புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களுக்கு அழகு எது? - ஒளவையார்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
* பயனில்லாத பொருள்களை நாம் தூக்கி எறிவது போல், பயனற்றவர்களின் அன்பையும் உதறித் தள்ளுவதே அறிவுடைமை.
* ஒருவர் பலமுறை கூறி, அதன் பின் செயலை செய்து முடிப்பது பண்பாகாது. தானே தனது கடமையைச் செய்ய வேண்டும்.
* மன எழுச்சியைப்பெற அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்வது சரியான வழி முறையாகும்.
* பெரியோர் இருக்குமிடத்தில் பேசும் போது நம் வாதங்களை, முகத்தில் அடித்தால் போல் நிதானமிழந்து கூறுவதை தவிர்க்க வேண்டும்.
* கணவனைக் காத்தல், வீட்டைக் காத்தல், அறத்தைக் காத்தல், அன்பைக் காத்தல் என நல்லனவற்றைக் காப்பதே பெண்ணுக்கு அழகு.
* தீயவனவற்றைக் காப்பாற்றக் கூடாது, அவை அழிவுக்கு காரணமானதாகும், நல்லனவற்றையே காத்தல் நம்மையும் ஒரு பொருட்டாக உலகம் மதிக்க வழி ஏற்படுத்தித் தரும்.
* நல்ல நூல்கள் கூறும் கருத்துக்களையும், பெரியோர் கூறும் அறிவுரைகளையும் உள்ளத்தில் வைத்து காத்தல் வேண்டும்.
- ஒளவையார்

* உலகத்திலுள்ள ஒவ்வொரு கோயிலுக்கும் சென்று அங்குள்ள தெய்வங்ளை எல்லாம் வழிபாடு செய்வது நல்லது.
* வானத்திலிருந்து பெய்யும் பருவமழை குறைந்து விட்டால் உலகில் தான தருமங்களும் குறைந்து விடும்.
* தூய்மையான உள்ளத்தில் வஞ்சக எண்ணங்களுக்கு சிறிதும் இடம் கிடையாது.
* சந்தனம் எவ்வளவு தேய்த்தாலும் தன் நறுமணத்தினையே பிறருக்கு கொடுக்கும். அதுபோல நல்லவர்கள் வறுமை அடைந்தாலும் தன் நற்குணத்திலிருந்து மாறுவதில்லை.
* உலகில் இரண்டு ஜாதியினரே இருக்கிறார்கள். ஒன்று ஆண், மற்றொன்று பெண்.
* தாமரை இலைமேல் தண்ணீர் போல, உடம்பின் மீது உள்ள பற்றுக்களை குறைத்துக் கொண்டு வாழுங்கள்.
* நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் வறுமை நிலை அடைந்தாலும், தன் மேன்மையான தன்மை விட்டுக்கொடுக்காமல் தன்னால் ஆன உதவியை பிறருக்குச் செய்வார்கள்.
* ஆண்டுகள் பலவாக அழுது நம்மை நாமே வருத்திக் கொண்டாலும் மாண்டவர்கள் மீண்டு வரப்போவதில்லை. காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. இறப்பு நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதனால், உங்களால் முடிந்த நன்மைகளை பிறருக்குச் செய்யுங்கள்.
ஒளவையார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நல்ல கருத்துக்கள் ஆனால் இதை தற்காலத்தில் எத்தனை பேர் பின்பற்றுகின்றனர்.
நிறைய பெண்கள் தற்போது பெரியோரிடம் மரியாதையாக பேசுவதே இல்லை.
எதிர்த்து எதிர்த்தே பேசுகின்றனர்.
மேலும் பெண்கள் அதிக சம்பாத்தியமே இந்த மாதிரி நடந்து கொள்ள முக்கிய காரணம்.
நிறைய பெண்கள் தற்போது பெரியோரிடம் மரியாதையாக பேசுவதே இல்லை.
எதிர்த்து எதிர்த்தே பேசுகின்றனர்.
மேலும் பெண்கள் அதிக சம்பாத்தியமே இந்த மாதிரி நடந்து கொள்ள முக்கிய காரணம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பெண்களுக்கு அழகு போல் ஆண்களுக்கும் சில கடமைகள் உண்டு.
அவ்வையார் ஏதாவது கூறியிருப்பாரே?
ரமணியன்
அவ்வையார் ஏதாவது கூறியிருப்பாரே?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
" உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு "
என்பது ஒளவையார் வாக்கு . கொன்றைவேந்தனில் இவ்வாறு கூறுகிறார் . எனவே பெண்கள் நொறுக்குத் தீனி சாப்பிடக்கூடாது . முற்காலத்தில் பெண்கள் , கிணற்றில் நீர் இறைப்பது , ஆட்டுக்கல்லில் மாவு அரைப்பது , அம்மிக்கல்லில் அரைப்பது , வீட்டை மெழுகுவது , குனிந்து கோலம் போடுவது , துணி துவைப்பது போன்ற கடினமான வேலைகளைச் செய்து வந்தமையால் , உடல் ஆரோக்கியமாகவும் , சதை போடாமலும் இருந்தது . இப்போது எல்லா வேலைகளைச் செய்வதற்கும் எந்திரங்கள் வந்துவிட்டதால் , அவைகளிடம் வேலைகளைக் கொடுத்துவிட்டு , ஜாலியாக TV பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் . TV பார்த்துக்கொண்டே நொறுக்குத் தீனியும் சாப்பிடுவதால் உடல் பெருத்து விடுகிறது . எல்லா வியாதிகளும் கூடவே வந்துவிடுகிறது .
எனவே குறைவாக சாப்பிட்டு , நிறைய வீட்டு வேலைகளைச் செய்தாலே , பெண்கள் அழகுடன் இருப்பார்கள் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உண்மை ஐயா, நான் மற்றும் ஒரு பதிவில் கூட இதே பதில் தான் போட்டேன்.... பெண்கள் தங்கள் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள்.... இது எங்கே போய் முடியுமோ தெரியவில்லைபழ.முத்துராமலிங்கம் wrote:நல்ல கருத்துக்கள் ஆனால் இதை தற்காலத்தில் எத்தனை பேர் பின்பற்றுகின்றனர்.
நிறைய பெண்கள் தற்போது பெரியோரிடம் மரியாதையாக பேசுவதே இல்லை.
எதிர்த்து எதிர்த்தே பேசுகின்றனர்.
மேலும் பெண்கள் அதிக சம்பாத்தியமே இந்த மாதிரி நடந்து கொள்ள முக்கிய காரணம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி செந்தில்SK wrote:நல்ல கருத்து உள்ள பதிவு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இருக்கும் இருக்கும், பார்க்கிறேன் ஐயா...நீங்களும் பாருங்கள் ...........T.N.Balasubramanian wrote:பெண்களுக்கு அழகு போல் ஆண்களுக்கும் சில கடமைகள் உண்டு.
அவ்வையார் ஏதாவது கூறியிருப்பாரே?
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1287000M.Jagadeesan wrote:" உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு "
என்பது ஒளவையார் வாக்கு . கொன்றைவேந்தனில் இவ்வாறு கூறுகிறார் . எனவே பெண்கள் நொறுக்குத் தீனி சாப்பிடக்கூடாது . முற்காலத்தில் பெண்கள் , கிணற்றில் நீர் இறைப்பது , ஆட்டுக்கல்லில் மாவு அரைப்பது , அம்மிக்கல்லில் அரைப்பது , வீட்டை மெழுகுவது , குனிந்து கோலம் போடுவது , துணி துவைப்பது போன்ற கடினமான வேலைகளைச் செய்து வந்தமையால் , உடல் ஆரோக்கியமாகவும் , சதை போடாமலும் இருந்தது . இப்போது எல்லா வேலைகளைச் செய்வதற்கும் எந்திரங்கள் வந்துவிட்டதால் , அவைகளிடம் வேலைகளைக் கொடுத்துவிட்டு , ஜாலியாக TV பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் . TV பார்த்துக்கொண்டே நொறுக்குத் தீனியும் சாப்பிடுவதால் உடல் பெருத்து விடுகிறது . எல்லா வியாதிகளும் கூடவே வந்துவிடுகிறது .
எனவே குறைவாக சாப்பிட்டு , நிறைய வீட்டு வேலைகளைச் செய்தாலே , பெண்கள் அழகுடன் இருப்பார்கள் .
ஹா..ஹா..ஹா.... மன்னிக்கணும் ஐயா....( சிரித்ததற்கு ) .......நொறுக்குத் தீனி செய்து மட்டும் கொடுத்துவிட்டு சாப்பிடாமல் இருக்க வேண்டுமா???.... புரியவில்லையே....மற்றபடி வீட்டு வேலைகள் பற்றி நீங்கள் சொன்னது ரொம்ப சரி...ஆனால் இத்தனை உபகரணங்கள் காலத்தின் கட்டாயம்...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1