புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனதைப் புரிந்து கொள்,...!! Poll_c10மனதைப் புரிந்து கொள்,...!! Poll_m10மனதைப் புரிந்து கொள்,...!! Poll_c10 
79 Posts - 43%
ayyasamy ram
மனதைப் புரிந்து கொள்,...!! Poll_c10மனதைப் புரிந்து கொள்,...!! Poll_m10மனதைப் புரிந்து கொள்,...!! Poll_c10 
62 Posts - 34%
i6appar
மனதைப் புரிந்து கொள்,...!! Poll_c10மனதைப் புரிந்து கொள்,...!! Poll_m10மனதைப் புரிந்து கொள்,...!! Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
மனதைப் புரிந்து கொள்,...!! Poll_c10மனதைப் புரிந்து கொள்,...!! Poll_m10மனதைப் புரிந்து கொள்,...!! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மனதைப் புரிந்து கொள்,...!! Poll_c10மனதைப் புரிந்து கொள்,...!! Poll_m10மனதைப் புரிந்து கொள்,...!! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
மனதைப் புரிந்து கொள்,...!! Poll_c10மனதைப் புரிந்து கொள்,...!! Poll_m10மனதைப் புரிந்து கொள்,...!! Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
மனதைப் புரிந்து கொள்,...!! Poll_c10மனதைப் புரிந்து கொள்,...!! Poll_m10மனதைப் புரிந்து கொள்,...!! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மனதைப் புரிந்து கொள்,...!! Poll_c10மனதைப் புரிந்து கொள்,...!! Poll_m10மனதைப் புரிந்து கொள்,...!! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மனதைப் புரிந்து கொள்,...!! Poll_c10மனதைப் புரிந்து கொள்,...!! Poll_m10மனதைப் புரிந்து கொள்,...!! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மனதைப் புரிந்து கொள்,...!! Poll_c10மனதைப் புரிந்து கொள்,...!! Poll_m10மனதைப் புரிந்து கொள்,...!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

மொஹமட்
மனதைப் புரிந்து கொள்,...!! Poll_c10மனதைப் புரிந்து கொள்,...!! Poll_m10மனதைப் புரிந்து கொள்,...!! Poll_c10 
1 Post - 1%
prajai
மனதைப் புரிந்து கொள்,...!! Poll_c10மனதைப் புரிந்து கொள்,...!! Poll_m10மனதைப் புரிந்து கொள்,...!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதைப் புரிந்து கொள்,...!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 07, 2018 10:49 pm

மனதைப் புரிந்து கொள்,
.............................................

ஒரு பெரியவரிடம் அய்யா! நான் துன்பச் சிறையில்
சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கிறேன்” என்றான்
ஒருவன்.

“ என்ன காரணம்?” என்று கேட்டார் அந்த பெரியவர்.

“மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள்”
என்றான்

“உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம்தான்”
என்றார் பெரியவர்

“அப்படியா சொல்கிறீர்கள்?“

“ஆமாம்!”

“அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட
என்ன வழி?”

“மனதைப் புரிந்து கொள்... அது போதும்.”

“எப்படிப் புரிந்து கொள்வது?” என்றான் அவன்.

"இந்தக் கதையைக் கேள்“ என்று அவர் சொன்னார் -

“ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார் ஒருவர்.

அந்தப் பூனை ஒரு நாள் எலியைப் பிடித்து கவ்விக்
கொண்டு வந்தது,

அவருக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது.

மறுநாள் அந்தப் பூனை, அவர் ஆசையாக வளர்த்த
ஒரு கிளியைக் கவ்கிக் கொண்டு வந்தது,

அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது,

இன்னொரு நாள் அந்தப் பூனை எங்கேயோ சென்று
காட்டிலிருந்து ஒரு குருவியைப் பிடித்துக் கவ்விக்
கொண்டு வந்தது.

இப்போது அவர் மகிழவும் இல்லை; வருந்தவும் இல்லை.

எதையாவது பிடிப்பது பூனையின் சுபாவம் என்பதைப்
புரிந்து கொள்ள அவருக்குக் கொஞ்ச காலம் ஆயிற்று.

தனக்குப் பிடிக்காத எலியைப் பிடிக்கிற போது இன்பம்.

தனக்குப் பிடித்தமான கிளியைப் பிடிக்கிற போது துன்பம்,

தனக்குச் சம்பந்தமே இல்லாத குருவியைப் பிடிக்கிறபோது

இன்பமுமில்லை... துன்பமுமில்லை...” -

என்று அவர் கதையை முடித்தார்.

இவன் சிந்திக்கத் தொடங்கினான்.

துன்பச் சிறையின் கதவுகள் திறக்கப்படுகிற ஓசை
அவன் செவிகளில் விழுந்தது..,

ஆம்,நண்பர்களே.,

“மனதைப் புரிந்து கொள்கிறவர்களே

மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.”
-
வாட்ஸ் அப் பகிர்வு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக