புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்ச்சைக்குரிய கருத்து: ரஹானா பாத்திமா கைது Poll_c10சர்ச்சைக்குரிய கருத்து: ரஹானா பாத்திமா கைது Poll_m10சர்ச்சைக்குரிய கருத்து: ரஹானா பாத்திமா கைது Poll_c10 
44 Posts - 41%
heezulia

34 Posts - 32%
mohamed nizamudeen

8 Posts - 7%
T.N.Balasubramanian

5 Posts - 5%
வேல்முருகன் காசி

Raji@123

3 Posts - 3%
prajai

kavithasankar

2 Posts - 2%
Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சர்ச்சைக்குரிய கருத்து: ரஹானா பாத்திமா கைது Poll_c10சர்ச்சைக்குரிய கருத்து: ரஹானா பாத்திமா கைது Poll_m10சர்ச்சைக்குரிய கருத்து: ரஹானா பாத்திமா கைது Poll_c10 
170 Posts - 41%

159 Posts - 39%
mohamed nizamudeen
சர்ச்சைக்குரிய கருத்து: ரஹானா பாத்திமா கைது Poll_c10சர்ச்சைக்குரிய கருத்து: ரஹானா பாத்திமா கைது Poll_m10சர்ச்சைக்குரிய கருத்து: ரஹானா பாத்திமா கைது Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
சர்ச்சைக்குரிய கருத்து: ரஹானா பாத்திமா கைது Poll_c10சர்ச்சைக்குரிய கருத்து: ரஹானா பாத்திமா கைது Poll_m10சர்ச்சைக்குரிய கருத்து: ரஹானா பாத்திமா கைது Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சர்ச்சைக்குரிய கருத்து: ரஹானா பாத்திமா கைது Poll_c10சர்ச்சைக்குரிய கருத்து: ரஹானா பாத்திமா கைது Poll_m10சர்ச்சைக்குரிய கருத்து: ரஹானா பாத்திமா கைது Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்ச்சைக்குரிய கருத்து: ரஹானா பாத்திமா கைது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 28, 2018 7:22 am

எர்ணாகுளம்:
சபரிமலை செல்ல முயன்று சர்ச்சையை ஏற்படுத்திய
ரஹானா பாத்திமாவை, மத உணர்வுகளை காயப்படுத்திய
புகாரின் பேரின் போலீசார் கைது செய்தனர்.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம்
என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து அக்., 18ல்,
கேரளாவை சேர்ந்த ரஹானா பாத்திமா(29) அதிரடிப்படை
சீருடை, ஹெல்மெட் அணிந்தும் செல்ல முயன்றார்.

ஆனால், பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக அவரால்
கோயிலுக்குள் நுழைய முடியவில்லை.

இந்நிலையில், கடந்த அக்.,20ம் தேதி ரஹானா பாத்திமா
தனது பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில்,
கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்

(அவர் பதிவிட்ட கருத்து வெளியிடப்படவில்லை).
இது மத உணர்வுகளை காயப்படுத்துவதாக, போலீசில்
புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில்,
ஐபிசி 295 ஏ சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு
செய்தனர்.
-
நெற்றியில் பட்டை, கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன்
ஒரு போட்டோவை பேஸ்புக்கில் வெளியிட்டார்.
இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக அவர்
மீது கேரள போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
-
அவர் முன்ஜாமின் கேட்டு, உள்ளூர் கோர்ட்டில் மனு தாக்கல்
செய்தார். ஆனால், முன்ஜாமின் வழங்க மறுத்ததுடன்,
நடவடிக்கை எடுக்கவும் அனுமதி வழங்கியது. இந்நிலையில்,
இன்று (நவ.,27) அவரை பத்தினம்திட்டா போலீசார் கைது
செய்தனர்.

விரைவில் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளதாக
போலீசார் தெரிவித்தனர்.
-
------------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக