புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி
#1287316வேதாரண்யம்:
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை, திருவாரூர்,
புதுகை மாவட்டங்களில் மின்சார வாரியம் சார்பில் மின்
இணைப்பு கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து
மின்ஊழியர்களை வரவழைத்து போர்க்கால அடிப்படையில்
பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மீட்பு பணிகளை
பார்வையிடும் அமைச்சர்கள் ஓரிரு நாட்களில் மின்சாரம்
விநியோகிகப்படும் என கூறி செல்கின்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் நகரத்தில் மின்சாரம்
விநியோகிப்பதற்காக மின் கம்பங்களை நடும் பணி நேற்று
நடைபெற்றது. மீட்பு பணிகளை அமைச்சர்கள் திண்டுக்கல்
சீனிவாசன், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் பார்வையிட்டனர்.
அப்போது இன்று (நேற்று) மாலை 6 மணிக்குள் வேதாரண்யம்
டவுனில் மட்டும் மின்கம்பங்கள் நட்டு முடிக்கப்பட்டு மின்சாரம்
விநியோகப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
கூறினார்.
இதையடுத்து வேதாரண்யம் டவுனில் உள்ள தமிழ்நாடு
மின்வாரிய அலுவலகத்தில் மாலை 5 மணியளவில்
அமைச்சர்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் செந்தில்வேலன்,
ஹெலன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். நேரம்
சென்று கொண்டிருந்ததே தவிர அமைச்சர் கூறியபடி மின்சாரம்
வழங்கப்படவில்லை.
இதற்கிடையில் மின்வாரிய அதிகாரிகளிடம் அமைச்சர்
திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், நவீன டெக்னாலஜி
மூலம் மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கு நடவடிக்கை
எடுக்க வேண்டும். அதற்கான திட்டத்தை உடனே துவக்குங்கள்
என்றார்.
அப்போது அருகில் இருந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அது
சாத்தியமில்லை என்றார். குறுக்கிட்ட அமைச்சர் திண்டுக்கல்
சீனிவாசன், வெளிநாட்டில் நடுக்கடலில் பாலம் கட்டுகிறான்,
கடலுக்கு அடியில் நகரத்தைேய நிர்மாணிக்கிறான்.
நம்மால் விமானம் மூலம் மின்கம்பங்களை நட முடியாதா என
கேட்டார்.
இப்படி செய்தால் விவசாயம் அழிந்துவிடும் என அமைச்சர்
ஓ.எஸ்.மணியன் கூறினார். விவசாயம் அழிந்தாலும்
பரவாயில்லை, மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கான
கண்டுபிடிப்புகளை கண்டுபிடியுங்கள் என மின்வாரிய
அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
அப்போது 6.30 மணி நெருங்கியதை பார்த்த அமைச்சர்கள்
இருவரும் நாகையில் முக்கியமான கூட்டம் உள்ளது நாங்கள்
செல்கிறோம், நீங்கள் மின்சாரத்தை உடனே விநியோகியுங்கள்
என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அங்கிருந்து சென்றனர்.
பணிகளே முடியவில்லை, எப்படி மின்சாரம் விநியோகிப்பது
என தெரியாமல் மின்வாரிய அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.
-
------------------------
தினகரன்

Re: விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி
#1287319- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
- Code:
இப்படி செய்தால் விவசாயம் அழிந்துவிடும் என அமைச்சர்
ஓ.எஸ்.மணியன் கூறினார். விவசாயம் அழிந்தாலும்
பரவாயில்லை, மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கான
கண்டுபிடிப்புகளை கண்டுபிடியுங்கள் என மின்வாரிய
அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
என்ன ஒரு புத்திசாலித்தனமான பதில்
Re: விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி
#1287343- anikuttanபண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
ayyasamy ram wrote:வேதாரண்யம்:

நம்ம தமிழ் நாடு உருப்படகூடாதுன்னு கடவுளே துணிந்து முடிவெடுத்துவிட்டார் .அதனால் தான் இதுபோன்ற அவதாரங்களை நம் நாட்டு அமைச்சராக நியமத்து வைத்துள்ளார்.எதோ மக்கள் செய்த பாவம் .அனுபவித்து தான் தீரவேண்டும் .
Re: விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி
#1287361- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மற்றுமோர் செல்லூர் .
தாங்காதப்பா தாங்காது தமிழ்நாடு
ரமணியன்
தாங்காதப்பா தாங்காது தமிழ்நாடு
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி
#1287364- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//இப்படி செய்தால் விவசாயம் அழிந்துவிடும் என அமைச்சர்
ஓ.எஸ்.மணியன் கூறினார். விவசாயம் அழிந்தாலும்
பரவாயில்லை, மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கான
கண்டுபிடிப்புகளை கண்டுபிடியுங்கள் என மின்வாரிய
அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். //
கடவுளே!.... ஒரு அமைச்சர் அப்படி என்றால் மற்றும் ஒருவர் இப்படி......இதற்கும் விவசாயத்திற்கும் என்ன தொடர்பு?????
ஓ.எஸ்.மணியன் கூறினார். விவசாயம் அழிந்தாலும்
பரவாயில்லை, மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கான
கண்டுபிடிப்புகளை கண்டுபிடியுங்கள் என மின்வாரிய
அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். //
கடவுளே!.... ஒரு அமைச்சர் அப்படி என்றால் மற்றும் ஒருவர் இப்படி......இதற்கும் விவசாயத்திற்கும் என்ன தொடர்பு?????
Re: விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி
#1287370- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1287361T.N.Balasubramanian wrote:மற்றுமோர் செல்லூர் .
தாங்காதப்பா தாங்காது தமிழ்நாடு
ரமணியன்
இவர்கள் ஆட்சியில் நாம்.
அறிவுபூர்வமான சிந்தனை அனைத்தும் பதிவுகளாக பாதுகாக்கப் படவேண்டும் ஐயா.
Re: விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி
#1287402- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1287370பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1287361T.N.Balasubramanian wrote:மற்றுமோர் செல்லூர் .
தாங்காதப்பா தாங்காது தமிழ்நாடு
ரமணியன்
இவர்கள் ஆட்சியில் நாம்.
அறிவுபூர்வமான சிந்தனை அனைத்தும் பதிவுகளாக பாதுகாக்கப் படவேண்டும் ஐயா.
குறித்துக்கொள்ளுங்கள்.
- Code:
நான் அப்பிடி எல்லாம் சொல்லவில்லை. மின்கம்பம் நடுதல் வேகமாக நடைபெறுகிறது.
கேபிள்தான் கவலைக்கிடம் என்று கூறினார்கள். அதற்குதான் நான் விமானம் மூலம் ஏற்பாடுகள் பண்ணுங்கள் என்று கூறினேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி
#1287403- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
முதலில் மின்கம்பங்களை விமானத்தில் ஏற்றவேண்டும் . விமானம் 3000 அடி உயரத்தில் பறக்கும்போது , ஒவ்வொரு மின்கம்பமாக , விமானத்திலிருந்து செங்குத்தாக விழுமாறு செய்யவேண்டும் . அது பூமியில் அப்படியே ஆழமாக இறங்கும் . இதுதான் அமைச்சரின் கருத்தாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி
#1287408- ஞானமுருகன்இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
நான் இப்பொழுது எலக்ட்ரிகல் டவர் வடிவமைத்து கொண்டு இருக்கிறேன். இதை முதலில் தரையில் வைத்து ஸ்டீல் மெம்பெர்ஸ் போல்ட் போட்டு இணைத்து முழு structure ஆகா ஆனா பின் ஹெலிகாப்டர் துணை கொண்டு சரியான இடத்தில நிறுவ செய்வார்கள். இது போன்று கடலில் ஆயில் அண்ட் காஸ் (Oil & Gas structures ) தரையில் அமைத்து பின் கடலுக்கு ஹெலிகாப்டர் துணை கொண்டு தூக்கி சென்று நிறுத்துவார்கள். நான் பலமுறை site சென்று Erection முடியும் வரை இருந்து உள்ளேன்.
ஆனால் மின் கம்பத்திற்கு இது பொருந்தாது.
ஆனால் மின் கம்பத்திற்கு இது பொருந்தாது.
ஞான முருகன்
மகிழ்வித்து மகிழ்
மகிழ்வித்து மகிழ்
Re: விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி
#1287413- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ட்ரான்ஸ்மிஷன் டவர் வேறு ,மின் கம்பம் வேறு.
முறையாக வேலை செய்யும் உத்திகள் இருந்தும்
மின்வாரியம் எலெக்ட்ரிஷியன் முதல் பெரிய பெரிய
ஆபீசர் வரை ஊழல் ஊழல்தான்.
எங்கள் தெருவில் அண்டர்கிரவுண்டு கேபிள் பதித்து
3 --4 வருடங்கள் ஆகிவிட்டன.இன்னும் மின்கம்பங்கள் /பழைய உபயோகத்தில்
இல்லா கேபிள்கள் அப்பிடியே உள்ளன.நாளையே பெரிய புயல் அடித்து
இந்த மின்கம்பங்கள் ஆள் மீதோ வண்டிகள் மீதோ விழுந்து
சேதங்களை உண்டாக்கலாம்.
ரமணியன்
முறையாக வேலை செய்யும் உத்திகள் இருந்தும்
மின்வாரியம் எலெக்ட்ரிஷியன் முதல் பெரிய பெரிய
ஆபீசர் வரை ஊழல் ஊழல்தான்.
எங்கள் தெருவில் அண்டர்கிரவுண்டு கேபிள் பதித்து
3 --4 வருடங்கள் ஆகிவிட்டன.இன்னும் மின்கம்பங்கள் /பழைய உபயோகத்தில்
இல்லா கேபிள்கள் அப்பிடியே உள்ளன.நாளையே பெரிய புயல் அடித்து
இந்த மின்கம்பங்கள் ஆள் மீதோ வண்டிகள் மீதோ விழுந்து
சேதங்களை உண்டாக்கலாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» திமுகவில் இணைகிறாரா திண்டுக்கல் சீனிவாசன்?
» கொடுங்கையூர் மின்சாரம் தாக்கி குழந்தைகள் பலி : 3 மின்வாரிய அதிகாரிகள் சஸ்பெண்ட்
» மேட்டூர் அணை நீர்வரத்து திடீர் அதிகரிப்பு ; விவசாயிகள் - அதிகாரிகள் இன்ப அதிர்ச்சி
» அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளிகளின் கட்டிட பணிகளுக்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு: திண்டுக்கல் கலெக்டர் உத்தரவு
» மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2