புதிய பதிவுகள்
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரயில் கனவு பலன் சொல்லமுடியுமா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- rtr_18புதியவர்
- பதிவுகள் : 34
இணைந்தது : 23/03/2012
அதிகாலை 04:30 மணிக்கு சற்றுப் பின்பு எனக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் நான் ஒரு இரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கிக் கொண்டு காத்திருக்கிறேன். ஆனால் இரயில் வந்ததும் என்னால் இரயில் ஏற முடியவில்லை. பிளாட்பார்மிலேயே நின்றுவிடுகிறேன். அதாவது இரயிலைத் தவறவிடுகிறேன். இரயில் நிலையத்தின் பெயர் தெரியவில்லை. இந்தக் கனவு நல்லதா கெட்டதா? இந்தக் கனவின் பலன் என்ன?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கனவு அடிக்கடி வரும் அழையா விருந்தாளியோ, ராதாகிருஷ்ணன் அவர்களே?
இப்போதும் கணினி சம்பந்தப்பட்ட வேலைதானோ?
எதிர்பார்த்த வேலை உயர்வு சம்பள உயர்வு எல்லாம் கிடைத்ததா?
வேலை உயர்வு சமீபத்தில் வரவேண்டிய சமயமா?
உங்கள் மகன் நலமா?
ரமணியன்
இப்போதும் கணினி சம்பந்தப்பட்ட வேலைதானோ?
எதிர்பார்த்த வேலை உயர்வு சம்பள உயர்வு எல்லாம் கிடைத்ததா?
வேலை உயர்வு சமீபத்தில் வரவேண்டிய சமயமா?
உங்கள் மகன் நலமா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- rtr_18புதியவர்
- பதிவுகள் : 34
இணைந்தது : 23/03/2012
மேற்கோள் செய்த பதிவு: 1288349T.N.Balasubramanian wrote:கனவு அடிக்கடி வரும் அழையா விருந்தாளியோ, ராதாகிருஷ்ணன் அவர்களே?
இப்போதும் கணினி சம்பந்தப்பட்ட வேலைதானோ?
எதிர்பார்த்த வேலை உயர்வு சம்பள உயர்வு எல்லாம் கிடைத்ததா?
வேலை உயர்வு சமீபத்தில் வரவேண்டிய சமயமா?
உங்கள் மகன் நலமா?
ரமணியன்
நன்றி ஐயா. கணினி சம்மந்தப்பட்ட வேலைதான். வேலை நிலவரம் திருப்தி இல்லாமல் தான் இருக்கிறது. இந்தக் கனவு மகன் உடல் நிலையைப் பற்றி சூசகமாகக் குறிப்பிடுகிறதா? மகன் உடல் நிலை பாதிக்குமா ஐயா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பகலில் அறிவுபூர்வமாக / நம் விருப்பத்திற்கு தக்க முடிவு எடுக்காமல் குழம்பிக்கொண்டு இருப்பின் இரவில் அதன் தாக்கம் கனவாக வருவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு.
பதட்டப்படாமல் ஆலோசித்து ,அவசியம் இருப்பின் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கவும்.
மகனின் உடல் நிலையை பற்றி எல்லாம் கனவுகள் சூசகமாக எதுவும் கூறாது.
குழம்பிக்கொள்ளவேண்டாம்.
பையனுக்கு 9 வயதுதானே ஆகிறது .என்ன ப்ராப்லம். அவசியம் என நினைத்தால் எனக்கு தனிமடலில் தெரிவிக்கவும்.நெல்லையில் எனக்கு தெரிந்த மருத்துவர்கள் உண்டு.
ரமணியன்
பதட்டப்படாமல் ஆலோசித்து ,அவசியம் இருப்பின் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கவும்.
மகனின் உடல் நிலையை பற்றி எல்லாம் கனவுகள் சூசகமாக எதுவும் கூறாது.
குழம்பிக்கொள்ளவேண்டாம்.
பையனுக்கு 9 வயதுதானே ஆகிறது .என்ன ப்ராப்லம். அவசியம் என நினைத்தால் எனக்கு தனிமடலில் தெரிவிக்கவும்.நெல்லையில் எனக்கு தெரிந்த மருத்துவர்கள் உண்டு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சரியாக பதிவிடவில்லை என எண்ணுகிறேன். இப்பிடி இருந்திருக்கவேண்டும்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1288373SK wrote:எனக்கு கூட சில சமயங்களில் அலுவலகத்தில் இருக்கும் போது வேலை செய்வது போல கனவு வரும் இதையெல்லாம் கெட்ட கனவாக மறந்து விட வேண்டும்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- rtr_18புதியவர்
- பதிவுகள் : 34
இணைந்தது : 23/03/2012
மேற்கோள் செய்த பதிவு: 1288363T.N.Balasubramanian wrote:பகலில் அறிவுபூர்வமாக / நம் விருப்பத்திற்கு தக்க முடிவு எடுக்காமல் குழம்பிக்கொண்டு இருப்பின் இரவில் அதன் தாக்கம் கனவாக வருவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு.
பதட்டப்படாமல் ஆலோசித்து ,அவசியம் இருப்பின் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கவும்.
மகனின் உடல் நிலையை பற்றி எல்லாம் கனவுகள் சூசகமாக எதுவும் கூறாது.
குழம்பிக்கொள்ளவேண்டாம்.
பையனுக்கு 9 வயதுதானே ஆகிறது .என்ன ப்ராப்லம். அவசியம் என நினைத்தால் எனக்கு தனிமடலில் தெரிவிக்கவும்.நெல்லையில் எனக்கு தெரிந்த மருத்துவர்கள் உண்டு.
ரமணியன்
திரு. T.N.பாலசுப்ரமணியன் ஐயா, வணக்கம். காலந்தாழ்ந்த பதிலுரைக்கு மன்னிக்கவும். பணிச்சுமை சற்று அதிகமானதால் தங்களுக்கு உடனடியாக என்னால் பதிலளிக்க முடியவில்லை. தனி மடலிடுவது எவ்வாறு என்று விளக்கமுடியுமா? தனிமடல் என்று நீங்கள் குறிப்பிடுவது இ-மெயிலையா? மேற்கோளிட்டுக்காட்டப்பட்டிருக்கிற தங்கள் பதிலால் நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். நான் திருநெல்வேலிக்காரன் என்பதும் எனது மகனுக்கு 9 வயது ஆகிறது என்பதும் தங்களுக்கு எவ்வாறு தெரியும்? இன்னும் சில விசயங்கள் தங்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன். தங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது? அதாவது மெயில் அட்ரஸ் அல்லது அலைபேசி எண் தர முடியுமா? வாட்ஸப் எண் தந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும். என்னுடைய தொலைபேசி எண்: 8608674781 (வாட்ஸப் எண்).
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
விதையின்றி வேரில்லையே என்ற பாடல் கேட்டு உள்ளீரல்லவா!
நீங்கள் ஏற்கனவே விதைத்துள்ள விதைகள்தான் உங்களை பற்றிய/
உங்கள் குடும்பத்தை பற்றிய விவரங்களும், நீங்கள் ஏற்கனவே கொடுத்ததுதான்.
அதே போல்தான் 90 % கனவுகளும் நாம் குழம்பிக்கொள்ளும் விஷயங்கள்
கனவாக வருகின்றன,
எனக்கு tnb1939@gmail.com மெயில் அனுப்பலாம் . ஈகரையில் தற்சமயம் உங்களால்
தனிமடல் அனுப்பமுடியாது.
ரமணியன்
நீங்கள் ஏற்கனவே விதைத்துள்ள விதைகள்தான் உங்களை பற்றிய/
உங்கள் குடும்பத்தை பற்றிய விவரங்களும், நீங்கள் ஏற்கனவே கொடுத்ததுதான்.
அதே போல்தான் 90 % கனவுகளும் நாம் குழம்பிக்கொள்ளும் விஷயங்கள்
கனவாக வருகின்றன,
எனக்கு tnb1939@gmail.com மெயில் அனுப்பலாம் . ஈகரையில் தற்சமயம் உங்களால்
தனிமடல் அனுப்பமுடியாது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1288348rtr_18 wrote:அதிகாலை 04:30 மணிக்கு சற்றுப் பின்பு எனக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் நான் ஒரு இரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கிக் கொண்டு காத்திருக்கிறேன். ஆனால் இரயில் வந்ததும் என்னால் இரயில் ஏற முடியவில்லை. பிளாட்பார்மிலேயே நின்றுவிடுகிறேன். அதாவது இரயிலைத் தவறவிடுகிறேன். இரயில் நிலையத்தின் பெயர் தெரியவில்லை. இந்தக் கனவு நல்லதா கெட்டதா? இந்தக் கனவின் பலன் என்ன?
கனவுகளைக் கண்டு குழப்பம் அடையாதீர்கள்......... லைட்டாக எடுத்துக் கொண்டு போங்கள்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2