ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:22 pm

» இன்றைய(ஜனவரி 26) செய்தி சுருக்கம்
by சக்தி18 Today at 12:47 pm

» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில
by சக்தி18 Today at 12:26 pm

» குடியரசு தின வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 11:47 am

» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
by ayyasamy ram Today at 11:40 am

» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 12:37 am

» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:45 pm

» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» சமீபத்தில் படித்து ரசித்தது
by kandansamy Yesterday at 8:52 pm

» பஞ்சபூதத் தலங்கள்
by சண்முகம்.ப Yesterday at 8:19 pm

» கந்தாஸ்ரமம் முருகன் கோயில், சேலம்
by சண்முகம்.ப Yesterday at 8:19 pm

» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்: அமெரிக்க ஊடகங்கள் அதிரடி தகவல்
by T.N.Balasubramanian Yesterday at 4:30 pm

» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!
by aeroboy2000 Yesterday at 1:31 pm

» இந்திய வம்சாவளியினரை நீக்கிய ஜோ பிடன்! – எல்லாம் தேர்தலுக்காகவா?
by aeroboy2000 Yesterday at 1:28 pm

» இளங்கோவன் vs கருணாநிதி-சினிமாக் காட்சி
by சக்தி18 Yesterday at 12:57 pm

» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா?
by சக்தி18 Yesterday at 12:52 pm

» அழகான பெண் யார்?
by சக்தி18 Yesterday at 12:42 pm

» இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம் - திரைபிரபலங்கள் வாழ்த்து
by ayyasamy ram Yesterday at 6:52 am

» \தமிழகத்தில் இன்று 569 பேருக்குக் கரோனா தொற்று;
by ayyasamy ram Yesterday at 6:37 am

» 15,82,201 பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி: மத்திய அரசு நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 6:33 am

» 'சக்ரா' வெளியீட்டுத் தேதி முடிவு
by ayyasamy ram Yesterday at 6:31 am

» சூர்யா 40' அப்டேட்: இசையமைப்பாளராக இமான் ஒப்பந்தம்
by ayyasamy ram Yesterday at 6:27 am

» ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்கிடுக: தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 6:21 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 6:18 am

» ஆளுங்கட்சி வட்ட செயலாளரை பகைச்சிகிட்டது தப்பாப் போச்சு..!!
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:47 pm

» எம்மதமும் சம்மதம்தான்...!!
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:43 pm

» ’ஓ’ன்னு கதறிக்கதறி அழுகிறியே ஏன்?
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:38 pm

» மூணு சீரியலுக்கு மேல அழுகை வர மாட்டேங்குது!
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:35 pm

» கனவுல டயலாக்கெல்லாம் தெலுங்குல வருது டாக்டர்!
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:33 pm

» கொரோனா ஊரடங்கு முடிந்த நிலையில் கம்போடியாவில் களைகட்டியது ‘பீர் யோகா’
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:29 pm

» தமிழக தேர்தல் தேதி பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்: அரசியல் கட்சிகளின் கோரிக்கைப்படி ஒரே கட்டமாக நடத்த வாய்ப்பு
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:26 pm

» ரஷ்யாவில் முக்கிய நகரங்களில் போராட்டம்
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:15 pm

» தரையில் படுத்து உறங்கிய படைவீரர்கள்...மன்னிப்புக் கேட்ட அமெரிக்க அதிபர்
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:10 pm

» சென்னையில் ஜன.25 முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது: அதிரடி அறிவிப்பு
by ayyasamy ram Sun Jan 24, 2021 11:01 pm

» அன்பு
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 9:24 pm

» தன்னைவிட பல மடங்கு பாரமுள்ள பொருளை எறும்பு எப்படிச் சுமக்கிறது?
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 9:22 pm

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 9:20 pm

» உடலில் குத்தப்படும் பச்சை எவ்வாறு பதிகிறது? அதனால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 9:17 pm

» குடியரசு தின அணிவகுப்பில் 'சுவாமியே சரணம் அய்யப்பா' கோஷம்
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 9:13 pm

» ஒரு நாள் முதல்வர்
by T.N.Balasubramanian Sun Jan 24, 2021 9:12 pm

» ஒரு ஜோடியும், மாறிப்போன உறவும்
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 9:09 pm

» சென்னையில் கடும் பனி மூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Sun Jan 24, 2021 1:17 pm

» மரபணு - ஐசக் அசிமோவ்
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 12:44 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 12:37 pm

» நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 12:32 pm

» சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 12:28 pm

» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 12:22 pm

» மாறுவேடப் போட்டியில் எமதர்மனுக்கு முதல் பரிசாம்!
by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2021 12:19 pm

Admins Online

புதிய - பழைய புத்தகங்களை மொபி உறுவில் அச்சேற்ற விருப்பம் உள்ளதா ...???

Reply to topic

Go down

best புதிய - பழைய புத்தகங்களை மொபி உறுவில் அச்சேற்ற விருப்பம் உள்ளதா ...???

Post by aeroboy2000 on Sun Nov 25, 2018 2:57 pm

புதிய - பழைய புத்தகங்களை மொபி உறுவில் அச்சேற்ற விருப்பம் உள்ளதா ...???

நண்பர்களே


நாம் புத்தகங்களை நூலகங்களுக்கு சென்று படித்து மகிழ்ந்தோம்

இன்றைய நாளில் 20 சத வீதம் குழந்தைகள் தான்
புத்தகம் படிக்கின்றார்கள் ...

எனவே கொஞ்சம் கொஞ்சமாக அச்சு (பிரிண்ட்) புத்தகங்கள் காணாமல் போக வாய்ப்பு அதிகம் ...

எனவே நல்ல புத்தகம் மற்றும்
தாய் தமிழ் மீது அதிக பற்று கொண்ட
நல்ல உள்ளங்கள் தங்கள்
ஓய்வு நேரங்களில்

நல்ல புத்தகங்களை

வேர்ட் டில் அடித்து (தட்டச்சு செய்து )
அதை மொபி அல்லது ஏ.செட்.டபுள்யூ.3 கிண்டில் உறுவில் மாற்றி வைத்தால்

நீங்கள் ஸ்மார்ட் கை பேசிகளில் சுலபமாகப் படிக்கலாம்

மேலும் பி டி எஃப் போல ஒரே அளவில் இல்லாமல்
திரை எந்த அளவோ அந்த அளவுக்கு புத்தக வடிவம் மாறி விடும் ...
நல்ல புத்தகங்கள்
சென்னை நூலகம் என்ற தளத்திலும் உள்ளது .
சுலபமாக காப்பி பேஸ்ட் செய்யலாம்

அனுமதி பெற்றும் செய்யலாம்

கோ.சந்திரசேகரன்,
கௌதம் இணைய சேவைகள்,
75, பல்லவன் தெரு, வித்யா நகர்,
அம்மாபேட்டை, சேலம் - 636 003.
தொலைபேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: admin@chennailibrary.com...

எத்தனை நாட்களுக்கு தான் குறுக்கும் மறுக்கும் போட்டோ வாகப் பிடித்த பி டி எஃப் புத்தகங்களை கண்ணில் விளக்கெண்ணை விட்டுப் படிப்பது ...

விரும்பும் நண்பர்களுக்கு
சென்னை நூலகம்
உறுப்பினராக உதவியும் செய்வோம் ....


அன்புடன்
கே எல் என்


பாடகன் பாடகன் பாடகன்
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/08/2012
மதிப்பீடுகள் : 78

Back to top Go down

best Re: புதிய - பழைய புத்தகங்களை மொபி உறுவில் அச்சேற்ற விருப்பம் உள்ளதா ...???

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 25, 2018 6:47 pm

நல்லதொரு முயற்சி இதை
செய்து படிக்கலாம்.
நன்றி நண்பா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum