புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பெண்கள் இருக்கிறார்களா? இந்தக் கட்டுரையை முதலில் படித்துவிடுங்கள்! - Page 2 Poll_c10உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பெண்கள் இருக்கிறார்களா? இந்தக் கட்டுரையை முதலில் படித்துவிடுங்கள்! - Page 2 Poll_m10உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பெண்கள் இருக்கிறார்களா? இந்தக் கட்டுரையை முதலில் படித்துவிடுங்கள்! - Page 2 Poll_c10 
68 Posts - 41%
heezulia

48 Posts - 29%
Dr.S.Soundarapandian

31 Posts - 19%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 2%
ayyamperumal

Anitha Anbarasan

2 Posts - 1%
Guna.D

manikavi

1 Post - 1%
prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

319 Posts - 50%

195 Posts - 31%

61 Posts - 10%

27 Posts - 4%

21 Posts - 3%

6 Posts - 1%

3 Posts - 0%
Barushree

2 Posts - 0%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பெண்கள் இருக்கிறார்களா? இந்தக் கட்டுரையை முதலில் படித்துவிடுங்கள்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 8:30 pm

First topic message reminder :

ஒரு குழந்தை பிறந்தது முதல் இரண்டு வருடங்கள் வரை மழலைப் பருவம் என்றழைக்கப்படுகிறது. இந்த வளர்ச்சி நிலையில் பெரும்பாலும் ஆண்குழந்தை, பெண்குழந்தை என்ற பாலியல் வேறுபாடு மட்டும்தான் காணப்படுகிறதே தவிர, மிகப்பெரிய அளவில் உடலியல் மாற்றங்கள் ஏதும் ஏற்படுவதில்லை. இருபாலரும் சிறு குழந்தைகளாகவும், மழலைமொழி பேசும் மலர்களாகவும் மட்டுமே வளாக்கப்படுகிறார்கள். அதனைத் தொடர்ந்து வரும் எட்டு முதல் பத்து ஆண்டுகள்தான் உடலளவிலும், மனதளவிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி, அதற்குரிய பாதுகாப்பையும் வளர்ப்பு முறைகளையும் உணர்த்தி, ஆண் குழந்தைக்கும் பெண்குழந்தைக்கும் உள்ள வேறுபாட்டை குறிப்பிட்டுக் காட்டுகிறது. மழலைப் பருவத்தைத் தொடர்ந்துவரும் குழந்தைப் பருவமானது பெண் குழந்தையைப் பொருத்தவரை 2 முதல் 10 வருடங்களாகவும், ஆண்குழந்தைகளுக்கு 2 முதல் 12 வருடங்களாகவும் பகுக்கப்பட்டுள்ளது' என்கிறார் உணவியல் நிபுணர், ப. வண்டார்குழலி இராஜசேகர்.

நன்றி
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 8:42 pm

அடிக்கடி வாந்தி எடுத்துக்கொண்டும், மலம் கழித்துக்கொண்டும் இருப்பதால் ஏற்படும் உடல் நாற்றத்தால் அவர்களுக்கே அவர்கள்மேல் வெறுப்பும், மனஉளைச்சலும் உண்டாகிறது.

ஊட்டச்சத்து சார்ந்த கல்வி

பருவ வயதில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள்தான் மிக அதிகமாக உணவு மற்றும் ஊட்டம் சார்ந்த புத்தகங்களை அதிகம் படிப்பவராக இருப்பார்கள். தறபோதைய தொழில்நுட்ப உலகில், இணையதளம் மற்றும் சமூக வளைத்தளங்களில் உலா வரும் உணவு தொடர்பான செய்திகளை அதிகம் படித்தும் பகிர்ந்தும், தங்களுடைய உடல்நிலையுடன் பொருத்திப் பார்க்கும் நிலை அதிகரித்திருப்பது வருத்தமளிக்கும் ஒன்றாகும்.

ஏனெனில், சுய மருத்துவம் எவ்வளவு ஆபத்தானதோ, அதேபோன்றுதான் நிலையற்ற, நம்பகத்தன்மையற்ற, முறையான அனுபவமிக்க உணவியல் வல்லுநர் மற்றும் மருத்துவரிடமிருந்து நேரடியாக கிடைக்கப்பெறாத ஆலோசனைகளும் ஆபத்தானவையே. அப்படியான விஷயங்கள் அவர்களுடைய உடல்நிலையை மேலும் சிக்கலாகிவிடும்.

வளரிளம்பருவ வயதில் ஊட்டச்சத்து குறைபாடு நோயுள்ளவர்களுக்கு, குழு ஆலோசனையைவிட தனிநபர் ஆலோசனை மிகச் சிறந்த வழியாகும். ஒவ்வொரு கட்ட ஆலோசனையின்போதும், சிறிது சிறிதாக உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான நன்மையளிக்கும் செய்திகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் எடுத்துரைக்கவேண்டும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 8:44 pm

வளரிளம்பருவப் பெண்களுக்கு என்னென்ன ஊட்டச்சத்துக்கள் எந்த அளவில் தேவை என்பதையும் அவற்றைப் பெறுவதற்கான உணவுமுறைகளும் மிகவும் முக்கியம்.

வளரிளம்பெண்கள் தங்களது வயதில் பழகும் உணவுமுறையும், உண்ணும் உணவிலுள்ள ஊட்டச்சத்துக்களும் இந்த வயதில் மட்டுமல்லாமல், அதனைத் தொடர்ந்து வரும் திருமணவாழ்க்கைக்கும், பேறு காலம் மற்றும் குழந்தைக்குப் பாலூட்டும் காலத்திலும் அப்பெண்ணின் முழு ஆரோக்கியத்திற்கான உறுதியான அடித்தளத்தை அமைக்கிறது. பருவ வயது பெண்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளின் அளவீடுகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (INDIAN COUNDIL OF MEDICAL RESEARCH) தெளிவாக நிர்ணயித்துள்ளது. இதுவே இன்றளவும் ஊட்டச்சத்து வல்லுநர்களாலும், மருத்துவர்களாலும், வளரிளம்பெண்களின் ஆரோக்கியத்துடன் தொடர்புடைய நலவழித்துறை அலுவலர்களாலும் பின்பற்றப்பட்டுவருகிறது. அது மட்டுமல்லாமல், முப்பதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட உணவியல் சார்ந்த ஆய்வறிக்கைகளை, ஊட்டச்சத்துகளால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதிக அல்லது குறைவான ஊட்டச்சத்தினால் ஏற்படும் விளைவுகள் என்று இரு கோணங்களில் ஆராய்ந்துள்ளார்கள். அவற்றுள், பரிந்துரைக்கப்பட்ட உணவு அளவுகளே ( RECOMMENDED DEITARY ALLOWANCES) வளரிளம்பருவ வயதினருக்கும் ஏற்றதாக இருக்கிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 8:44 pm

ஊட்டச்சத்துக்களின் முக்கியத்துவம்

பொதுவாக, ஊட்டச்சத்துக்களை கலோரி, கார்போஹைடிரேட், புரதம், கொழுப்பு உள்ளடக்கிய பெரும் சத்துக்கள் என்றும், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உள்ளடக்கிய நுண்சத்துக்கள் எனவும் இருவகைப்படுத்தலாம். இந்த இரண்டு வகைகளுமே வளரிளம் பருவப்பெண்களின் வளர்ச்சிக்கும் முழுமையான ஆரோக்கியத்திற்கும் காரணிகளாக இருக்கின்றன.

ஆற்றல் (கலோரி)

வளரிளம் பருவப் பெண்களுக்குத் தேவையான ஆற்றலானது, இவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், சீரான வளர்ச்சியை ஏற்படுத்தவும், அவர்களின் அன்றாட வேலைகளுக்கு உதவிடவும் அவசியமாகிறது. பருவ வயதில் தேவையான ஆற்றலில் குறைபாடு ஏற்படும்போது, அடுத்தகட்டமான நடுத்தரவயது பெண்ணாக வளரும்போதும், திருமணம் முடிந்து, பேறுகாலத்தில் நுழையும்போதும் பலவிதமான சிக்கல்களை ஏற்படுத்திவிடுகிறது. 13 வயது பெண் 44.6 கிலோ எடையும், 1.51 மீட்டர் உயரமும், மிதமான பணியிலும் இருக்கிறாள் என்றால், 1617 கிலோ கலோரி ஆற்றல் அவள் உண்ணும் உணவிலிருந்து பெறப்பட வேண்டும். அதுவே, 16 முதல் 18 வயது பெண்ணென்றால், 2060 கிலோ கலோரிகள் தேவைப்படுகின்றன. அப்பெண்ணின் வேலை பளுவிற்கு ஏற்றவாறு ஆற்றலின் தேவையும் மாறுபடுகிறது. தானியங்களும், பருப்புகளும் உணவில் முறையாக சேரும்போது, ஆற்றலின் தேவை பூர்த்தியாகிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 8:45 pm

புரதம்

புரதத்திற்கான தேவை, இந்தப் பருவவயதில் உடல் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றத்தை அடிப்படையாக வைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும், ஒன்பது வயதுவரை ஆண், பெண் இருபாலருக்கும் ஒரே மாதிரியான இருக்கும் புரதத்தின் தேவை, 10 வயதிலிருந்து வளரிளம்பருவம் முழுவதும் வேறுபடுகிறது. இருப்பினும், 10 முதல் 12 வயது வரை ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாகி பின்பு 12 வயது முதல் 18 வயது வரையிலான காலத்தில், பெண்களின் புரதத்தேவை ஆண்களைவிட சற்றே குறைவாகக் கணக்கிடப்பட்டுள்ளது. முறையாக பார்க்கும்போது, 13 முதல் 15 வயது பெண்களுக்கு 65 கிராம் புரதமும், 12 வயது முதல் 18 வயது பெண்களுக்கு 63 கிராம் புரதமும் தேவை. அப்போதுதான் அவர்களின் பூப்பெய்தும் காலத்தில் ஏற்படும் உடல் வளர்ச்சிக்கும், ஹார்மோன்களின் முறையான செயல்பாட்டிற்கும் பயனளிப்பதாக இருக்கும். பால், முட்டை, மீன் உணவுகளுடன் பருப்பு வகைகளும் புரதத்தின் தேவையை முழுமையாக பூர்த்திசெய்கின்றன.

கொழுப்புச்சத்து

பருவ வயது பெண்களுக்கு (13 முதல் 18 வயது வரை) நிர்ணயிக்கப்பட்டுள்ள கொழுப்புச் சத்தின் அளவு 22 மி.கிராமாகும். இந்த கொழுப்புச்சத்தானது அவர்களது வேலைப்பளு அதிகரிக்கும்போதும், உடல் உபாதைகளாலும், நோயினாலும் அவர்கள் நலிவுற்றிருக்கும்போது, உடலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பு, ஆற்றலாக ஆளிக்கப்படுகிறது. மேலும், இவர்களுக்குத் தேவையான கொழுப்பில் கரையும் வைட்டமின்களான அ,ஈ மற்றும் உ ஆகியவை அப்போதுதான் உடலால் உறிஞ்சப்படும். சுல்று மீன்கள், பாதாம், முந்திரி, வால்நட், முட்டை, தாவர எண்ணெய்கள் போன்றவற்றை உணவில் சேர்ப்பதன் வாயிலாக பலகூட்டு நிறைவுறாக் கொழுப்பும் (POLY UNSATURATED FATTY ACID) ஒற்றை நிறைவுறாக் கொழுப்பும் (POLY UNSATURATED FATTY ACID) கிடைக்கப்பெறுகிறார்கள். இவ்வகை கொழுப்புகள், இளம் வயதிலேயே ஏற்படும் உடல் பருமன், மூட்டுவலி, முடி உதிர்தல், முகப்பருக்கள் உருவாகுதல் போன்றவற்றை தவிர்க்கவல்லது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 8:46 pm

வைட்டமின்கள்

வளரிளம் பருவப்பெண்கள் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கலோரியின் அளவை தினமும் பூர்த்திசெய்துவிட்டாலே, நியாசின், தயாமின், ரிபோபிளேவின் போன்ற "பி' வகை வைட்டமின்கள் அவற்றிற்குரிய அளவில் கிடைத்துவிடும். புதிய செல்களின் உருவாக்கத்திற்குத் தேவையான DNA மற்றும் RNA உற்பத்திக்கு போலாசின் (FOLACIN), B12, B6 போன்ற வைட்டமின்கள் அவசியம் என்பதால் பட்டைத்தீட்டப்படாத, முழு தானியங்கள், மணிலா, பால், பாலாடைக்கட்டி, தயிர், முட்டை, ஆட்டு ஈரல், பச்சை காய்கள், கீரைகள் போன்ற உணவுகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். மாதவிடாய்க்கு 7 முதல் 10 நாட்களுக்கு முன்னர் ஏற்படும் லேசான உடல் எடை அதிகரிப்பு, மார்பகத்தில் அழுத்தம், கண்ணில் லேசான வீக்கம், வயிற்று வலி, செரிமான சிக்கல், மனஅழுத்தம், உணவின் மீது வெறுப்பு, அதிக இனிப்பு அல்லது உப்பு சேர்த்த உணவுகளின்மீது விருப்பம், திடீரென்று அதிகரிக்கும் பசி, வகுப்பில் கவனமின்மை, உடல் மற்றும் மனச்சோர்வு போன்ற முன்மாதவிடாய் பிரச்சினைகளைத் தவிர்க்க வேண்டுமெனில், வைட்டமின் B6 ஒரு நாளைக்கு 100 மி.கிராம் என்ற அளவில் உணவில் சேர வேண்டும். பிற வைட்டமின்களான வைட்டமின் "அ' 15 மற்றும் 18 வயதில் 60; 400 மைக்ரோ கிராமும், வைட்டமின் "A' யானது 13 மற்றும் 18 வயதில வயதில் 40 மி.கிராமும் தேவைப்படுகிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 8:47 pm

தாதுக்கள்

கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம், செலினியம், இரும்பு, மக்னீசியம் போன்ற தாது உப்புக்கள் இருந்தாலும், பருவ வயது பெண்களுக்கு இரும்புச்சத்தும் கால்சியமும் மிகமிக முக்கியமாகக் கருதப்படுகிறது. வளரிளம் பருவ வயதை உள்ளடக்கிய 14 முதல் 24 வயது வரையுள்ள காலகட்டமே, எலும்புகளின் முழுமையான வளர்ச்சியை நிர்ணயிப்பதால், இப்பருவத்தில் எடுத்துக்கொள்ளும் கால்சியம் சத்துதான் அவர்களின் வயதுக்கேற்ற உயரத்தையும், எலும்புகளுக்கு வளர்ச்சி மற்றும் உறுதியையும் கொடுக்கிறது. இதனால் 500 முதல் 600 மி.கிராம் கால்சியம் தினமும் உடலில் சேரவேண்டும். இதற்காக, கீரைகள், எள், பால் போன்ற கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை தினசரி சேர்த்துக்கொள்வது, இந்த வயதில் மட்டுமன்றி, எதிர்காலத்திலும் எலும்பு தேய்மான நோய், எலும்புகள் வலுவிழந்து வளைதல் போன்றவை வராமல் தடுப்பதற்கும் உதவியாக இருக்கும்.

பருவவயதில் பெண் குழந்தையின் மாதவிடாயானது சீரான நிலையில் இருப்பதும் கர்ப்பப்பை கோளாறுகள் இல்லாமலிருப்பதும் மிகவும் முக்கியம். இந்த வயதே திருமணத்திற்கும் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுப்பதற்கு சரியான அடித்தளத்தை கொடுக்கும் என்பதை மீண்டும் மீண்டும் நினைவில் வைக்கவேண்டும். ஒவ்வொரு மாதவிடாயின்போதும் ஏறக்குறைய 50 மில்லி லிட்டர் முதல் அதிகபட்சமாக 400 மில்லி லிட்டர் வரை ரத்தம் வெளியேறுவதால் இருக்கிறார்களா என்பதை அடிப்படையான வளர்ச்சி நிலை வரைபடங்களை வைத்தும், மருத்துவரிடமும் தெளிவாக்கிக் கொள்ளலாம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 8:49 pm

வேறுபாடுகள் ஏதேனும் இருப்பின், அவர்களிடம் காணப்படுவது பொதுவான உணவுப் பழக்க மாற்றமா? அல்லது உணவும் மனமும் சேர்ந்த சிக்கலா அல்லது முழுவதும் உணவுப் பற்றாக்குறை சார்ந்ததா என்று தொடக்க நிலையிலேயே அறிந்துகொள்ள வேண்டும்.

வயதிற்கேற்ற உடல் எடை இல்லாதிருப்பின் குறுகியகால உணவுப் பற்றாக்குறைவின் விளைவு என்றும், உயரம் இல்லாவிடின் நீண்டகால உணவு பற்றாக்குறை எனவும் கண்டறிந்து, நிவர்த்தி செய்வதற்கு உடனடியாக சரிசெய்வதற்கு முன்வரவேண்டும்.

BODY MASS INDEX எனப்படும் உடல் எடை விகிதக் குறியீட்டைப் பயன்படுத்தியும் பருவ வயது பெண்கள் சராசரி எடையும் உயரமும் கொண்ட அளவுகளில் இருக்கிறார்களா என்று பெற்றோர் தெரிந்துகொள்ளலாம். இதற்காக, உடல் எடை மற்றும் உயரத்துக்கான வாய்ப்பாட்டைப் பயன்படுத்தி கிடைக்கும் விடை 18-க்கு குறைவாக இருப்பின் அப்பெண் வயதிற்கேற்ற, உயரத்திற்கேற்ற உடல் எடை குறைவாக இருக்கிறாள் என்றும், 18 முதல் 25 வரையில் சரியான எடை என்றும், 25 முதல் 29.9 வரை முதல் நிலை உடல் பருமன் என்றும், 30 முதல் 40 வரை இரண்டாம் நிலை உடல் பருமன் என்றும் 40-க்கு மேல் மூன்றாம் நிலை அதிக உடல் எடை என்றும் கணக்கிடலாம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 8:51 pm

உடல் புற அளவீடுகளான தோல், முடி, பற்கள், பற்களின் ஈறுகள், கண்கள், விரல் நகங்கள் ஆகியவற்றில் மாற்றங்கள் மற்றும் அசாதாரண தோற்றங்களை வைத்தும் உடலின் ஆரோக்கியத்தைக் கண்டறியலாம்.
பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் பருவப்பெண்களின் உணவுமுறை முழுவதும் அவர்களது பெற்றோர்களாலேயே குறிப்பாக தாயாலேயே பூர்த்தி செய்யப்படுவதால், வளரிளம்பெண்களுக்கு உணவளிக்கும்போது அவர்களின் தாய்மார்கள் மனதில் வைக்கவேண்டியவைகள்

பள்ளி மற்றும் கல்லூரிகளில் அவர்கள் தங்களது தோழிகளுடன் அமர்ந்தும், பிறருடன் பகிர்ந்தும் உணவருந்துவதால், மதிய உணவு எந்த அளவில் இருக்கவேண்டுமோ அந்த அளவிற்கு உண்ணுவார்கள். ஆகவே, அவர்களுக்குப் பிடித்தமான உணவுகளை சத்துகள் குறையாமல், பக்குவமாக சமைத்து, அவர்களுக்குத் தேவைப்படும் அளவைவிட சற்று அதிகமாகவே வைத்துவிடுங்கள்.

உணவுகளை வண்ணமயமாகவும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையாகவும் செய்து கொடுத்தால், அவர்களுக்கு ஆர்வம் அதிகரித்து, உணவு உண்ணும் நேரத்தை தவற விடாமலும், எந்த உணவுப்பொருளின் மீதும் வெறுப்பில்லாமலும் இருப்பதற்கு உதவியாக இருக்கும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 8:53 pm

நார்ச்சத்துள்ள உணவுகளான கீரைகள், முழு தானியங்கள், பழங்கள், காய்கள் போன்றவற்றை தினசரி உணவில் 25 முதல் 40 கிராம் அளவில் சேர்ப்பதால், மலச்சிக்கல் தடுக்கப்படுவதுடன், அதனால் ஏற்படும் தோல் நோய்கள், முகப்பரு, தலை முடி உதிர்தல் ஆகியவற்றையும் தவிர்க்கலாம். கூடுதலாக, வளரிளம்பருவ வயதிலேயே ஏற்படும் உடற்பருமனும் அதற்குக் காரணமாக இருக்கும் தேவையற்ற கொழுப்பு உடம்பில் சேர்வதும் நார்ச்சத்துள்ள உணவுகளால் தடுக்கப்படுகிறது.

அனைத்து வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளடக்கிய நுண்சத்துகள் உடலில் சேரவேண்டுமென்றால், குறைந்தளவு இரண்டு முறைகளாவது முழு பழங்களை தினமும் உணவு அட்டவணையில் சேர்க்கவேண்டும்.

முன்பெல்லாம் பெண் குழந்தைகள் பூப்படைந்தவுடனும், அடுத்தடுத்து ஏற்படும் மாதவிடாயின்போதும் அப்பெண்ணுக்கு உணவாக, அரைத்த உளுந்து மாவில், நல்லெண்ணெய், கருப்பட்டி, மற்றும் நாட்டுக்கோழி முட்டை ஆகியவற்றை கொடுக்கும் வழக்கம் இருந்தது. இதை முதல் 7 நாட்கள் பெற்றோர் கொடுக்க, அடுத்த 8 நாட்கள் "மாமன் களி' அல்லது "தாய் களி' என்ற பெயரில் தாய்மாமன் மற்றும் தாய் தந்தையர் சேர்ந்து கொடுப்பார்கள். இதில் பச்சரிசியில் செய்யப்பட்ட புட்டு, களி, உளுந்துக்களி ஆகியவை அடங்கும். பிறகு, முறையாக நாட்டுக்கோழி சமைத்து அசைவ உணவு கொடுக்கப்படும். இந்த உணவிலேயே அவர்களுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும். இப்பொழுதும் பல கிராமங்களில் இந்த சடங்குகளும் உணவு முறைகளும் வழக்கத்தில் இருக்கின்றன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 8:54 pm

தற்போது இருக்கும் நகர வாழ்க்கையிலும் இதே உணவுமுறையை கடைபிடிக்கலாம். இல்லையென்றாலும், மாதவிடாய் காலங்களில் வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்ட உணவுகள், மாமிச உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, திரவ நிலையில் உள்ள உணவுகளையும், வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளையும் உண்ணுவதால் செரிமானக் கோளாறுகள், வாந்தி, வயிற்றுவலி ஆகியவற்றையும் தவிர்க்கலாம். பழச்சாறு, சூப் உணவுகள், காய்கறி சாலட், கொட்டை உணவுகள், முட்டை, பால், பருப்புகள் அதிக ஆற்றலை அளிப்பதுடன், அந்த நேரத்தில் அவர்கள் இழக்கும் சத்துக்களை ஈடு செய்வதாகவும் இருக்கும்.

உணவு உண்ணும்போது எந்தவிதமான மனம் சார்ந்த சிக்கல்களும், அழுத்தமும் இல்லாமலிருக்க வேண்டும் என்பதை பெற்றோர்களும் ஆசிரியர்களும் பருவப்பெண்களுக்கு தொடர்ச்சியாக எடுத்துரைக்கவேண்டும்.

குறிப்பாக கல்லூரிப்பெண்கள் அவர்களுக்குத் தேவையான உணவை அவர்களே சமைத்துக்கொள்ளும் பழக்கத்தையும் ஆர்வத்தையும் வளர்த்துவிடுவது பெற்றோர்களின் கடமையாகும்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக