புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 Poll_c10வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 Poll_m10வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 Poll_c10வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 Poll_m10வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 Poll_c10வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 Poll_m10வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 Poll_c10வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 Poll_m10வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 Poll_c10வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 Poll_m10வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 Poll_c10வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 Poll_m10வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 Poll_c10வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 Poll_m10வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 Poll_c10வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 Poll_m10வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 Poll_c10வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 Poll_m10வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 Poll_c10வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 Poll_m10வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 21, 2009 8:52 pm

First topic message reminder :

சன் பிக்ஸர்ஸ் சார்பில் வெளியான வேட்டைக்காரன் படம் மிகப் பெரிய, வர்ணிக்க முடியாத அளவு, மெகா வெற்றிப் படமாக அமைந்துள்ளதாகவும், இப்படி ஒரு வெற்றிப் படம் தந்ததற்காக ஏவிஎம் பாலசுப்பிரமணியத்துக்கும், கலாநிதி மாறனுக்கும் நன்றி என்று விஜய் கூறினார்.

வேட்டைக்காரன் திரைப்படம் வெள்ளிக் கிழமை வெளியானது. விமர்சகர்கள் இந்தப் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர். ஆனால் இது பெரும் வெற்றிப் படம் என்று தயாரிப்பாளர், வெளியீட்டாளரான சன் பிக்ஸர்ஸ் மற்றும் நடிகர் விஜய் தரப்பில் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில், இன்று சன் பிக்ஸர்ஸ் அதிபர் கலாநிதி மாறன் வீட்டுக்கு நடிகர் விஜய்யும் அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகரனும் விசிட் அடித்தனர்.

கலாநிதி மாறனுக்கு பூங்கொத்து கொடுத்து, "இப்படியொரு பிரமாண்ட வெற்றிப் படம் அமையக் காரணமாக இருந்ததற்கு நன்றி" என்று கூறினார் விஜய்.

பின்னர் அளித்த பேட்டியில், "வேட்டைக்காரன் படம் மிகப் பெரிய மெகா வெற்றிப்படமாக அமைந்துள்ளது. என்னுடைய சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் என் மகனின் ஆசையை நிறைவேற்றி விட்டேன். இனி அவர் தனது படிப்பை கவனிக்க வேண்டும். நடிப்பு அப்புறம்தான்.

இந்த சந்தோஷமான நேரத்தில், படத்தின் தயாரிப்பாளர் ஏவிஎம் பாலசுப்பிரமணியத்துக்கும், சன் டிவிக்கும், கலாநிதி மாறனுக்கும் மீண்டும் நன்றி சொல்கிறேன்" என்றார்.



வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Dec 22, 2009 11:51 am

வேட்டைக்காரன் படம் பார்த்தவங்க எல்லோரும்.......

படம்ன்னு சொல்லி டிரைலரைகாமிக்கிராங்க..... படம் எங்கப்பான்னு தியேட்டருல கூச்சல் போடுரதா கேள்விபட்டேன்... வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 838572



வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 Eegaraitkmkhan
வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Dec 22, 2009 12:23 pm

இந்த வடுடத்தின் செம காமடி இதுதான் . நானும் ரௌவ்டி நானும் ரௌவ்டி. புயல்டுப் எல்லாம் நல்லாத்தான் இர்ருக்கு ஆனா படம் செம மொக்கை

பாவம் விஜய் ........அவராவது வெற்றி படம்னு நினைக்கிறாரே !!!!!

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Tue Dec 22, 2009 12:43 pm

வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 Cryinga

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 22, 2009 12:46 pm

rifas wrote:இந்த வடுடத்தின் செம காமடி இதுதான் . நானும் ரௌவ்டி நானும் ரௌவ்டி. புயல்டுப் எல்லாம் நல்லாத்தான் இர்ருக்கு ஆனா படம் செம மொக்கை

பாவம் விஜய் ........அவராவது வெற்றி படம்னு நினைக்கிறாரே !!!!!

ரிபாஸ் ஒழுங்கா எல்லோருக்கும் புரியுற மாதிரி , தமிழில் டைப் பண்ணி போடனும் இல்லாட்டி உங்க ஆஃபிஸ் இன்டெர்நெட் டிஸ்கோனெக்ட் பண்ணிடுவேன், வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 246975

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Dec 22, 2009 12:50 pm

என்ன தலா தடியல்லம் காட்டி மேராட்டுறீங்களா இதட்கல்லாம் பயபுடாமாட்டான் இந்த சின்ன தலா ok வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 755837 வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 755837

சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Tue Dec 22, 2009 3:11 pm

ஐயோ என்னை விடுங்கோ
வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 13697

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Dec 22, 2009 3:32 pm

ஆமா நானும் பார்த்தேன் மிகவும் மொக்கைப்படம், மொகையோடு ஒரு மொக்கை சில சில காமொடிகள் நல்லா இருக்கு இருந்தும் சில இடங்களில் அது வெருளித்தனமாக தெரியுது மத்தப்படி கதை வளமையான ரவுடி வதம் தான்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Dec 22, 2009 3:37 pm

வேட்டைக்காரன் படம் பகவதி , பாட்சா , அருள் இப்படி பல படத்தின் கூட்டு ஒட்டுமொத்தத்தில் கூட்டான சுதப்பல் முடிவு செம சுதப்பல் வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 56667

சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Tue Dec 22, 2009 3:40 pm

பார்த்தவர்கள் எப்படி உயிரோடு வந்தீர்கள்? உங்கள் துனிச்சலுக்கு அளவே இல்லை

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Dec 22, 2009 3:46 pm

எல்லாம் தெருட்டு விசிடிதான் என்னை போலவே இப்படத்தை எல்லோரும் திருட்டு
விசிடியில் பார்த்து மகிழுங்கள் (எங்க மகிளிறது கொலை வெறிதான் வருகுது )

"உங்கள் துனிச்சலுக்கு அளவே இல்லை" வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 705463 வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 705463 வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய் - Page 2 705463

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக