புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாறுகிறது, 'கிலோ கிராம்'
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
கடந்த, 1889ல், பிளாட்டினம் - இரிடியம் கலந்த உலோக கட்டி,
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள பாதுகாப்பு பெட்டியில்
பத்திரமாக வைக்கப்பட்டது.
அந்த கட்டியின் எடையை, உலக நாடுகள், 'ஒரு கிலோ கிராம்'
என, பின்பற்றி வருகின்றன. இதை மாற்றும் வகையில்,
உருவாக்கப்பட்டுள்ள, அறிவியல் ரீதியிலான புதிய முறைக்கு,
பாரிஸ் அருகே நடந்த கூட்டத்தில், 50க்கும் மேற்பட்ட
நாடுகளின் பிரதிநிதிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்
-
------------------------------
தினமலர்

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல விவரங்கள் .......நல்ல பகிர்வு ஐயா....பழ.முத்துராமலிங்கம் wrote:இந்த மாற்றங்கள் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும், மிகவும் துல்லியமான எடை அளவுகள் தேவைப்படும் தொழிற்துறைகள் மற்றும் அறிவியல் துறைகளில் நடைமுறை தேவைகளுக்கு பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கிலோ என்பது சர்வதேச எடை அலகுகள் அமைப்பின் 7 அடிப்படை அலகுகளில் ஒன்று.
கிலோ, ஆம்பியர் (மின்சாரம்), கெல்வின் (வெப்பம்), மோல் (துகள்கள் எண்கள்) ஆகிய நான்கும் பாரிஸின் மேற்கில் வெர்செயில்ஸில் நடைபெறும் பொது மாநாட்டின்போது மேம்படுத்தப்படவுள்ளன.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//கடந்த நூற்றாண்டில் பத்து மைக்ரோ கிராம்கள் குறைந்துள்ளன.//பழ.முத்துராமலிங்கம் wrote:அசல் கிலோகிராம்
ஒரு பொருளை வைத்துதான் இன்னும் சர்வதேச எடை அலகுகள் அமைப்பின் கடைசி தொகுதியான கிலோகிராம் வரையறுக்கப்படுகிறது.
அந்த மூல எடைக்கல்லான "கிராண்ட் கே" என்பது 90 சதவீத பிளாட்டினமும், 10 சதவீத இரிடியமும் கலந்து லண்டனில் செய்யப்பட்ட 4 சென்டிமீட்டர் உருளை. பாரிஸின் மேற்கே புறநகர்ப் பகுதியில் உள்ள செவெரஸில் கூடிய எடைகள் மற்றும் அளவீடுகளின் சர்வதேச துறையால் 1889 ஆம் ஆண்டு இது அடிப்படை அளவையாக உறுதி செய்யப்பட்டது.
பொருட்கள் காற்றினால் அணுக்களை இழக்கலாம் அல்லது காற்றிலுள்ள மூலக்கூறுகளை ஈர்த்துக்கொள்ளலாம் என்பதால், அதன் எடை அளவு கடந்த நூற்றாண்டில் பத்து மைக்ரோ கிராம்கள் குறைந்துள்ளன.
அவ்வளவு துல்லியமாக எதை அளப்பார்கள் ஐயா?...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்....பழ.முத்துராமலிங்கம் wrote:அப்படியானால், உலக அளவில் ஒரு கிலோவை அளவிட பயன்படுத்தப்படும் எடை மாதிரிகள் மற்றும் அளவிடும் கருவியின் அளவுகள் துல்லியமற்றவை என பொருள்படுகிறது.
இத்தகைய சிறிய வேறுபாடுகள் அன்றாட வாழ்க்கையில் பெரிதாக தெரிய வராது. ஆனால், மிகவும் துல்லியமான அறிவியல் கணக்கீடுகளுக்கு இது பற்றிய பிரச்சனை உள்ளது.
புதிய கிலோ
இயந்திர மற்றும் மின்காந்த ஆற்றலை பயன்படுத்தி கிப்பிள் அல்லது வாட் சமநிலையை பயன்படுத்தி எதிர்காலத்தில் கிலோகிராம் அளவிடப்படும்.
பொருளை கொண்டு எடையை வரையறுக்காமல், மாறிலிகள் கொண்டு எடை அளவிடப்படும். இந்த வரையறையை மாற்ற முடியாது. சேதமடையாது. சாதாரண பொருட்களுக்கு ஏற்படும் அழிவுகள் இதில் ஏற்பட வாய்ப்பில்லை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ஐயா....ஓரளவு புரிந்துகொன்டேன்....பழ.முத்துராமலிங்கம் wrote:இதனால் பிரான்ஸிலுள்ள அசல் கிலோ வரையறையை பயன்படுத்துவோர் மட்டுமல்ல, உலகில் எந்த இடத்திலுள்ள விஞ்ஞானிகளும் ஒரு கிலோ பற்றிய துல்லியமான அளவை எடுத்து பயன்படுத்த முடியும்.
“சர்வதேச எடை அலகுகள் அமைப்பை அறிவியல் அளவீட்டில் மீண்டும் வரையறுப்பது முக்கியத்துவம் வாய்ந்த தருணம்” என்று பிரிட்டன் தர அளவீட்டுக்கு பொறுப்பான தேசிய பிசிக்கல் ஆய்வகத்தின் ஆய்வு இயக்குநர் தியோடோர் ஜான்ஸ்சென் கூறியுள்ளார்.
"இதனை நடைமுறைப்படுத்தியவுடன், எல்லா சர்வதேச எடை அலகுகளும் என்றென்றும் நிரந்தமாக இருக்கின்ற இயற்கையின் அடிப்படை மாறிலிகளை அடிப்படையாக கொண்டிருக்கும். இதனால் மிகவும் துல்லியமான அளவீடுகளை தருவதோடு, அறிவியலுக்கு உறுதியான அடித்தளத்தை அமைத்து கொடுக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1286143பழ.முத்துராமலிங்கம் wrote:
பிற மாற்றங்கள்
அடுத்த ஆண்டு மே மாதம் புதிய கிலோகிராம் எடை நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை ஆம்பியரை (மின்சாரம்) அளவிடும் புதிய வழிமுறையையும் எல்லா அரசுகளும் ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு நேரத்தில் ஒரு எலக்ட்ரானை நகர செய்வதன் மூலம் அளவிடக்கூடிய மின்சாரத்தை உற்பத்தி செய்கின்ற எலக்ட்ரான் குழாயில் மின்சாரத்தை செலுத்தி, அதிலுள்ள எலக்ட்ரான்களை எண்ணுவதன் மூலம் ஆம்பியர் அளவிடப்படும்.
கெல்வின் (வெப்ப அலகு) ஒரு நிலையான தட்பவெப்பத்தில் வாயு நிறைந்திருக்கும் கோளத்தில் ஒலியின் வேகத்தை அளவிடும் வெப்பநிலை மானியலை பயன்படுத்தி வரையறுக்கப்படும்.
பொருளின் சாராம்சத்தை அளவிட பயன்படும் அலகான 'மோல்', தூய்மையான சிலிக்கான்-28ன் சரியான கோணத்தில் இருக்கும் அணுக்களின் எண்ணுகின்ற கருவியை பயன்படுத்தி மறுவரையறை செய்யப்படும்.
ம்ம்...ஜிஎஸ்டி வந்ததும் பொருட்கள் விலை குறையும் என்று சொன்னார்கள், ஆனால் மாறாக முதலாளிகள் தங்களின் லாபத்தை ஏற்றி, மக்களின் தலையில் இல் வரி விதித்தார்கள்.... அது போல இவர்கள் கிலோகிராம் மற்றும் மின்சாரத்தை 'ஒரு துளி' ... ஏற்றுவார்கள் ...அதை பெரியவிஷயமாய் கொண்டு நம் நாட்டில் எதெல்லாம் செய்வார்களோ?????
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» 1 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு அரை கிராம் தங்கம்1
» ஒரு கிலோ எடை குறைத்தால் இரண்டு கிராம் தங்கம் பரிசு!
» சிட்னியில் 42 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது; இரண்டு மலேசியர்கள் கைது
» குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ நெய் ரூ.25-க்கும், கிலோ சர்க்கரை ரூ.10-க்கும் வழங்கப்படும்
» சாய்பாபா ஆசிரம அறைகளில் இருந்து மேலும் 36 கிலோ தங்கம்; 1,074 கிலோ வெள்ளி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2