புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_c10தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_m10தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_c10 
91 Posts - 62%
heezulia
தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_c10தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_m10தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_c10 
36 Posts - 25%
வேல்முருகன் காசி
தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_c10தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_m10தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_c10தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_m10தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_c10 
6 Posts - 4%
viyasan
தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_c10தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_m10தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_c10 
1 Post - 1%
eraeravi
தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_c10தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_m10தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_c10தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_m10தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_c10தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_m10தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_c10 
283 Posts - 45%
heezulia
தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_c10தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_m10தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_c10 
233 Posts - 37%
mohamed nizamudeen
தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_c10தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_m10தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_c10தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_m10தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_c10தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_m10தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_c10 
19 Posts - 3%
prajai
தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_c10தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_m10தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_c10தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_m10தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_c10தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_m10தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_c10தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_m10தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_c10 
7 Posts - 1%
mruthun
தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_c10தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_m10தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 16, 2018 8:00 pm

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தனியாக ஒரு நிர்வாகியை நியமிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளான ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை? 0o4HK3FQD7s0P8EwtNQ0+Screenshot_20181116-195808

சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகியான புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பல கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. ஹைதராபாத் திராட்சைத் தோட்டம், பங்களா, சென்னை போயஸ் தோட்ட இல்லம், கொடநாடு எஸ்டேட் என ரூ.913 கோடிக்கு அதிகமான சொத்துகள் உள்ளன.

இந்த சொத்துகள் யாரைச் சென்றடைய வேண்டும் என ஜெயலலிதா உயில் எழுதி வைக்கவில்லை. எனவே, இந்த சொத்துகளை நிர்வகிக்க தனியாக ஒரு நிர்வாகியை உயர்நீதிமன்றமே நியமிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளான ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வார காலத்துக்கு ஒத்திவைத்தனர்" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி
தினமணி செய்தி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Nov 17, 2018 10:04 am

உயில் எழுதவில்லை யென்றால் , இரத்த சொந்தங்களுக்குத்தான் சொத்துக்கள் சேரவேண்டும் . அவர்கள் வேண்டாம் என்று மறுக்கும் பட்சத்தில் , அவரது சொத்துக்களில் 100 கோடியை கழித்துக்கொண்டு , மீதியை நிர்வாகம் செய்ய , ஒருவரை நீதிமன்றம் நியமிக்கலாம் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 17, 2018 10:24 am

M.Jagadeesan wrote:உயில் எழுதவில்லை யென்றால் , இரத்த சொந்தங்களுக்குத்தான் சொத்துக்கள் சேரவேண்டும் . அவர்கள் வேண்டாம் என்று மறுக்கும் பட்சத்தில் , அவரது சொத்துக்களில் 100 கோடியை கழித்துக்கொண்டு , மீதியை நிர்வாகம் செய்ய , ஒருவரை நீதிமன்றம் நியமிக்கலாம் .
மேற்கோள் செய்த பதிவு: 1286084
இந்த காலத்தில் இத்தனை சொத்துக்களை
வேண்டாம் என்று கூறுவார்களா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக