உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.by T.N.Balasubramanian Today at 5:24 pm
» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Today at 5:10 pm
» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Today at 5:03 pm
» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Today at 4:49 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 9:27 am
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி
2 posters
கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி
.jpeg)
பிட்டு பிட்டு வைப்பதால் இச்சிறிய கருப்பட்டிகளுக்குப் புட்டுக் கருப்பட்டி எனப் பெயர் வந்திருக்கலாம். பிட்டு என்பது புழங்கு மொழியில் புட்டு என விளிக்கப்படுகிறது. கருப்பட்டி காய்ச்சுதலே பெரிய கலை. பருவம் மாறினால் கருப்பட்டியை ஊற்ற இயலாது. கருப்பட்டிக் காய்ச்சுதலில் கடைசி நிமிடங்கள் மிகவும் பரபரப்பானவை. உலகமே இடிந்தாலும் கருப்பட்டி பதத்தைத் தவற விடமாட்டார்கள் பனங்கருப்பட்டி காய்ச்சுபவர்கள்.
இவர்களுக்கு விஞ்சி நிற்பவர்கள்தான் புட்டுக் கருப்பட்டி செய்பவர்கள். பதனீரைத் தெரிவு செய்வதிலிருந்தே இவர்களின் பணி தொடங்குகிறது. பதனீர் புளிக்காமல் இருப்பதற்காக அதில் சுண்ணாம்பு இடுவார்கள். ஆனால் சுண்ணாம்பு சுமார் 4 மணி நேரம் வரைதான் தாக்குப் பிடிக்கும். அதன் பின்பு சுண்ணாம்பு சலித்துப் போய்விடும்.
நன்றி
இந்து தமிழ்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி
இந்தப் பருவம் பருகுவதற்கு பதனீர் போல சுவையாகவோ கள்ளைப்போல புளித்தோ இருக்காது. நுறைத்துப் பொங்கி எழும். இந்தப் பக்குவத்தில் அடுப்பில் வைத்துப் பதனீரை ஊற்றவேண்டும். சுண்ணாம்போ மண்டியோ சேரக் கூடாது. தெளியவைத்து ஊற்ற வேண்டும்.
பதனீர் காய்ச்சுவதற்கென்று பெரிய தாங்கிகள் உண்டு. வட்ட வடிவில் சற்றே உட்புறமாகக் குவிந்து இருக்கும். சூளை போன்ற பெரிய அடுப்பில் முட்கள், பனையிலிருந்து கிடைக்கும் உபரி எரிபொருட்களைக் கொண்டு காய்ச்சுவார்கள். தாங்கியில் ஊற்றப்பட்ட பதனீர் சுண்டி, தேன் போன்று மாறுவதற்கு இரண்டு மணி நேரம் ஆகும். இது வெம்மையோடு போராடும் ஒரு வேலை. இந்தப் பணியில் ஆண்களே ஈடுபடுகிறார்கள்.
தேன் நிறம் வந்தவுடன் பெண்கள் அதிலிருந்து எடுத்து ஒரு கிலோ கொள்ளளவுள்ள மண் சட்டியில் ஊற்றிக் காய்ச்சுவார்கள். இதில் தேங்காய், மாங்காய்ப் புட்டு, எள்ளுத் தேங்காய்ப் புட்டு என விதவிதமாகப் புட்டு செய்வார்கள். புட்டு என்றவுடன் குழாய் புட்டு என எண்ணிவிடவேண்டாம். ஒரு பலகையில் சிறு குழிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.
அந்தக் குழியில் இக்கருப்பட்டிப் பாகை ஊற்றிச் செய்வதுதான் புட்டுக் கருப்பட்டி.
பதனீர் காய்ச்சுவதற்கென்று பெரிய தாங்கிகள் உண்டு. வட்ட வடிவில் சற்றே உட்புறமாகக் குவிந்து இருக்கும். சூளை போன்ற பெரிய அடுப்பில் முட்கள், பனையிலிருந்து கிடைக்கும் உபரி எரிபொருட்களைக் கொண்டு காய்ச்சுவார்கள். தாங்கியில் ஊற்றப்பட்ட பதனீர் சுண்டி, தேன் போன்று மாறுவதற்கு இரண்டு மணி நேரம் ஆகும். இது வெம்மையோடு போராடும் ஒரு வேலை. இந்தப் பணியில் ஆண்களே ஈடுபடுகிறார்கள்.
தேன் நிறம் வந்தவுடன் பெண்கள் அதிலிருந்து எடுத்து ஒரு கிலோ கொள்ளளவுள்ள மண் சட்டியில் ஊற்றிக் காய்ச்சுவார்கள். இதில் தேங்காய், மாங்காய்ப் புட்டு, எள்ளுத் தேங்காய்ப் புட்டு என விதவிதமாகப் புட்டு செய்வார்கள். புட்டு என்றவுடன் குழாய் புட்டு என எண்ணிவிடவேண்டாம். ஒரு பலகையில் சிறு குழிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.
அந்தக் குழியில் இக்கருப்பட்டிப் பாகை ஊற்றிச் செய்வதுதான் புட்டுக் கருப்பட்டி.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி
இவ்விதமாக எடுக்கப்படும் புட்டுக் கருப்பட்டிகள் கறுப்பாக இல்லாமல் சற்றே மங்கிய நிறத்தில் இருக்கும். சுவையும் பதமும் பிரமாதமாக இருக்கும். சிவ பெருமான் புட்டுக்கு மண் சுமத்த கதையில் எந்தப் புட்டு என்று கேட்டால் இந்தப் புட்டுக் கருப்பட்டிக்காகத்தான் எனத் தாராளமாகச் சொல்லிவிடலாம்.
புட்டுக் கருப்பட்டி தனியாகக் கிடைக்காது, அதற்கென ஒரு ஓலைப் பெட்டி உண்டு. அந்தப் பெட்டியில் இடப்படும்போது அதற்குத் தனியான வாசம் கிடைக்கும். அது கிறங்கடிக்கக்கூடியதாக இருக்கும். இந்தப் பெட்டிகள் 250 கிராம், 500 கிராம் மற்றும் 1 கிலோ என்ற வடிவில் செய்யப்படுகின்றன.
காயல்பட்டினம் அருகில் உள்ள பூந்தோட்டம் என்ற கிராமத்தில் உள்ள மன்ன ராஜா கோவில் தெருவில் புட்டுக் கருப்பட்டிகள் பாரம்பரியமாகச் செய்யப்படுகின்றன. கணேசன், விஜயா போன்றோர் பாரம்பரியமாக இதைச் செய்து வருகிறார்கள். சில்லறை விலைக்கு 250 கிராம் புட்டு கருப்பட்டி ரூ. 100.
புட்டுக் கருப்பட்டி தனியாகக் கிடைக்காது, அதற்கென ஒரு ஓலைப் பெட்டி உண்டு. அந்தப் பெட்டியில் இடப்படும்போது அதற்குத் தனியான வாசம் கிடைக்கும். அது கிறங்கடிக்கக்கூடியதாக இருக்கும். இந்தப் பெட்டிகள் 250 கிராம், 500 கிராம் மற்றும் 1 கிலோ என்ற வடிவில் செய்யப்படுகின்றன.
காயல்பட்டினம் அருகில் உள்ள பூந்தோட்டம் என்ற கிராமத்தில் உள்ள மன்ன ராஜா கோவில் தெருவில் புட்டுக் கருப்பட்டிகள் பாரம்பரியமாகச் செய்யப்படுகின்றன. கணேசன், விஜயா போன்றோர் பாரம்பரியமாக இதைச் செய்து வருகிறார்கள். சில்லறை விலைக்கு 250 கிராம் புட்டு கருப்பட்டி ரூ. 100.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி
மேற்கோள் செய்த பதிவு: 1288357ராஜா wrote:![]()
நாவில் சுவை ஊற வைத்துவிட்டீர்கள் அண்ணா
![]()
நன்றி ராஜா
உங்களின் பின்னோட்டம் அவ்வப்போது
அவசியம்.
முடிந்த மட்டும் வந்து எங்களை வழி நடத்துங்கள்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி
ஒழுங்கா தினமும் வா என்று சொல்வதற்கு பதில் அண்ணன் நாசுக்காக சொல்லுறாராமாபழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1288357ராஜா wrote:![]()
நாவில் சுவை ஊற வைத்துவிட்டீர்கள் அண்ணா
![]()
நன்றி ராஜா
உங்களின் பின்னோட்டம் அவ்வப்போது
அவசியம்.
முடிந்த மட்டும் வந்து எங்களை வழி நடத்துங்கள்.

அவசியம் வருகிறேன் அண்ணா , வேளையில் ஏற்பட்ட சிறு தடங்கல் + மாறுதல் காரணமாக சில நாட்களாக கவனம் செலுத்த முடியவில்லை இந்த மாதம் துருக்கி சுற்றுலா செல்கிறேன் ஜனவரியில் இருந்து தொடர்ந்து இருப்பேன்
Re: கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி
மேற்கோள் செய்த பதிவு: 1288458ராஜா wrote:ஒழுங்கா தினமும் வா என்று சொல்வதற்கு பதில் அண்ணன் நாசுக்காக சொல்லுறாராமாபழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1288357ராஜா wrote:![]()
நாவில் சுவை ஊற வைத்துவிட்டீர்கள் அண்ணா
![]()
நன்றி ராஜா
உங்களின் பின்னோட்டம் அவ்வப்போது
அவசியம்.
முடிந்த மட்டும் வந்து எங்களை வழி நடத்துங்கள்.![]()
அவசியம் வருகிறேன் அண்ணா , வேளையில் ஏற்பட்ட சிறு தடங்கல் + மாறுதல் காரணமாக சில நாட்களாக கவனம் செலுத்த முடியவில்லை இந்த மாதம் துருக்கி சுற்றுலா செல்கிறேன் ஜனவரியில் இருந்து தொடர்ந்து இருப்பேன்
துருக்கி சுற்றுலா பற்றிய சுவாரஸ்யமான
தகவல்களை எதிர்பார்க்கிறேன்.
உங்கள் சுற்றுலா இனிதாக இருக்க
ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
நன்றி ராஜா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|