புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_c10ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_m10ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_c10 
60 Posts - 74%
heezulia
ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_c10ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_m10ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_c10ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_m10ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_c10ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_m10ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_c10ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_m10ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_c10 
225 Posts - 76%
heezulia
ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_c10ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_m10ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_c10ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_m10ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_c10ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_m10ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_c10 
8 Posts - 3%
prajai
ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_c10ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_m10ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_c10ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_m10ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_c10ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_m10ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_c10 
3 Posts - 1%
Barushree
ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_c10ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_m10ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_c10ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_m10ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_c10ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_m10ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினியை விமர்சித்த கஸ்தூரி

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84740
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 14, 2018 4:58 am

ரஜினியை விமர்சித்த கஸ்தூரி 201811132254402127_Kasturi-criticized-Rajini_SECVPF
-
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991–ம் ஆண்டு
ஸ்ரீபெரும்புதூரில் கொலை செய்யப்பட்ட வழக்கில்
முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ்,
ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் கைதாகி
சிறையில் இருக்கிறார்கள்.

அவர்களை விடுதலை செய்வது குறித்து நடிகர்
ரஜினிகாந்திடம் நிருபர்கள் நேற்று முன்தினம் கேள்வி
எழுப்பியபோது எந்த 7 பேர் என்று கேட்டார்.

இந்த பதில் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களை
உருவாக்கி உள்ளன. ‘எந்த 7 பேர்’ என்ற
ஹேஷ்டேக்கின் கீழ் கிண்டல்களும் பதிவாகிறது.
டெலிவி‌ஷன்களிலும் இது விவாதமாக மாறியது.

நடிகை கஸ்தூரியும் ரஜினிகாந்தை விமர்சித்து உள்ளார்.
டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:–

‘‘தமிழகத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்த யாரும்
ராஜீவ் கொலை வழக்கில் கைதான 7 பேரை தெரியாமல்
எப்படி இருக்க முடியும்.

ரஜினிகாந்த் தமிழக பிரச்சினைகளில் கூடுதல் கவனம்
செலுத்த வேண்டும்.

இது அப்பாவித்தனம் இல்லை. அறியாமை. அவருக்கு அந்த
7 பேர் யாரென்றே தெரியாது என்று நான் கூறவில்லை.
நடப்பு வி‌ஷயத்தை அறியவில்லை என்று கூறியுள்ளார்.

முதல்–அமைச்சர் ஆசை கொண்ட ஒருவருக்கு இது
பொருத்தமானது இல்லை. தலைவர்கள்
அன்றாட அரசியல் அறிவை தெரிந்து இருக்க வேண்டும்.

மொட்டையா கேட்டாலும் 7 பேர் விடுதலை என்று சொன்ன
உடனே எதைப்பற்றி என்று நம் எல்லோருக்கும் தெரியும்
போது நம்மை வழிநடத்தப்போகிறார் என்று நம்பப்படுகிறவர்
முழிக்கலாமா?’’

இவ்வாறு கஸ்தூரி கூறியுள்ளார்.
-
------------------------
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 14, 2018 11:23 am

கஸ்தூரி வாதம் எனக்கு சரியெனப்படவில்லை.
இந்த 7 பேரும் கொலைக்குற்றவாளிகள் இவர்களை
பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
நிச்சயம் அரசியல்வாதியாக இருக்கம் பட்சத்தில் இவர்களை தெரிந்து
கொள்ள வேண்டும் , அரசியல் பண்ண நிச்சயம் இவர்கள் தேவைப்படுவர்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Nov 14, 2018 5:45 pm

ரஜினியைப் பற்றிப் பேசுவதெல்லாம் வேஸ்ட் . அரசியல் செய்வதற்குத் துணிச்சல் தேவை . அது அவரிடம் அறவே இல்லை . பயந்து பயந்து பேசுகிறார் . நழுவுகிறார் . இவருக்கு H . இராஜா எவ்வளவோ தேவலை . சரியோ , தவறோ துணிச்சலாகப் பேசுகிறார் . ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்பதே பலருடைய கருத்து .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 14, 2018 7:29 pm

M.Jagadeesan wrote:ரஜினியைப் பற்றிப் பேசுவதெல்லாம் வேஸ்ட் . அரசியல் செய்வதற்குத் துணிச்சல் தேவை . அது அவரிடம் அறவே இல்லை . பயந்து பயந்து பேசுகிறார் . நழுவுகிறார் . இவருக்கு H . இராஜா எவ்வளவோ தேவலை . சரியோ , தவறோ துணிச்சலாகப் பேசுகிறார் . ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்பதே பலருடைய கருத்து .
மேற்கோள் செய்த பதிவு: 1285727

ஆமாம், இந்த வேலைக்கெல்லாம் இவர் சரிப்பட்டு வரமாட்டார்.
ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Mqdefault

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 14, 2018 7:37 pm

கேள்வியை சரியாக கேட்கவில்லை. ராஜிவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேர் என்று கேள்விகேட்டு இருந்தால் சொல்லாமல் இருந்திருப்பேனா? என்கிறார். பேரறிவாளனுடன்
அவர் பரோலில் வந்த போது 20 நிமிடம் பேசிக்கொண்டு இருந்தாராமே!

முக்கியமாக நடிகர்கள் எல்லாம் ,ஓரிருவரை தவிர, வசனகர்த்தா எழுதியதைத்தான் பேசுவார்கள். நடிகைகள் என்றால் வசனகர்த்தா எழுதியதை பேசுவதை போல் வாய் அசைப்பார்கள்.டப்பிங் கலைஞர் கூட இருப்பது நல்லது.இந்த நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் கூடவே சப்போர்டுக்கு பலர் வரவேண்டும்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Nov 14, 2018 8:45 pm

ரஜினி ஓர் சாமான்ய மனிதரல்ல. அவர் ஓர் நடிகர் .நல்லதை செய்ய விரும்புபவர் . எனவே கோலை செய்தவர்களை காப்பாற்ற எப்படி அவர் துணை நிற்பார். எத்தனை ஆண்டுகள் குற்றவாளிகள் சிறையில் இருந்தாலும்
மாண்ட பிரதமர் திரும்ப போவதில்லை . சிறையில் என்ன செக்கா இழுத்தார்கள். கல்லா உடைத்தார்கள் என்ன அவர்கள்மீது அவ்வளவு பரிதாபம்.
ஆயுள் தண்டனை கைதிகளாகவே சிறையில் இருந்திடனும். என பலர் மனதிற்குள் கூறுகின்றனர். ரஜினி மனசாட்சிக்கு பயந்து நடப்பவர் எனவே அவர் எதையும் எடுத்தேன் கவித்தேன் என கூறமாட்டார்.....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 15, 2018 2:20 pm

//முதல்–அமைச்சர் ஆசை கொண்ட ஒருவருக்கு இது 
பொருத்தமானது இல்லை. தலைவர்கள் 
அன்றாட அரசியல் அறிவை தெரிந்து இருக்க வேண்டும். 

மொட்டையா கேட்டாலும் 7 பேர் விடுதலை என்று சொன்ன 
உடனே எதைப்பற்றி என்று நம் எல்லோருக்கும் தெரியும்
போது நம்மை வழிநடத்தப்போகிறார் என்று நம்பப்படுகிறவர் 
முழிக்கலாமா?’’//

ரொம்ப சரியாக சொல்லி இருக்கிறார் கஸ்தூரி .. வெறும் ஆசை மட்டும் போதாது நாட்டை ஆள... இதோ அடுத்த உளறல் உளறி இருக்கிறார் பாருங்கள் .... அந்த திரி இல் இருந்தது இங்கே போடுகிறேன்....

ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Iiqxz1IrR9S62N8fnXY5+46130679432502730614241185303194300055552njpg

அதைத்தான் சமாளித்தார்.... இதுக்கு என்ன சொல்வாராம்????? கோபம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 15, 2018 2:23 pm

M.Jagadeesan wrote:ரஜினியைப் பற்றிப் பேசுவதெல்லாம் வேஸ்ட் . அரசியல் செய்வதற்குத் துணிச்சல் தேவை . அது அவரிடம் அறவே இல்லை . பயந்து பயந்து பேசுகிறார் . நழுவுகிறார் . இவருக்கு H . இராஜா எவ்வளவோ தேவலை . சரியோ , தவறோ துணிச்சலாகப் பேசுகிறார் . ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்பதே பலருடைய கருத்து .
வாஸ்த்தவம் ஐயா... சுத்த வேஸ்ட் .... ஆனால் நம் மக்களை என்ன சொல்வது... கருமம்.... முதுகெலும்பு இல்லாதவர்கள்  பின்னால் எல்லாம் போகிறார்கள்... இன்னும் ரஜினியை நம்புகிறார்கள்..... எல்லாம் நம் தலையெழுத்து... இதெல்லாம் பார்க்கவேண்டி இருக்கிறதே... கோபம் கோபம் கோபம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 15, 2018 2:24 pm

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:ரஜினியைப் பற்றிப் பேசுவதெல்லாம் வேஸ்ட் . அரசியல் செய்வதற்குத் துணிச்சல் தேவை . அது அவரிடம் அறவே இல்லை . பயந்து பயந்து பேசுகிறார் . நழுவுகிறார் . இவருக்கு H . இராஜா எவ்வளவோ தேவலை . சரியோ , தவறோ துணிச்சலாகப் பேசுகிறார் . ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்பதே பலருடைய கருத்து .
மேற்கோள் செய்த பதிவு: 1285727

ஆமாம், இந்த வேலைக்கெல்லாம் இவர் சரிப்பட்டு வரமாட்டார்.
ரஜினியை விமர்சித்த கஸ்தூரி Mqdefault

ரமணியன்
எஸ்...எஸ்...எஸ்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 15, 2018 2:26 pm

அவர் யோசித்து பதில் சொல்லுவதற்கு முன் நீங்கள் எல்லோரும் அவசரப்படுகிறீர்கள்.
இலங்கை இன படுகொலையை பற்றி அடுத்த மாதம் சொல்லுவார்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக