புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதினம் Poll_c10புதினம் Poll_m10புதினம் Poll_c10 
69 Posts - 36%
heezulia
புதினம் Poll_c10புதினம் Poll_m10புதினம் Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
புதினம் Poll_c10புதினம் Poll_m10புதினம் Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
புதினம் Poll_c10புதினம் Poll_m10புதினம் Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
புதினம் Poll_c10புதினம் Poll_m10புதினம் Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
புதினம் Poll_c10புதினம் Poll_m10புதினம் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
புதினம் Poll_c10புதினம் Poll_m10புதினம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
புதினம் Poll_c10புதினம் Poll_m10புதினம் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
புதினம் Poll_c10புதினம் Poll_m10புதினம் Poll_c10 
2 Posts - 1%
prajai
புதினம் Poll_c10புதினம் Poll_m10புதினம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதினம் Poll_c10புதினம் Poll_m10புதினம் Poll_c10 
320 Posts - 48%
heezulia
புதினம் Poll_c10புதினம் Poll_m10புதினம் Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
புதினம் Poll_c10புதினம் Poll_m10புதினம் Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
புதினம் Poll_c10புதினம் Poll_m10புதினம் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
புதினம் Poll_c10புதினம் Poll_m10புதினம் Poll_c10 
23 Posts - 3%
prajai
புதினம் Poll_c10புதினம் Poll_m10புதினம் Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
புதினம் Poll_c10புதினம் Poll_m10புதினம் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
புதினம் Poll_c10புதினம் Poll_m10புதினம் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
புதினம் Poll_c10புதினம் Poll_m10புதினம் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
புதினம் Poll_c10புதினம் Poll_m10புதினம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதினம்


   
   
ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

PostANUBAMA KARTHIK Sun Nov 25, 2018 4:48 pm

உறவுகளே என் முதல் கதையினை இந்த தளத்தில் பதிப்பிதித்துள்ளேன் எனக்கு ஊக்கம் கொடுக்கும் குடும்பத்தினருக்கும் என் முதல் கதையினை தனது blog ல வெளியிட வாய்ப்பு கொடுத்த தோழி ரியா மூர்த்தி அவர்களுக்கும் நம்ம  தளத்துக்கும் நன்றியை காணிக்கையாக்குகிறேன் மேலும் முதல் கதை என்பதால் சின்ன சின்ன எபிசோடுகளாகத்தான் எழுதறேன் எனவே உங்கள் மேலான கருத்துகைளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் இதோ கதை

முதல் அத்தியாயம்
எனக்கு பிடித்த கவிதை
                            யாரோவாய் அறிமுகமாகி யாதுமாகி நின்றவனே
உன்னுள் என்னை காண ஓரு நொடி திகைத்தேனே
      என் இதயதுடிப்பின் சத்தம் கூட உன் பேரை சொல்லிட
      உன்னுள் கரைந்து நானோ என் சுயம் தொலைத்தேனே


                              கூடல் மாநகர் தூங்கா நகரம் சொக்கனும் மீனாட்சியும் அரசாட்சி செய்யும் பெருமைக்கும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சிறப்புக்கும் உரிய ஊர்


நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே வாதம் பண்ணிய நக்கீரர் வாழ்ந்த ஊர் அட அது தாங்க நம்ம மதுரை இந்த கதையின் களமும் மதுரைதாங்க


சுற்றிலும் புதிய ரக கார்கள் அணிவகுத்து நிற்க மிக பிரம்மாண்டமாக நகரின் நடுவில் இருக்கும் அந்த திருமண மண்டபத்தில் உறவினர்கள் புடைசூழ மங்கல வாத்தியம் முழங்கிட குறிப்பிட்ட முகூர்த்தவேளையில் வெட்கம் மேலிட சிவந்த முகத்துடன் அழகின் சொரூபமாக தன் அருகில் அமர்ந்து இருக்கும் மனையாளின் சங்குகழுத்தில் மங்கலநாண் பூட்டிவிட்டு  பெருமையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் நம்ம ஹுரோ.



தங்களிடம் ஆசி பெற வந்த இளவல்களை  இன்முகத்தோடு அருகிலிருத்தி கணவருடன் சேர்ந்து நின்று வாழ்த்திட தயாராக
நின்றாள் நம்ம ஹுரோயின்

புதினம் Url?sa=i&source=images&cd=&cad=rja&uact=8&ved=2ahUKEwibnZ-6t-_eAhURWX0KHQpsAJkQjRx6BAgBEAU&url=https%3A%2F%2Fsp.depositphotos.com%2F86352948%2Fstock-illustration-60th-anniversary-golden-wreath-logo




என்னங்க ஒரே குழப்பமா இருக்கா?  இருக்காதா பின்னே இங்கே நடக்குறது  மீனாட்சி எண்டர்பிரைசஸ்  நிறுவனங்களின் உரிமையாளர்கள் குடும்ப தலைவர் ஷேஷகிரி -லக்ஷ்மி தம்பதிகளின் மணிவிழாவாச்சே

குடும்ப உறுப்பினர்கள் அலுவலக ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் என அனைவரிடமும் நல்லுறவு  பேணிவரும் அவருக்கும் அவருடன் பலவருடமாக இணை பிரியாமல் அன்பும் காதலும் குறையாமல் வாழ்ந்துவரும் அவர் மனைவிக்குக்கும் நடக்கும் மணிவிழா
வாங்க நாமும் அவர்களிடம் ஆசி பெற்று வரலாம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 25, 2018 7:02 pm

ஒன்றும் புரியவில்லையே அம்மா!
ஆங்கிலத்தில் NOVEL என தலைப்பு கொடுத்து உள்ளீர்.
கவிதைகள் பகுதியில் பதிவிட்டு உள்ளீர்.
என்னங்க ஒரே குழப்பமா இருக்கா?

என்று வேறு கேட்டு உள்ளீர்?
ஆமாங்க ரொம்பவே குழப்பமா இருக்கு.
மேற்கொண்டு என்ன பண்ணலாம்?

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

PostANUBAMA KARTHIK Sun Nov 25, 2018 9:23 pm

தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி ஐயா சரி செய்ய என்ன செய்யவேண்டும் என சொல்லுங்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 25, 2018 9:28 pm

ANUBAMA KARTHIK wrote:உறவுகளே என் முதல் கதையினை இந்த தளத்தில் பதிப்பிதித்துள்ளேன் எனக்கு ஊக்கம் கொடுக்கும் குடும்பத்தினருக்கும் என் முதல் கதையினை தனது blog ல வெளியிட வாய்ப்பு கொடுத்த தோழி ரியா மூர்த்தி அவர்களுக்கும் நம்ம  தளத்துக்கும் நன்றியை காணிக்கையாக்குகிறேன் மேலும் முதல் கதை என்பதால் சின்ன சின்ன எபிசோடுகளாகத்தான் எழுதறேன் எனவே உங்கள் மேலான கருத்துகைளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் இதோ கதை

முதல் அத்தியாயம்


நாவல் என்று சொல்லிட்டு பதிவை ஆரம்பித்துள்ளீர்கள் , முதலில் ஒரு தலைப்பை கண்டுபிடித்து வைக்கவும்.

அல்லது , இப்ப வரும் தமிழ் சினிமாக்கள் போல கடைசியில் தான் தலைப்பை சொல்லுவீங்களா ?! புன்னகை

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Nov 25, 2018 9:39 pm

இந்த பதிவு கதைகளின் கீழ் வரவேண்டும்.. எனவே வரும் காலங்களில் சரியான பகுதியின் கீழ் பதிவுகளை இடுங்கள் .. சூப்பருங்க

அதே போல் தலைப்பினையும் தமிழில் எளிதாக புரிந்து கொள்ளும்படியும் உங்களின் பதிவிற்கு ஏற்றபடியும் (நாவல் என்று பொதுவாக கொடுக்காமல்) கொடுங்கள் ...

தலைப்பினை பதிவிற்கான பெட்டியில் தட்டச்சு செய்து "டைட்டில்"(அங்கு மொழிபெயர்ப்பு நடைபெறாது) என்பதில் பேஸ்ட் செய்யுங்கள் ...  புன்னகை

துவக்கத்தில் சற்று கடினமாக தான் இருக்கும்... தொடர்ந்து இணைந்திருந்து பதிவிடுங்கள் பழகிவிடும் ... உதவிகள் அல்லது பதிவிடுவதில் ஏதாவது பிரச்சனைகள் எனில் தெரியப்படுத்துங்கள் நண்பர்கள் உதவுவார்கள் ...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Nov 25, 2018 9:51 pm

ராஜா wrote:
நாவல் என்று சொல்லிட்டு பதிவை ஆரம்பித்துள்ளீர்கள் , முதலில் ஒரு தலைப்பை கண்டுபிடித்து வைக்கவும்.

அல்லது , இப்ப வரும் தமிழ் சினிமாக்கள் போல கடைசியில் தான் தலைப்பை சொல்லுவீங்களா ?! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1287017

நாவலின் தலைப்பு AK1 .. புன்னகை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 26, 2018 10:16 am

ANUBAMA KARTHIK wrote:தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி ஐயா சரி செய்ய என்ன செய்யவேண்டும் என சொல்லுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1287015

நேற்று நான் log out செய்த பிறகு உங்கள் பதிவு வந்துள்ளதால்,
உங்கள் பதிவை இப்போதுதான் பார்க்கிறேன்.
சக பதிவர் ரமேஷ்குமார் உங்களுக்கு அருமையாக விளக்கம் தந்துள்ளார்.
வேறு சந்தேகம் இருப்பின் கேட்கவும்.

முகப்பில் பார்த்தால், வெவ்வேறு பிரிவுகள்,அதில் அடங்கியுள்ள தலைப்புக்கள் தெரியும்.
கவிதையோ/ கதையோ/கட்டுரையோ அந்த பகுதியில் பதிவிடவும். ரமேஷ் அவர்கள் கூறியது போல் பதிவுகள் இட இட பழகிவிடும்.

தற்போதைய பதிவான NOVEL என்பதை ஒரு புறம் ஒதுக்கிவிட்டு, புதுப்பதிவாக கதையை ஆரம்பியுங்கள். பொழுது போக்கு பிரிவில் கதைகள் என்ற தலைப்பில் ஆரம்பியுங்கள்.

வாழ்த்துகள்

ரமணியன்



T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

PostANUBAMA KARTHIK Mon Nov 26, 2018 12:56 pm

நன்றி சகோதரா

ANUBAMA KARTHIK
ANUBAMA KARTHIK
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018

PostANUBAMA KARTHIK Mon Nov 26, 2018 1:12 pm

ஐயா நீங்கள் கூறியபடி தனி பதிவாக போட்டு உள்ளேன் தங்கள் உதவிக்கு நன்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 26, 2018 5:16 pm

ANUBAMA KARTHIK wrote:ஐயா நீங்கள் கூறியபடி தனி பதிவாக போட்டு உள்ளேன் தங்கள் உதவிக்கு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1287066

Novel என்ற ஆங்கில தலைப்பு புதினம் என்று மாற்றப்படுகிறது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக