புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தானம் செய்வோம்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்லதே நினை... நன்றாக இருப்பாய்...' என்பது, முன்னோர் வாக்கு.
வசு தேவரும், தேவகியும் சிறையில் இருந்தபோது, அவதரித்தார், பகவான் கண்ணன். சிறைச்சாலையில் இருப்பவர் தானம் செய்ய முடியாதல்லவா... அதனால், மனதாலேயே அளவில்லாத பசு மாடுகளை, தானம் அளித்தார், வசு தேவர்.
பாகவதம் கூறும் வரலாறு இது!
'நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை' என்பது, அவ்வையார் வாக்கு.
இவ்வாறு நல்லதே நினைத்த, மனதாலேயே தானம் கொடுத்த, நல்லவர் ஒருவரைப் பற்றிய வரலாறு இது!
அளவில்லாத புண்ணியம் செய்த, அரசர் ஒருவர் இருந்தார். அவருடைய கடைசி காலம் நெருங்கியது. எமதர்மர், தன் தூதர்களை அழைத்து, 'அந்த அரசர், மிகுந்த புண்ணியசாலி. தகுந்த மரியாதைகளுடன் சொர்க்கத்துக்கு அழைத்து வாருங்கள். ஆனால், அவர் அறியாமல் ஒரு சிறு தவறு செய்து விட்டார்.
'அதனால், அவரை அழைத்து வரும்போது, நரகத்தின் வழியாக அழைத்து வாருங்கள்... ஒரு நொடி, அவர் நரகத்தை பார்த்தால் போதும்...' என்றார்.
அதன்படியே, அரசரை, நரகத்தின் வழியே அழைத்து வந்தனர், எம தூதர்கள். அங்கே, நரகத்தின் கொடுமை தாங்காமல், பயங்கரமாக அலறியபடி இருந்தனர்.
அரசர் அந்த இடத்தை நெருங்கியதும், நரகவாசிகளின் கூக்குரல் அப்படியே அடங்கிப்போனது.
அதை அறிந்த அரசர், 'என்ன இது... ஏன் இப்படி?' என, கேட்டார்.
'இவர்கள் எல்லாரும், பெரும் பாவம் செய்தவர்கள். அதற்கான தண்டனையை இப்போது நரகத்தில் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். உத்தம ஆத்மாவான உங்களைக் கண்டதும், நரகத்தில் இவர்கள் அனுபவிக்கும் துயரத்தின் கொடுமை சற்று தணிந்தது. அதனால் தான், கூக்குரலை நிறுத்தி விட்டனர்...' என, பதில் கூறினர், எம தூதர்கள்.
நரகவாசிகளோ, 'புண்ணியாத்மாவே... அரசரே... உங்கள் பார்வை பட்டதால் தான், நரகத்தின் கொதிப்பு அடங்கியது. நீங்கள் இங்கேயே இருங்கள்...' என்று வேண்டினர்.
'அடியேனால் உங்களுக்கு நல்லது நடக்குமென்றால், சொர்க்கம் வேண்டாம். இங்கேயே இருக்கிறேன்...' என்று சொன்னது மட்டுமல்ல, அங்கேயே இருந்து விட்டார், அரசர்.
எமதர்மருக்கு தகவல் போனது. உடனே, தேவேந்திரனையும் அழைத்து, அரசர் இருக்கும் இடத்திற்கு வந்து விட்டார்.
அவர்களைப் பார்த்ததும், வணங்கிய அரசர், 'தேவ புருஷர்களே... நரகவாசிகளுக்காக, அடியேன் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் தானம் செய்கிறேன். தயவுசெய்து, இவர்களை சொர்க்கத்திற்கு அனுப்புங்கள்...' என, வேண்டினார்.
அதே வினாடியில், ஏராளமான தெய்வ விமானங்கள் அங்கு வந்தன. அவற்றில் ஏறி நரகவாசிகள் அனைவரும் சொர்க்கத்தை அடைந்தனர். ஆனால், அரசர் மட்டும் அங்கேயே இருந்தார்.
அதைப் பார்த்த தேவேந்திரன், 'நீங்களும், சொர்க்கத்திற்கு வாருங்கள்...' என்றார்.
'அடியேன் எப்படி சொர்க்கத்திற்கு வர முடியும்... செய்த புண்ணியத்தையெல்லாம் தான், அவர்களுக்கு தானம் செய்து விட்டேனே...' என்றார், அரசர்.
'நீங்கள் செய்த புண்ணியத்தையெல்லாம் தானம் செய்தீர்கள் அல்லவா... அந்த தான பலன் காரணமாகவே, உங்களுக்கு சொர்க்கம் கிடைத்திருக்கிறது. வாருங்கள்...' என்று, தன் விமானத்தில் ஏற்றி, சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றார், இந்திரன்.
கொடுக்க முடிகிறதோ இல்லையோ, மனதாலாவது தானம் செய்யலாமே. அந்த எண்ணமே நமக்கு நல்லதை கொடுக்கும். நேரிடையாக, 10 பேருக்கு கொடுக்கக்கூடிய அளவிற்கு வளம் சேரும்; கண்டிப்பாக உயர்வோம்.
பி.என்.பரசுராமன்

ம்ம்.. நல்லதே நினைப்போம்...நல்லதே நடக்கும்....
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
அதைப் பார்த்த தேவேந்திரன், 'நீங்களும், சொர்க்கத்திற்கு வாருங்கள்...' என்றார்.
'அடியேன் எப்படி சொர்க்கத்திற்கு வர முடியும்... செய்த புண்ணியத்தையெல்லாம் தான், அவர்களுக்கு தானம் செய்து விட்டேனே...' என்றார், அரசர்.
'நீங்கள் செய்த புண்ணியத்தையெல்லாம் தானம் செய்தீர்கள் அல்லவா... அந்த தான பலன் காரணமாகவே, உங்களுக்கு சொர்க்கம் கிடைத்திருக்கிறது. வாருங்கள்...' என்று, தன் விமானத்தில் ஏற்றி, சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றார், இந்திரன்.
நிச்சயமாக இதை சிறிதேனும்
செய்தால் கூட போதுமானது.
நன்றி அம்மா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1287203krishnaamma wrote:ம்ம்.. நல்லதே நினைப்போம்...நல்லதே நடக்கும்....
-
-
மனதி லுறுதி வேண்டும்.
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்.
பெண் விடுதலை வேண்டும்.
பெரிய கடவுள் காக்க வேண்டும்;
மண்பயனுற வேண்டும்,
வாகனமிங்கு தென்பட வேண்டும்.
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்.
-
பாரதியார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1