புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலியல் அத்துமீறலை விசாரிக்க சிறப்பு குழு தேவை: மேனகா
Page 1 of 1 •
புதுடில்லி:
போலீஸ் துறைகள், மருத்துவமனைகளில் நிகழும் பாலியல்
அத்துமீறல் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த,
ஐ.சி.சி., எனப்படும், உள்ளார்ந்த விசாரணைக் குழுக்கள்
அமைக்கும்படி, மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த
தலைவருமான, மேனகா உத்தரவிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, பிரபல நடிகர்
நானா படேகர், 2008ல், தன்னை பாலியல் ரீதியில்
துன்புறுத்தியதாக சமீபத்தில் புகார் கூறி பரபரப்பை
ஏற்படுத்தினார்.
அதைத் தொடர்ந்து, சினிமா, ஊடகங்கள், அரசியல் உட்பட
பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள், தாங்கள் பாலியல்
ரீதியில் துன்புறுத்தப்பட்டதாக, சமூக வலைதளங்களில்
புகார் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், அனைத்து போலீஸ் துறைகளில் நடக்கும்
பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க, ஐ.சி.சி.,
எனப்படும் உள்ளார்ந்த விசாரணைக் குழுக்கள்
அமைக்கும்படி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள்
நலத்துறை அமைச்சர் மேனகா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்,
ஜே.பி.நட்டாவுக்கு, மேனகா கடிதம் எழுதியுள்ளார். அதில்
அவர் கூறியுள்ளதாவது:
அனைத்து அரசு அலுவலகங்களில் நடக்கும் பாலியல்
அத்துமீறல்களை விசாரிக்க, உள்ளார்ந்த விசாரணைக்
குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், போலீஸ்
துறையிலும், மருத்துவ துறையிலும் இத்தகைய குழுக்கள்
அமைக்கப்படவில்லை.
எனவே, மருத்துவத் துறையில் விசாரணைக் குழு அமைக்க
உத்தரவிடும்படி கேட்டுக் கொள்கிறேன். உள்ளார்ந்த
விசாரணைக் குழு உறுப்பினர் களுக்கு, தக்க பயிற்சி
அளிக்க விரிவான ஏற்பாடுகளை, மத்திய பெண்கள்,
குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் செய்துள்ளது.
இந்த பயிற்சிகள் அளிக்கும் பணியில், பல பயிற்சி
நிறுவனங்களை ஈடுபடுத்தி உள்ளோம். சுயமாக கற்றுக்
கொள்ள உதவும் வீடியோவும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ, பெண்கள், குழந்தைகள் நலத்துறை
இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.இவ்வாறு கடிதத்தில்
கூறப்பட்டுள்ளது.
-
--------------------------------
தினமலர்

- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1287227SK wrote:பொய் புகார் கொடுப்பவர் மீதும் கடுமையான நடவடிக்கைகள் தேவை
மீ டூ இருக்கின்றதே இது எதற்கு.
ஆண்கள் பாவம் பார்த்து பார்த்து
நடக்க வேண்டும்.
- Sponsored content
Similar topics
» "மீ டூ' புகார்களை விசாரிக்க குழு: மேனகா காந்தி
» கறுப்பு பண விவகாரம் விசாரிக்க சிறப்பு குழு ; சுப்ரீம் கோர்ட் இன்று பிறப்பித்தது ஒரு புதிய ஆணை
» கறுப்பு பண விவகாரம் விசாரிக்க சிறப்பு குழு ; சுப்ரீம் கோர்ட் இன்று பிறப்பித்தது ஒரு புதிய ஆணை
» வேலைக்கு செல்லும் பெண்கள் பாலியல் புகார் அளிக்க தனி இணைய தளம்: மேனகா
» துருக்கி கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்-விசாரிக்க ஐ.நா. குழு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|