புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_vote_lcap கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_voting_bar கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_vote_rcap 
92 Posts - 61%
heezulia
 கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_vote_lcap கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_voting_bar கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_vote_rcap 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
 கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_vote_lcap கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_voting_bar கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
 கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_vote_lcap கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_voting_bar கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_vote_rcap 
7 Posts - 5%
eraeravi
 கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_vote_lcap கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_voting_bar கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
 கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_vote_lcap கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_voting_bar கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_vote_lcap கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_voting_bar கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
 கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_vote_lcap கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_voting_bar கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
 கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_vote_lcap கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_voting_bar கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_vote_lcap கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_voting_bar கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_vote_lcap கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_voting_bar கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_vote_rcap 
19 Posts - 3%
prajai
 கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_vote_lcap கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_voting_bar கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
 கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_vote_lcap கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_voting_bar கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
 கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_vote_lcap கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_voting_bar கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_vote_lcap கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_voting_bar கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
 கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_vote_lcap கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_voting_bar கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 19, 2018 6:28 am

 கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள் Kanna_14498
----------
* கண்ணதாசன் பாடல்களை தானே எழுதுவதில்லை.
சொல்லச் சொல்ல அவரது உதவியாளர்கள் எழுதுவார்கள்.

இயக்குனர் எஸ்பி.முத்துராமன், பஞ்சு அருணாசலம்,
இராம.கண்ணப்பன் ஆகியோர் கண்ணதாசனிடம்
உதவியாளர்களாக பணியாற்றினார்கள்.

* ”இவ்வளவு சிறப்பாக பாடல் எழுதுகிறீர்களே...
உங்களுக்கு ஆதர்சமாக இருந்தது யார்?” என்று
கண்ணதாசனிடம் கேட்கப்பட்டது. ”

என் தாய் வாசாலாட்சி பாடிய தாலாட்டு தான் என்
பாடல்களுக்கு ஆதர்சம்” என்றார் கண்ணதாசன்.

* மெட்டுக்கு இசையமைப்பதையே விரும்புவார்
கண்ணதாசன். பெரும்பாலும், வெறும் சூழ்நிலையை
மட்டும் கேட்காமல் படத்தின முழுக்கதையையும் கேட்டு,
அக்கதையை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில்
பாடல்கள் எழுதுவார்.

அப்படி அவர் எழுதிய பாடல்கள் இன்றும் உயிர்ப்போடு
இருக்கின்றன. இயக்குனர் பீம்சிங் இயக்கிய பெரும்பாலான
”பா” வரிசைப் படங்களின் பாடல்கள் அப்படி
எழுதப்பட்டவை தான்.


* கண்ணதாசன் எப்போதும் மதுவில் திளைத்துக்கிடப்பார்
என்றொரு கருத்து உண்டு. ஆனால் கண்ணதாசன் பாடல்கள்
எழுதும்போது மது அருந்தமாட்டார்.

*மிகவும் ரசித்து ருசித்து சாப்பிடுவார் கண்ணதாசன்.
குறிப்பாக அசைவ உணவுகள். கண்ணதாசனின் மனைவி
பார்வதி ஆச்சி மிகச்சிறப்பாக அசைவ உணவுகளை
சமைப்பார்.

அவரது மகள் ரேவதி சண்முகம் சமையல் நிபுணராக இருப்பது
குறிப்பிடத்தகுந்தது.

* சேரமான காதலி படைப்புக்காக கண்ணதாசனுக்கு
சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.
-
--------------------------------------------
படித்ததில் பிடித்தது



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக