புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல் Poll_c10தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல் Poll_m10தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல் Poll_c10தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல் Poll_m10தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல் Poll_c10தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல் Poll_m10தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல் Poll_c10 
181 Posts - 77%
heezulia
தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல் Poll_c10தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல் Poll_m10தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல் Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai
தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல் Poll_c10தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல் Poll_m10தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல் Poll_c10தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல் Poll_m10தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree
தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல் Poll_c10தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல் Poll_m10தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Shivanya
தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல் Poll_c10தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல் Poll_m10தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல் Poll_c10 
1 Post - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 21, 2018 6:31 am

புதுடில்லி :
வருமான வரித் துறை வழங்கும், 'பான் கார்டு' பெறுவதற்கு
விண்ணப்பிக்கும்போது, தாய் மட்டுமே ஒற்றை
பெற்றோராக உள்ளவர்கள், தந்தையின் பெயரைக் குறிப்பிடத்
தேவையில்லை.

மத்திய நேரடி வரி வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில்
கூறியுள்ளதாவது: தற்போதைய சட்டங்களின்படி,
வருமான வரித் துறை வழங்கும், வருமான வரி நிரந்தர
கணக்கு எண் எனப்படும், பான் கார்டு பெறுவதற்கு,
தந்தையின் பெயரைக் குறிப்பிடுவது கட்டாயமாகும்.

தாய் மட்டுமே ஒற்றை பெற்றோராக உள்ளவர்களின்
கோரிக்கையை ஏற்று, அவர்கள் மட்டும், தந்தையின்
பெயரைக் குறிப்பிடாமல், தாயின் பெயரை மட்டும்
குறிப்பிட்டால் போதும்.

இந்த புதிய விதி, டிச., 5 முதல் அமலுக்கு வருகிறது.

அதேபோல், ஒரு நிதியாண்டில், 2.5 லட்சம் ரூபாய்
பரிவர்த்தனை செய்யும் நிறுவனங்கள், பான் கார்டுக்கு
விண்ணப்பிக்க வேண்டும்;

இது, இதுவரை, 5 லட்சம் ரூபாயாக இருந்தது. இவ்வாறு
செய்தியில் கூறப்பட்டுள்ளது.
-
--------------------------------------------
தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 21, 2018 7:08 am

Code:

இந்த புதிய விதி, டிச., 5 முதல் அமலுக்கு வருகிறது.

அதேபோல், ஒரு நிதியாண்டில், 2.5 லட்சம் ரூபாய்
பரிவர்த்தனை செய்யும் நிறுவனங்கள், பான் கார்டுக்கு
விண்ணப்பிக்க வேண்டும்;

இது, இதுவரை, 5 லட்சம் ரூபாயாக இருந்தது. இவ்வாறு
செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தாய்க்கு முக்கியத்துவம் நிச்சயம்
வழங்கி பெருமைப் படுத்த வேண்டும்.
நன்றி ஐயா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 21, 2018 8:47 am

@பழ.முத்துராமலிங்கம் ம்ம்... சிங்கள் ப்ரேண்ட் முறை அதிகமாகி வருகிறது ...அதனால் இந்த மாதிரி முடிவெடுத்துள்ளார்கள்...தாய்க்கு முக்கியத்துவம் என்பது இல்லை ஐயா சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 21, 2018 10:56 am

krishnaamma wrote:@பழ.முத்துராமலிங்கம் ம்ம்... சிங்கள் ப்ரேண்ட் முறை அதிகமாகி வருகிறது ...அதனால் இந்த மாதிரி முடிவெடுத்துள்ளார்கள்...தாய்க்கு முக்கியத்துவம் என்பது இல்லை ஐயா சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1286658
பொருதாரத்தில் முன்னேற்றமும் சம்பாதிக்கும் திறனும் வளர்ந்த
காரணம் தான் பெண்கள் சிங்கிளாக துணிந்து வாழ்கின்றனர்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 21, 2018 11:52 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:@பழ.முத்துராமலிங்கம் ம்ம்... சிங்கள் ப்ரேண்ட் முறை அதிகமாகி வருகிறது ...அதனால் இந்த மாதிரி முடிவெடுத்துள்ளார்கள்...தாய்க்கு முக்கியத்துவம் என்பது இல்லை ஐயா சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1286658
பொருளாதாரத்தில் முன்னேற்றமும் சம்பாதிக்கும் திறனும் வளர்ந்த
காரணம் தான் பெண்கள் சிங்கிளாக துணிந்து வாழ்கின்றனர்.
மேற்கோள் செய்த பதிவு: 1286670

ஆமாம் ஐயா, தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சுதந்திரத்தை , அங்கீகாரத்தை தவறாக பயன் படுத்தும் சில பெண்களினால் வரும் விளைவுகள் இவை....சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 21, 2018 12:02 pm

தர்க்க ரீதியாக தாயார் பெயர் இருப்பதே நியாயமாகும்.
தகுந்த சட்டமியற்றவேண்டும்.சட்டசிக்கல்கள் வராது.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 21, 2018 12:37 pm

T.N.Balasubramanian wrote:தர்க்க ரீதியாக தாயார் பெயர் இருப்பதே நியாயமாகும்.
தகுந்த சட்டமியற்றவேண்டும்.சட்டசிக்கல்கள் வராது.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1286674

ஆமாம் ஐயா புன்னகை......முன்பெல்லாம் 'ராதேயன்'  'கவுன்தேயன்' என்று தானே வைத்துக்கொண்டிருந்தார்கள்...அப்புறம் நடுவில் வந்த யாரோ குழப்பி விட்டிருக்கிறார்கள் ஐயா.... ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Nov 21, 2018 1:38 pm

ஓரினசேர்க்கை என்பார்களே அதுபோல்>>>>>>தாசிக்கு பிறந்தவன் என்றால் தந்தை பெயர் தெரியவாய்ப்பில்லையே அதனால்தான் இந்த விதி விலக்கு.
எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே>>>

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 21, 2018 2:52 pm

சிவனாசான் wrote:ஓரினசேர்க்கை என்பார்களே அதுபோல்>>>>>>தாசிக்கு பிறந்தவன் என்றால் தந்தை பெயர் தெரியவாய்ப்பில்லையே அதனால்தான் இந்த விதி விலக்கு.
எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே>>>
உங்கள் கருத்தை படிக்கும் போது உங்களுக்கே அருவெறுப்பாக தோன்றவில்லையா?!

Single Parent ஆக இருக்கும் அனைத்து தாய்மார்களும் நீங்கள் சொல்வதை போல தான் இருப்பார்கள் என்று எப்படி நினைக்கிறீர்கள்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக