புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதினம்
Page 1 of 1 •
- ANUBAMA KARTHIKபண்பாளர்
- பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018
உறவுகளே என் முதல் கதையினை இந்த தளத்தில் பதிப்பிதித்துள்ளேன் எனக்கு ஊக்கம் கொடுக்கும் குடும்பத்தினருக்கும் என் முதல் கதையினை தனது blog ல வெளியிட வாய்ப்பு கொடுத்த தோழி ரியா மூர்த்தி அவர்களுக்கும் நம்ம தளத்துக்கும் நன்றியை காணிக்கையாக்குகிறேன் மேலும் முதல் கதை என்பதால் சின்ன சின்ன எபிசோடுகளாகத்தான் எழுதறேன் எனவே உங்கள் மேலான கருத்துகைளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் இதோ கதை
யாரோவாய் அறிமுகமாகி யாதுமாகி நின்றவனே
உன்னுள் என்னை காண ஓரு நொடி திகைத்தேனே
என் இதயதுடிப்பின் சத்தம் கூட உன் பேரை சொல்லிட
உன்னுள் கரைந்து நானோ என் சுயம் தொலைத்தேனே
கூடல் மாநகர் தூங்கா நகரம் சொக்கனும் மீனாட்சியும் அரசாட்சி செய்யும் பெருமைக்கும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சிறப்புக்கும் உரிய ஊர்
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே வாதம் பண்ணிய நக்கீரர் வாழ்ந்த ஊர் அட அது தாங்க நம்ம மதுரை இந்த கதையின் களமும் மதுரைதாங்க
சுற்றிலும் புதிய ரக கார்கள் அணிவகுத்து நிற்க மிக பிரம்மாண்டமாக நகரின் நடுவில் இருக்கும் அந்த திருமண மண்டபத்தில் உறவினர்கள் புடைசூழ மங்கல வாத்தியம் முழங்கிட குறிப்பிட்ட முகூர்த்தவேளையில் வெட்கம் மேலிட சிவந்த முகத்துடன் அழகின் சொரூபமாக தன் அருகில் அமர்ந்து இருக்கும் மனையாளின் சங்குகழுத்தில் மங்கலநாண் பூட்டிவிட்டு பெருமையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் நம்ம ஹுரோ.
தங்களிடம் ஆசி பெற வந்த இளவல்களை இன்முகத்தோடு அருகிலிருத்தி கணவருடன் சேர்ந்து நின்று வாழ்த்திட தயாராக
நின்றாள் நம்ம ஹுரோயின்
என்னங்க ஒரே குழப்பமா இருக்கா? இருக்காதா பின்னே இங்கே நடக்குறது மீனாட்சி எண்டர்பிரைசஸ் நிறுவனங்களின் உரிமையாளர்கள் குடும்ப தலைவர் ஷேஷகிரி -லக்ஷ்மி தம்பதிகளின் மணிவிழாவாச்சே
குடும்ப உறுப்பினர்கள் அலுவலக ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் என அனைவரிடமும் நல்லுறவு பேணிவரும் அவருக்கும் அவருடன் பலவருடமாக இணை பிரியாமல் அன்பும் காதலும் குறையாமல் வாழ்ந்துவரும் அவர் மனைவிக்குக்கும் நடக்கும் மணிவிழா
வாங்க நாமும் அவர்களிடம் ஆசி பெற்று வரலாம்
முதல் அத்தியாயம்
எனக்கு பிடித்த கவிதை யாரோவாய் அறிமுகமாகி யாதுமாகி நின்றவனே

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஒன்றும் புரியவில்லையே அம்மா!
ஆங்கிலத்தில் NOVEL என தலைப்பு கொடுத்து உள்ளீர்.
கவிதைகள் பகுதியில் பதிவிட்டு உள்ளீர்.
என்று வேறு கேட்டு உள்ளீர்?
ஆமாங்க ரொம்பவே குழப்பமா இருக்கு.
மேற்கொண்டு என்ன பண்ணலாம்?
ரமணியன்
ஆங்கிலத்தில் NOVEL என தலைப்பு கொடுத்து உள்ளீர்.
கவிதைகள் பகுதியில் பதிவிட்டு உள்ளீர்.
என்னங்க ஒரே குழப்பமா இருக்கா?
என்று வேறு கேட்டு உள்ளீர்?
ஆமாங்க ரொம்பவே குழப்பமா இருக்கு.
மேற்கொண்டு என்ன பண்ணலாம்?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ANUBAMA KARTHIKபண்பாளர்
- பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018
தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி ஐயா சரி செய்ய என்ன செய்யவேண்டும் என சொல்லுங்கள்
ANUBAMA KARTHIK wrote:உறவுகளே என் முதல் கதையினை இந்த தளத்தில் பதிப்பிதித்துள்ளேன் எனக்கு ஊக்கம் கொடுக்கும் குடும்பத்தினருக்கும் என் முதல் கதையினை தனது blog ல வெளியிட வாய்ப்பு கொடுத்த தோழி ரியா மூர்த்தி அவர்களுக்கும் நம்ம தளத்துக்கும் நன்றியை காணிக்கையாக்குகிறேன் மேலும் முதல் கதை என்பதால் சின்ன சின்ன எபிசோடுகளாகத்தான் எழுதறேன் எனவே உங்கள் மேலான கருத்துகைளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் இதோ கதைமுதல் அத்தியாயம்
நாவல் என்று சொல்லிட்டு பதிவை ஆரம்பித்துள்ளீர்கள் , முதலில் ஒரு தலைப்பை கண்டுபிடித்து வைக்கவும்.
அல்லது , இப்ப வரும் தமிழ் சினிமாக்கள் போல கடைசியில் தான் தலைப்பை சொல்லுவீங்களா ?!
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இந்த பதிவு கதைகளின் கீழ் வரவேண்டும்.. எனவே வரும் காலங்களில் சரியான பகுதியின் கீழ் பதிவுகளை இடுங்கள் ..
அதே போல் தலைப்பினையும் தமிழில் எளிதாக புரிந்து கொள்ளும்படியும் உங்களின் பதிவிற்கு ஏற்றபடியும் (நாவல் என்று பொதுவாக கொடுக்காமல்) கொடுங்கள் ...
தலைப்பினை பதிவிற்கான பெட்டியில் தட்டச்சு செய்து "டைட்டில்"(அங்கு மொழிபெயர்ப்பு நடைபெறாது) என்பதில் பேஸ்ட் செய்யுங்கள் ...
துவக்கத்தில் சற்று கடினமாக தான் இருக்கும்... தொடர்ந்து இணைந்திருந்து பதிவிடுங்கள் பழகிவிடும் ... உதவிகள் அல்லது பதிவிடுவதில் ஏதாவது பிரச்சனைகள் எனில் தெரியப்படுத்துங்கள் நண்பர்கள் உதவுவார்கள் ...

அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1287017ராஜா wrote:
நாவல் என்று சொல்லிட்டு பதிவை ஆரம்பித்துள்ளீர்கள் , முதலில் ஒரு தலைப்பை கண்டுபிடித்து வைக்கவும்.
அல்லது , இப்ப வரும் தமிழ் சினிமாக்கள் போல கடைசியில் தான் தலைப்பை சொல்லுவீங்களா ?!
நாவலின் தலைப்பு AK1 ..
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1287015ANUBAMA KARTHIK wrote:தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி ஐயா சரி செய்ய என்ன செய்யவேண்டும் என சொல்லுங்கள்
நேற்று நான் log out செய்த பிறகு உங்கள் பதிவு வந்துள்ளதால்,
உங்கள் பதிவை இப்போதுதான் பார்க்கிறேன்.
சக பதிவர் ரமேஷ்குமார் உங்களுக்கு அருமையாக விளக்கம் தந்துள்ளார்.
வேறு சந்தேகம் இருப்பின் கேட்கவும்.
முகப்பில் பார்த்தால், வெவ்வேறு பிரிவுகள்,அதில் அடங்கியுள்ள தலைப்புக்கள் தெரியும்.
கவிதையோ/ கதையோ/கட்டுரையோ அந்த பகுதியில் பதிவிடவும். ரமேஷ் அவர்கள் கூறியது போல் பதிவுகள் இட இட பழகிவிடும்.
தற்போதைய பதிவான NOVEL என்பதை ஒரு புறம் ஒதுக்கிவிட்டு, புதுப்பதிவாக கதையை ஆரம்பியுங்கள். பொழுது போக்கு பிரிவில் கதைகள் என்ற தலைப்பில் ஆரம்பியுங்கள்.
வாழ்த்துகள்
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ANUBAMA KARTHIKபண்பாளர்
- பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018
நன்றி சகோதரா
- ANUBAMA KARTHIKபண்பாளர்
- பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018
ஐயா நீங்கள் கூறியபடி தனி பதிவாக போட்டு உள்ளேன் தங்கள் உதவிக்கு நன்றி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1287066ANUBAMA KARTHIK wrote:ஐயா நீங்கள் கூறியபடி தனி பதிவாக போட்டு உள்ளேன் தங்கள் உதவிக்கு நன்றி
Novel என்ற ஆங்கில தலைப்பு புதினம் என்று மாற்றப்படுகிறது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1