புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை? Poll_c10மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை? Poll_m10மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை? Poll_c10 
25 Posts - 40%
heezulia

17 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
M. Priya
மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை? Poll_c10மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை? Poll_m10மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை? Poll_c10 
1 Post - 2%
Srinivasan23

kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை? Poll_c10மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை? Poll_m10மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை? Poll_c10 
153 Posts - 41%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian
மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை? Poll_c10மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை? Poll_m10மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை? Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை? Poll_c10மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை? Poll_m10மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை? Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai
மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை? Poll_c10மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை? Poll_m10மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை? Poll_c10 
6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை? Poll_c10மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை? Poll_m10மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை? Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 10, 2018 8:30 am

புதுடில்லி:
சுற்றுச் சூழலுக்கு உகந்த பொருட்களுக்கு ஊக்கம் அளிக்கும்
நோக்கில், மத்திய அரசு, தன் கட்டுமான பணிகளில்,
செங்கற்களை பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது குறித்து
பரிசீலித்து வருகிறது.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை
அமைச்சகத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர், டில்லியில்
நேற்று கூறியதாவது:

மத்திய அரசு, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களுக்கு ஊக்கம்
அளிக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து, களிமண் சுட்டு
உருவாக்கப்படும் செங்கற்களை, மத்திய அரசின் திட்ட
பணிகளில் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது குறித்து
பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும்படி, சி.பி.டபிள்யூ.டி.,
எனப்படும் மத்திய பொதுப்பணித்துறைக்கு உத்தரவிடப்
பட்டுள்ளது.

இதையடுத்து, இது தொடர்பான தங்கள் ஆலோசனைகளை
வழங்கும்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, சி.பி.டபிள்யூ.டி.,
உத்தரவிட்டுள்ளது. கழிப் பொருட்களை பயன்படுத்தி, சுற்றுச்
சூழலுக்கு உகந்த, கட்டுமானத்துக்கு பயன்படும் கற்களை
தயாரிக்கும் தொழில் நுட்பங்கள், தற்போது கிடைக்கின்றன.

இத்தகைய கற்களை, எதிர்காலத்தில் பயன்படுத்துவது
குறித்து, சி.பி.டபிள்யூ.டி., தீவிர பரிசீலனையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

செங்கற்களை தயாரிக்க, நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது.
இதனால், செங்கல் சூளைகள் உள்ள பகுதிகளில், காற்று மாசு
அதிகரிக்கிறது. எனவே, இந்த மாசு அளவை குறைக்கும்படி,
டில்லி நிர்வாகத்துக்கு, அக்டோபரில், உச்ச நீதிமன்றம்
உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
-------------------------------------
தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 13, 2018 12:49 pm

இது சாத்தியப்படுமா???

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக