புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
21 Posts - 58%
heezulia
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
11 Posts - 31%
வேல்முருகன் காசி
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
1 Post - 3%
viyasan
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
213 Posts - 41%
heezulia
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
208 Posts - 40%
mohamed nizamudeen
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
21 Posts - 4%
prajai
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
7 Posts - 1%
mruthun
கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_m10கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 11:20 am

கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா UnbtuuHMST6dIsubeWhQ+karpagajpg(1)

பனைப் பாளையைச் சீவி பதப்படுத்தவும், மட்டைகளை வெட்டிச் சீர்செய்யவும் அரிவாள் பயன்படுகிறது. அரிவாள்கள் பனையேறிகளின் முக்கியப் பணிக் கருவி. இதில் இரு வகை உண்டு. மட்டைகளைச் சீவும் பணிக்காகப் பயன்படுத்தப்படுவது மட்டையருவாள். பாளைகளைச் சீவும் பணிக்காகப் பயன்படுத்தப்படுவது பாளையருவாள்.

குறிப்பாகப் பனையேறும் தொழிலில் பனையைச் சுத்தப்படுத்துவது அவசியமானது. அதாவது பழைய மட்டைகளை வெட்டித் தள்ளிவிட்டுத்தான் மேலேறிச் சென்று பதனீர் இறக்க இயலும். இந்த மட்டைகள் தாமே காய்ந்து விழுவதும் உண்டு. மட்டைகளையும் வேறு பொருட்களையும் வெட்டி அப்புறப்படுத்துகையில், மட்டையருவாளின் முனை சிதைய வாய்ப்பு உண்டு.

நன்றி
இந்து தமிழ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 11:21 am

ஆனால், பாளையருவாளின் முனை எவ்விதத்திலும் சிதையக் கூடாது. அது சீராக இருக்க வேண்டும், மழுங்கி விடக் கூடாது என்பதே வெற்றிகரமாகப் பதனீர் எடுக்க ஏற்ற வழி. அதனால் இருவிதமான பயன்பாட்டுக்கும் இருவிதமான அருவாள்கள்.

பாளையருவாள் செய்வதற்கெனத் தனியான கொல்லர்கள் இருக்கிறார்கள். வேம்பாரில் நாளைக்கு மூன்று அரிவாள்வரை செய்த கொல்லர் ஒருவரைப் பார்த்திருக்கிறேன். தற்போது வருடத்துக்கு மூன்றுதான் செய்கிறார். பெரும்பாலும் பழைய அருவாளைப் புதுப்பிக்கும் பணிதான் அதிகமாக வருகிறதாம்.

கருங்கல் சந்தையில் இன்றும் விற்பனைக்குப் பாளையருவாள்கள் வருகின்றன. விலை சற்றேறக்குறைய 1,000 ரூபாய். பாளை அருவாள் சிறிதாகவும் மட்டையருவாள் பெரிதாகவும் கவிந்த பிறைபோலும் இருக்கும். காளியின் கரத்திலிருக்கும் ஒரு ஆயுதம் இவ்விதம் பிறை வடிவில்தான் இருக்கும். இந்த ஒற்றுமை தற்செயலானது அல்ல.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 09, 2018 4:32 pm

இரெண்டு அருவாக்களுடன் தென்னை/பனையேறும் ஆட்களை பார்த்திருக்கிறேன்.
இரெண்டு அருவாட்களின் அவசியம் என்ன என்று யோசித்தது உண்டு.
இப்போது புரிகிறது. தகவலுக்கு நன்றி.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 12, 2018 10:28 am

T.N.Balasubramanian wrote:இரெண்டு அருவாக்களுடன் தென்னை/பனையேறும் ஆட்களை பார்த்திருக்கிறேன்.
இரெண்டு அருவாட்களின் அவசியம் என்ன என்று யோசித்தது உண்டு.
இப்போது புரிகிறது. தகவலுக்கு நன்றி.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1288147
நான் பனையேறும் நபர்களை, எங்கள் பனை மரங்களில் நொங்கு வெட்டி போடும் போது பார்த்து இருக்கிறேன் ஐயா.
பள்ளி பருவத்தில் தினமும் சீசனில் காலை எழுந்தவுடன் நொங்கு தான். வெயில் காலத்தில் அருமருந்து ஐயா.
தற்போது இந்த மரங்கள் குறைந்து போய் விட்டது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 12, 2018 4:02 pm

எனக்கு பிடித்த பானங்களில் பதநீர் ஒன்று.
அய்யே என்று சில பேர் சொன்னாலும்
"ஹையா " என்றே நான் மகிழ்வேன்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 12, 2018 6:19 pm

T.N.Balasubramanian wrote:எனக்கு பிடித்த பானங்களில் பதநீர் ஒன்று.
அய்யே என்று சில பேர் சொன்னாலும்
"ஹையா " என்றே நான் மகிழ்வேன்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1288240
இன்றும் இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்டம் மக்கள் இதை காலையில் விரும்பி எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Dec 12, 2018 7:27 pm

பதனீருக்கு இணையான பானம் ஏது?

கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா 1571444738 கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 12, 2018 9:49 pm

Dr.S.Soundarapandian wrote:பதனீருக்கு இணையான பானம் ஏது?

கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா 1571444738 கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1288251
நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக