புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதற்காக இந்த கட்டடத்திற்கு ஐஸ் ஹவுஸ்ன்னு பேர் வந்திச்சு?’ Poll_c10எதற்காக இந்த கட்டடத்திற்கு ஐஸ் ஹவுஸ்ன்னு பேர் வந்திச்சு?’ Poll_m10எதற்காக இந்த கட்டடத்திற்கு ஐஸ் ஹவுஸ்ன்னு பேர் வந்திச்சு?’ Poll_c10 
32 Posts - 42%
heezulia

Balaurushya

2 Posts - 3%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

mohamed nizamudeen

1 Post - 1%
Ammu Swarnalatha

jothi64

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதற்காக இந்த கட்டடத்திற்கு ஐஸ் ஹவுஸ்ன்னு பேர் வந்திச்சு?’ Poll_c10எதற்காக இந்த கட்டடத்திற்கு ஐஸ் ஹவுஸ்ன்னு பேர் வந்திச்சு?’ Poll_m10எதற்காக இந்த கட்டடத்திற்கு ஐஸ் ஹவுஸ்ன்னு பேர் வந்திச்சு?’ Poll_c10 
398 Posts - 49%

268 Posts - 33%

72 Posts - 9%
T.N.Balasubramanian

30 Posts - 4%

26 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதற்காக இந்த கட்டடத்திற்கு ஐஸ் ஹவுஸ்ன்னு பேர் வந்திச்சு?’

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 13, 2018 2:18 pm

எதற்காக இந்த கட்டடத்திற்கு ஐஸ் ஹவுஸ்ன்னு பேர் வந்திச்சு?’ 99c0a-m_030-136

‘கிழக்கிந்திய கம்பெனியை இங்கே நடத்தி வந்த ஆங்கிலேயர்,
சென்னையில் கோட்டை அமைத்து, அதைச் சுற்றி வாழ
ஆரம்பித்தனர்.

குளுமையான பிரதேசத்தில் இருந்து, இங்கு வந்து
குடியேறியவர்களை, சென்னை வெப்பம் வாட்டி வதக்கியது.

‘குளிர்ந்த நீர் குடிக்கவும், மாலை நேர விருந்துகளில் மது
கிண்ணங்களில் மிதக்க விடவும், அவர்களுக்கு ஐஸ் கட்டிகள்
தேவைப்பட்டன!

‘லண்டனுக்கு துாது விட்டனர்; கப்பல்களில் பெரிய பெரிய
ஐஸ் பார்களை அனுப்பி வைக்க, லண்டன் நிர்வாகம் ஒப்புக்
கொண்டது!
கப்பலில் வரும் ஐஸ் பார்களை எங்கே சேமித்து வைப்பது?

‘மெரினா கடற்கரையில், கடலைப் பார்த்து, 1840ல் கட்டடம்
கட்டினர். ஜன்னல்களோ, வேறு கதவுகளோ இல்லாமல்,
ஒரே மெயின் கேட்டுடன், வட்ட வடிவமாக, உயரமாக கட்டடம்
கட்டினர்.

ஐஸ் சேமித்து வைக்க இந்த இடம் பயன்படுத்தப்பட்டதால்
இதன் பெயர், ‘ஐஸ் ஹவுஸ்’ ஆனது.

‘கப்பல்களில் வரும் ஐஸ் கட்டிகளை உரிய முறையில்,
மரத்துாள் பயன்படுத்தி, ஐஸ் உருகாமல் பாதுகாத்தனர்.

‘தினமும் காலை, 8:00 மணிக்கு இல்லக் காவலாளி,
துப்பாக்கி மூலம் குண்டு வெடிப்பார். அதன்பின்,
கிழக்கிந்தியக் கம்பெனியிடம் அனுமதி பெற்றவர்கள்,
ஐஸ் கட்டிகளை வாங்கிச் செல்லலாம்!

காலை, 8:00 மணி முதல், இரவு, 7:00 வரை விற்பனை
நடக்கும்!

‘நாளா வட்டத்தில், ஐஸ் கட்டிகள் கப்பல் மூலம்
தொடர்ச்சியாகக் கிடைப்பதில் சில சிக்கல்கள் ஏற்பட்டன.
இதனால், சென்னையிலேயே ஐஸ் தயாரிக்க முடிவு
செய்தனர்.

லண்டன் நிர்வாக அனுமதி கிடைத்ததும், வேறோர்
இடத்தில், ‘மெட்ராஸ் ஐஸ் கம்பெனி’ உருவானது!

‘காலியாகிப் போன, ‘ஐஸ் ஹவுசை’ அப்போது, சென்னை
உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஆங்கிலேயர்,
காஸில் கர்னான் என்பவர், கிழக்கிந்திய
கம்பெனியிடமிருந்து விலைக்கு வாங்கி, அங்கேயே
குடியேறினார்.

‘சில காலம் சென்ற பின், ஐஸ் ஹவுசை, உயர்நீதிமன்ற
நீதிபதியாக இருந்த, பிலிகிரி ஐயங்காருக்கு விற்று
விட்டார்.

பின்னர், சுவாமி விவேகானந்தர், பிலிகிரியின்
விருந்தினராக ஒன்பது நாட்கள், ஐஸ் ஹவுசில் தங்கினார்.

‘சிறிது காலம், இது, லேடி வெலிங்டன் கல்லுாரி மாணவியர்
விடுதியாக இருந்தது. தற்போது, விவேகானந்தர் நினைவுப்
பொருட்கள், புகைப்படங்களை வைத்து, அவரது நினைவு
இல்லமாக திகழ்கிறது!

‘கடந்த, 1964ல், ‘ஐஸ் ஹவுஸ்’ என்ற பெயரை,
‘விவேகானந்தர் இல்லம்’ என, மாற்றிய பின்னரும்,
திருவல்லிக்கேணி காவல் நிலையத்தை இன்றும்,
‘ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம்’ என்றும், இந்தக் கட்டடத்தை,
‘ஐஸ் ஹவுஸ்’ என்றுமே அழைத்து வருகின்றனர்…’

———————————
அந்துமணி பா.கே.ப.,
வாரமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 13, 2018 4:38 pm

தற்காலங்களில் தயார் செய்யும் ஐஸ் சுகாதார முறைப்படி செய்வதில்லை என்றும் இறந்தவர்களை ஐஸ் பெட்டியில் வைக்கமுடியாதவர்கள், உடலை பாதுகாக்கவே இந்த ஐஸ் பாளங்கள் தயாரிக்கப்படுவதாக கூறுவது உண்டு. எவ்வளவு உண்மை என்று தெரியாது.
வீதியோர கடைகளில் தயாரிக்கப்படும் fresh juice எனப்படும் கண் முன் தயாரித்து
கொடுக்கப்படும் பானங்களில் ஐஸ் போட்டுக்கொள்வதை தவிருங்கள். அதன் தரம் கேள்விக்குரியது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 13, 2018 8:59 pm

T.N.Balasubramanian wrote:தற்காலங்களில் தயார் செய்யும் ஐஸ் சுகாதார முறைப்படி செய்வதில்லை என்றும் இறந்தவர்களை ஐஸ் பெட்டியில் வைக்கமுடியாதவர்கள், உடலை பாதுகாக்கவே இந்த ஐஸ் பாளங்கள் தயாரிக்கப்படுவதாக கூறுவது உண்டு. எவ்வளவு உண்மை என்று தெரியாது.
வீதியோர கடைகளில் தயாரிக்கப்படும் fresh juice எனப்படும் கண் முன் தயாரித்து
கொடுக்கப்படும் பானங்களில் ஐஸ் போட்டுக்கொள்வதை தவிருங்கள். அதன் தரம் கேள்விக்குரியது.

ரமணியன்  
நாங்கள் இந்தியா வரும்போது கரும்பு சாறு குடிப்பதுண்டு குழந்தைகளுக்கும் வாங்கி கொடுப்பேன். பின்வரும் கண்டிஷனுக்கு ஒத்து வரும் கடைகளில் மட்டும் புன்னகை
- தண்ணீர் ஊற்ற கூடாது (அளவு குறைந்தாலும் பரவாயில்லை)
- ஐஸ் போட கூடாது
- புதிதாக பிழிய வேண்டும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 13, 2018 9:28 pm

சூப்பர்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 14, 2018 11:48 am

பல பெருமை வாய்ந்த இந்த கட்டிடம் இன்றும் கம்பிரமாக நிற்கிறது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக