புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
*உங்களுக்கு 30 முதல் 50 வயதாகிவிட்டதா?* அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!
*உடனே* மனது ஏற்காது. ஆனால் உண்மை.
*நம்மில்* யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை. போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை.
*ஆகவே* அதிக சிக்கனமாக இருக்காதீர்கள்.
*செலவு* செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.
*உங்களால்* முடிந்த தான தர்மங்களை யோசிக்காமல் செய்யுங்கள்!
*எதற்கும்* கவலைப் படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் நிறுத்த முடியுமா? வருவது வந்தே தீரும்!
*நாம்* இறந்த பிறகு, நமது உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப் படாதீர்கள். அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுக்களோ அல்லது விமர்சனங்களோ உங்களுக்குத் தெரியப் போவதில்லை.
*நீங்கள்* கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், உங்கள் வாழ்க்கையோடு சேர்த்து முடிவிற்கு வந்துவிடும். உங்களைக் கேட்காமலேயே அவைகள் முடிக்கப்பட்டுவிடும்.
*உங்களின்* குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அவர்களின் வாழ்க்கை அவர்களுக்கு விதித்த விதிப்படிதான் அமையும். அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை!
*சம்பாதிக்கிறேன்* என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பங்குச் சந்தைகள் பக்கம் தலை வைத்துப் படுக்காதீர்கள். பணத்தைவிட உங்களின் ஆரோக்கியம் முக்கியம்.
*பணம்* ஆரோக்கியத்தை மீட்டுத் தராது!
*ஆயிரம்* ஏக்கர் விளைநிலம் இருந்தாலும், நாளொன்றிற்கு அரை கிலோ அரிசிக்கு மேல் உங்களால் உண்ண முடியாது.
*அரண்மனையே* என்றாலும் கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்க எட்டுக்கு எட்டு இடமே போதும். ஆகவே ஓரளவு இருந்தால், இருப்பது போதுமென்று நிம்மதியாக இருங்கள்!
*ஒவ்வொரு* குடும்பத்திலும், ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் இருக்கும். பிரச்சினை இல்லாத மனிதனைக் காட்டுங்கள் பார்க்கலாம்? ஆகவே *உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.*
*பணம்,* புகழ், சமூக அந்தஸ்து என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
*நீங்கள்* மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள்!
*யாரும்* மாற மாட்டார்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள். அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும்.
*நீங்கள்* உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி, அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்.
*இந்தப்* பதிவை நீங்கள் அடிக்கடி *திரும்ப திரும்ப படித்தால்*, உங்கள் வாழ்க்கை நிச்சயம் *கவலையில்லாமல் நகரும்!*
வாட்ஸ் அப்

மேற்கோள் செய்த பதிவு: 1286701ராஜா wrote:@T.N.Balasubramanian அட ஆமால்ல என்ன பண்ணலாம் ?? ,T.N.Balasubramanian wrote:அய்யா எந்தன் வயது நீங்கள் கூறிய வரம்பிற்கு மேல் உள்ளது.
நான் படிக்கலாமா கூடாதா என்று கூறினால் அதற்கேற்ப வழிநடப்பேன்.
ரமணியன்
@பழமுத்துராமலிங்கம்
நீங்க இந்த பதிவை 50 க்கு ஒரு முறை 30 க்கு ஒரு முறை என்று இரண்டு தடவை படித்துவிடுங்கள் கணக்கு நேராகிவிடும்
கூட்டி கழித்து பாருங்கள் கணக்கு சரியாக வரும் ராஜா.
- jayanilaபுதியவர்
- பதிவுகள் : 8
இணைந்தது : 22/11/2018
ஆனால், இப்படியெல்லாம் சிந்திக்கும் நிலையை அடையும் போது 50 ஐ கடந்துவிடுகின்றோம்.
பிறகு குய்யோ முய்யோ என்று அலறி அடித்து பிடித்து எத்தை தின்றால் பித்தம் தெளியும் போக்கில் தாறுமாறாக போக ஆரம்பிக்கின்றோம்..
காரணம், வாழ்வியலில் ஒரு நிலைக்கு வர அதிக வருடங்கள் பிடிக்கும் காலகட்டத்தில் இருப்பதால் கூட இருக்கலாம்...

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1286714பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1286701ராஜா wrote:@T.N.Balasubramanian அட ஆமால்ல என்ன பண்ணலாம் ?? ,T.N.Balasubramanian wrote:அய்யா எந்தன் வயது நீங்கள் கூறிய வரம்பிற்கு மேல் உள்ளது.
நான் படிக்கலாமா கூடாதா என்று கூறினால் அதற்கேற்ப வழிநடப்பேன்.
ரமணியன்
@பழமுத்துராமலிங்கம்
நீங்க இந்த பதிவை 50 க்கு ஒரு முறை 30 க்கு ஒரு முறை என்று இரண்டு தடவை படித்துவிடுங்கள் கணக்கு நேராகிவிடும்
கூட்டி கழித்து பாருங்கள் கணக்கு சரியாக வரும் ராஜா.
கூட்டிப்பார்த்தால் சரியாக வருகிறது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1286841T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1286714பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1286701ராஜா wrote:@T.N.Balasubramanian அட ஆமால்ல என்ன பண்ணலாம் ?? ,T.N.Balasubramanian wrote:அய்யா எந்தன் வயது நீங்கள் கூறிய வரம்பிற்கு மேல் உள்ளது.
நான் படிக்கலாமா கூடாதா என்று கூறினால் அதற்கேற்ப வழிநடப்பேன்.
ரமணியன்
@பழமுத்துராமலிங்கம்
நீங்க இந்த பதிவை 50 க்கு ஒரு முறை 30 க்கு ஒரு முறை என்று இரண்டு தடவை படித்துவிடுங்கள் கணக்கு நேராகிவிடும்
கூட்டி கழித்து பாருங்கள் கணக்கு சரியாக வரும் ராஜா.
கூட்டிப்பார்த்தால் சரியாக வருகிறது.
ரமணியன்
கணக்கு சரியாகப் போனது திருப்தி
ஐயா.
நன்றி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» உங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா? அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!
» மனஅழுத்தம் நீங்க 30 வழிகள். அவசியம் படியுங்கள்.
» ரொம்ப அழகான உரையாடல் அவசியம் படியுங்கள்
» மொபைல் போன் சூடாகும் வரை பேசுபவரா நீங்கள்? *அவசியம் படியுங்கள் இதை
» ஸ்பெக்ட்ரம் ஊழல்... உண்மை என்ன..? இந்த பதிவை அவசியம் அனைவரும் படியுங்கள்..!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2