புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
48 மணி நேரத்தில் பாஸ்போர்ட் கிடைக்கும்: மத்திய அமைச்சர் Poll_c1048 மணி நேரத்தில் பாஸ்போர்ட் கிடைக்கும்: மத்திய அமைச்சர் Poll_m1048 மணி நேரத்தில் பாஸ்போர்ட் கிடைக்கும்: மத்திய அமைச்சர் Poll_c10 
44 Posts - 47%
heezulia

25 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

4 Posts - 4%
Raji@123
48 மணி நேரத்தில் பாஸ்போர்ட் கிடைக்கும்: மத்திய அமைச்சர் Poll_c1048 மணி நேரத்தில் பாஸ்போர்ட் கிடைக்கும்: மத்திய அமைச்சர் Poll_m1048 மணி நேரத்தில் பாஸ்போர்ட் கிடைக்கும்: மத்திய அமைச்சர் Poll_c10 
3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
48 மணி நேரத்தில் பாஸ்போர்ட் கிடைக்கும்: மத்திய அமைச்சர் Poll_c1048 மணி நேரத்தில் பாஸ்போர்ட் கிடைக்கும்: மத்திய அமைச்சர் Poll_m1048 மணி நேரத்தில் பாஸ்போர்ட் கிடைக்கும்: மத்திய அமைச்சர் Poll_c10 
161 Posts - 40%

159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
48 மணி நேரத்தில் பாஸ்போர்ட் கிடைக்கும்: மத்திய அமைச்சர் Poll_c1048 மணி நேரத்தில் பாஸ்போர்ட் கிடைக்கும்: மத்திய அமைச்சர் Poll_m1048 மணி நேரத்தில் பாஸ்போர்ட் கிடைக்கும்: மத்திய அமைச்சர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

48 மணி நேரத்தில் பாஸ்போர்ட் கிடைக்கும்: மத்திய அமைச்சர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 25, 2018 4:18 pm

வாஷிங்டன்:
உலகம் முழுவதும் உள்ள தூதரகங்கள் மூலம், 48 மணி நேரத்தில்
பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் துவக்கப்பட உள்ளதாக
வெளியுறவு இணையமைச்சர் வி.கே. சிங் கூறியுள்ளார்.

வாஷிங்டனில் நடந்த பாஸ்போர்ட் சேவை திட்ட துவக்க
விழாவை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு 48 மணி நேரத்தில்
பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் விரைவில் துவுக்கப்படும்.

இந்திய தூதரகங்களில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்கள்
டிஜிட்டல் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம்
பாஸ்போர்ட் வழங்கும் பணி துரிதமாக நடக்கும்.

வரும் காலங்களில், உலகளவில் பாஸ்போர்ட் சேவையில்
இந்தியா சிறந்து வழங்கும். பாஸ்போர்ட்
விண்ணப்பதாரர்களுக்காக விதிகளும், நெறிமுறைகளும்
எளிமையாக்கப்பட்டு உள்ளன.

அவர்களின் தகவல்கள் டிஜிட்டல் ரீதியில் சரிபார்க்கப்
படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

முதலில் , 48 மணி நேரத்தில் பாஸ்போர்ட் வழங்கும் திட்டம்
,21ம் தேதி, நியூயார்க்கில் துவக்கி வைக்கப்பட்டது.

பின்னர் வாஷிங்டனிலும், அதனை தொடர்ந்து அட்லாண்டா,
சிகாகோ, சான்பிரான்சிஸ்கோ நகரங்களில் உள்ள இந்திய
தூதரக அலுவலகங்களில் துவக்கி வைக்கப்பட்டது.
-
----------------------------
தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 25, 2018 6:12 pm

வரவேற்போம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 25, 2018 7:12 pm

என்னது 48 மணி நேரத்தில் பாஸ்போர்ட்டா?
என்னது நிருபர் பேத்துகிறாரா? அல்லது மந்திரிதான் அப்பிடி சொன்னாரா?
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு 48 மணி நேரத்தில் பாஸ்போர்ட்!!!!!!!!!!!!!!!!!
எப்பிடி அய்யா அவன் பாஸ்போர்ட் இல்லாமல் வெளிநாடு போனான்?
வெளி நாடு போய் அங்கே குழந்தை பெற்றுக்கொண்டால் அந்த குழந்தைக்கு சொல்லி இருப்பாரோ? அதுவும் சரியில்லையே ? வெளிநாட்டில் பிறந்த குழந்தைக்கு அந்த தேசம்தானே அந்த தேசத்து பாஸ்போர்ட் தரவேண்டும்.
ஒரு வேளை விசா என்பதற்கு பதில் பாஸ்போர்ட் என்று நிருபர் கூறி இருப்பாரோ?
அப்பிடி இருப்பின் அந்த பத்திரிகை editor கண்ணில் இது படவில்லையா?

குழப்பம் குழப்பம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக