ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி

2 posters

Go down

கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி Empty கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 13, 2018 9:46 am

கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி UW6QIGtR5ycIFUSJvbKZ+karpagajpg(2)

பிட்டு பிட்டு வைப்பதால் இச்சிறிய கருப்பட்டிகளுக்குப் புட்டுக் கருப்பட்டி எனப் பெயர் வந்திருக்கலாம். பிட்டு என்பது புழங்கு மொழியில் புட்டு என விளிக்கப்படுகிறது. கருப்பட்டி காய்ச்சுதலே பெரிய கலை. பருவம் மாறினால் கருப்பட்டியை ஊற்ற இயலாது. கருப்பட்டிக் காய்ச்சுதலில் கடைசி நிமிடங்கள் மிகவும் பரபரப்பானவை. உலகமே இடிந்தாலும் கருப்பட்டி பதத்தைத் தவற விடமாட்டார்கள் பனங்கருப்பட்டி காய்ச்சுபவர்கள்.

இவர்களுக்கு விஞ்சி நிற்பவர்கள்தான் புட்டுக் கருப்பட்டி செய்பவர்கள். பதனீரைத் தெரிவு செய்வதிலிருந்தே இவர்களின் பணி தொடங்குகிறது. பதனீர் புளிக்காமல் இருப்பதற்காக அதில் சுண்ணாம்பு இடுவார்கள். ஆனால் சுண்ணாம்பு சுமார் 4 மணி நேரம் வரைதான் தாக்குப் பிடிக்கும். அதன் பின்பு சுண்ணாம்பு சலித்துப் போய்விடும்.

நன்றி
இந்து தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி Empty Re: கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 13, 2018 9:48 am

இந்தப் பருவம் பருகுவதற்கு பதனீர் போல சுவையாகவோ கள்ளைப்போல புளித்தோ இருக்காது. நுறைத்துப் பொங்கி எழும். இந்தப் பக்குவத்தில் அடுப்பில் வைத்துப் பதனீரை ஊற்றவேண்டும். சுண்ணாம்போ மண்டியோ சேரக் கூடாது. தெளியவைத்து ஊற்ற வேண்டும்.

பதனீர் காய்ச்சுவதற்கென்று பெரிய தாங்கிகள் உண்டு. வட்ட வடிவில் சற்றே உட்புறமாகக் குவிந்து இருக்கும். சூளை போன்ற பெரிய அடுப்பில் முட்கள், பனையிலிருந்து கிடைக்கும் உபரி எரிபொருட்களைக் கொண்டு காய்ச்சுவார்கள். தாங்கியில் ஊற்றப்பட்ட பதனீர் சுண்டி, தேன் போன்று மாறுவதற்கு இரண்டு மணி நேரம் ஆகும். இது வெம்மையோடு போராடும் ஒரு வேலை. இந்தப் பணியில் ஆண்களே ஈடுபடுகிறார்கள்.

தேன் நிறம் வந்தவுடன் பெண்கள் அதிலிருந்து எடுத்து ஒரு கிலோ கொள்ளளவுள்ள மண் சட்டியில் ஊற்றிக் காய்ச்சுவார்கள். இதில் தேங்காய், மாங்காய்ப் புட்டு, எள்ளுத் தேங்காய்ப் புட்டு என விதவிதமாகப் புட்டு செய்வார்கள். புட்டு என்றவுடன் குழாய் புட்டு என எண்ணிவிடவேண்டாம். ஒரு பலகையில் சிறு குழிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.

அந்தக் குழியில் இக்கருப்பட்டிப் பாகை ஊற்றிச் செய்வதுதான் புட்டுக் கருப்பட்டி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி Empty Re: கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 13, 2018 9:49 am

இவ்விதமாக எடுக்கப்படும் புட்டுக் கருப்பட்டிகள் கறுப்பாக இல்லாமல் சற்றே மங்கிய நிறத்தில் இருக்கும். சுவையும் பதமும் பிரமாதமாக இருக்கும். சிவ பெருமான் புட்டுக்கு மண் சுமத்த கதையில் எந்தப் புட்டு என்று கேட்டால் இந்தப் புட்டுக் கருப்பட்டிக்காகத்தான் எனத் தாராளமாகச் சொல்லிவிடலாம்.

புட்டுக் கருப்பட்டி தனியாகக் கிடைக்காது, அதற்கென ஒரு ஓலைப் பெட்டி உண்டு. அந்தப் பெட்டியில் இடப்படும்போது அதற்குத் தனியான வாசம் கிடைக்கும். அது கிறங்கடிக்கக்கூடியதாக இருக்கும். இந்தப் பெட்டிகள் 250 கிராம், 500 கிராம் மற்றும் 1 கிலோ என்ற வடிவில் செய்யப்படுகின்றன.

காயல்பட்டினம் அருகில் உள்ள பூந்தோட்டம் என்ற கிராமத்தில் உள்ள மன்ன ராஜா கோவில் தெருவில் புட்டுக் கருப்பட்டிகள் பாரம்பரியமாகச் செய்யப்படுகின்றன. கணேசன், விஜயா போன்றோர் பாரம்பரியமாக இதைச் செய்து வருகிறார்கள். சில்லறை விலைக்கு 250 கிராம் புட்டு கருப்பட்டி ரூ. 100.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி Empty Re: கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி

Post by ராஜா Thu Dec 13, 2018 7:21 pm

கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி 3838410834 கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி 3838410834 நாவில் சுவை ஊற வைத்துவிட்டீர்கள் அண்ணா புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி Empty Re: கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 13, 2018 8:50 pm

ராஜா wrote:கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி 3838410834 கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி 3838410834 நாவில் சுவை ஊற வைத்துவிட்டீர்கள் அண்ணா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1288357
நன்றி ராஜா
உங்களின் பின்னோட்டம் அவ்வப்போது
அவசியம்.
முடிந்த மட்டும் வந்து எங்களை வழி நடத்துங்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி Empty Re: கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி

Post by ராஜா Fri Dec 14, 2018 2:25 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
ராஜா wrote:கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி 3838410834 கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி 3838410834 நாவில் சுவை ஊற வைத்துவிட்டீர்கள் அண்ணா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1288357
நன்றி ராஜா
உங்களின் பின்னோட்டம் அவ்வப்போது
அவசியம்.
முடிந்த மட்டும் வந்து எங்களை வழி நடத்துங்கள்.
ஒழுங்கா தினமும் வா என்று சொல்வதற்கு பதில் அண்ணன் நாசுக்காக சொல்லுறாராமா புன்னகை

அவசியம் வருகிறேன் அண்ணா , வேளையில் ஏற்பட்ட சிறு தடங்கல் + மாறுதல் காரணமாக சில நாட்களாக கவனம் செலுத்த முடியவில்லை இந்த மாதம் துருக்கி சுற்றுலா செல்கிறேன் ஜனவரியில் இருந்து தொடர்ந்து இருப்பேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி Empty Re: கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 14, 2018 6:06 pm

ராஜா wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
ராஜா wrote:கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி 3838410834 கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி 3838410834 நாவில் சுவை ஊற வைத்துவிட்டீர்கள் அண்ணா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1288357
நன்றி ராஜா
உங்களின் பின்னோட்டம் அவ்வப்போது
அவசியம்.
முடிந்த மட்டும் வந்து எங்களை வழி நடத்துங்கள்.
ஒழுங்கா தினமும் வா என்று சொல்வதற்கு பதில் அண்ணன் நாசுக்காக சொல்லுறாராமா புன்னகை

அவசியம் வருகிறேன் அண்ணா , வேளையில் ஏற்பட்ட சிறு தடங்கல் + மாறுதல் காரணமாக சில நாட்களாக கவனம் செலுத்த முடியவில்லை இந்த மாதம் துருக்கி சுற்றுலா செல்கிறேன் ஜனவரியில் இருந்து தொடர்ந்து இருப்பேன்
மேற்கோள் செய்த பதிவு: 1288458
துருக்கி சுற்றுலா பற்றிய சுவாரஸ்யமான
தகவல்களை எதிர்பார்க்கிறேன்.
உங்கள் சுற்றுலா இனிதாக இருக்க
ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
நன்றி ராஜா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி Empty Re: கற்பக தரு 26: பனை மணக்கும் புட்டுக் கருப்பட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum