புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_m10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10 
92 Posts - 67%
heezulia
இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_m10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_m10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_m10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10 
3 Posts - 2%
prajai
இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_m10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_m10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10 
2 Posts - 1%
Barushree
இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_m10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_m10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_m10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_m10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_m10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10 
146 Posts - 73%
heezulia
இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_m10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_m10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10 
9 Posts - 5%
prajai
இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_m10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_m10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_m10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10 
3 Posts - 2%
Barushree
இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_m10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_m10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10 
2 Posts - 1%
Shivanya
இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_m10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10 
1 Post - 1%
nahoor
இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_m10இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84661
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 31, 2018 7:08 am

ஆமதாபாத் :
குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள
, 'இந்தியாவின் இரும்பு மனிதர்' என அழைக்கப்படும்,
மறைந்த, சர்தார் வல்லபாய் படேலின், 597 அடி உருவ
சிலையை, பிரதமர், நரேந்திர மோடி, இன்று திறந்து
வைக்கிறார்.

உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமை,
இதற்கு கிடைக்கவுள்ளது.

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Fogw0bQuTsG6pWrTg28C+8c8c090b-992f-457c-b738-b0fab3a23ab2(1)

குஜராத் மாநிலத்தை சேர்ந்த, சர்தார் வல்லபாய் படேல்,
சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமராகவும்,
உள்துறை அமைச்சராகவும் இருந்தார்.

காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும்
விளங்கினார்.பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து, நாடு
சுதந்திரம் பெற்றபின், 500க்கும் மேற்பட்ட
சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து, இன்றைய
ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கிய படேல்,
'இந்தியாவின் இரும்பு மனிதர்' என, அழைக்கப்படுகிறார்.

நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது,
2013ல், நர்மதை ஆற்றின் நடுவில் உள்ள தீவில்,
சர்தார் சரோவர் அணை அருகில், 597 அடி உயரத்தில்,
சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்க திட்டமிடப்
பட்டது.

சிலை அமைக்கும் பணிகள், 2,300 கோடி ரூபாய் செலவில்
முழுமை பெற்றுள்ளன. இதையடுத்து, வல்லபாய் படேலின்
பிறந்த தினமான இன்று, அவரது சிலையை,
பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்;

இது, 'ஒற்றுமை சிலை' என, அழைக்கப்படுகிறது.
சிலை திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை, குஜராத் மாநில
அரசு செய்துள்ளது.

தற்போது, உலகின் மிக உயரமான சிலையாக,
சீனாவில் உள்ள, 420 அடி உயரமுள்ள புத்தர் சிலை உள்ளது.
-
---------------------------------------------
தினமலர்

---------------------------------------------

ராம் அண்ணா  , உங்கள் பதிவில் ஒரு போட்டோவை புகுத்திவிட்டேன்..... இங்கிருந்தால் அது நன்றாக இருக்கும் என்கிற எண்ணத்தில்..... தயை கூர்ந்து கோபிக்கவேண்டாம் புன்னகை....... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84661
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 31, 2018 7:46 am

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு Patel

தமிழக அமைச்சர்கள் 2 பேர் குஜராத் பயணம்

சென்னை, அக். 30:

சர்தார் படேல் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க தமிழக
அமைச்சர்கள் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர்
கடம்பூர் ராஜூ,

தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல்
துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர் குஜராத்
சென்றுள்ளனர்.
-
------------------------------------

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 10:36 am

ம்ம்...டிவி இல் பார்த்தேன்...மிக பிரம்மாண்டமாக உள்ளது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 31, 2018 8:22 pm

ஆமதாபாத்: உலகின் உயரமான சிலை என்ற பெருமையை பெற்று இருக்கும் சர்தார் வல்லபாய் படேல் சிலை பல்வேறு சவால்களை கடந்து தான் உருவாகி உள்ளது.

93 வயது சிற்பி
அந்த சவால்கள் வருமாறு:
படேல் சிலையை வடிவமைத்தவர் 93 வயதான சிற்பி ராம் வி.சுதார். சீனாவில் உள்ள புத்தர் சிலையும், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஏசு கிறிஸ்து சிலையும் கற்பனை உருவம் அடிப்படையில் உருவானவை. ஆனால், படேல் சிலை சம காலத்தில் வாழ்ந்த ஒரு நபரின் புகைப்படத்தை அடிப்படையாக கொண்டு உருவானது.அந்த புகைப்படத்தில் படேல் வேஷ்டி மற்றும் மேல் சட்டை அணிந்தபடி காட்சி அளிக்கிறார். அதில் உள்ள நுட்பமான விஷயங்கள் அனைத்தையும் சிலையில் கொண்டு வருவது வடிவமைப்பாளர்களுக்கு பெரிய சவாலாக இருந்தது.இந்தியாவில் 14 பெரிய வெண்கல வார்ப்பு ஆலைகள் உள்ளன. ஆனால், அவை 597 அடி உயர சிலையை உருவாக்க தேவைப்படும் வெண்கல உறைபூச்சு தகடுகளை செய்யும் அளவுக்கு திறன் படைத்தவை இல்லை என்பது அடுத்த பெரிய சவாலாக இருந்தது.

2,000 புகைப்படங்கள்
அச்சு அசலாக படேலின் முக தோற்றம் இருக்க வேண்டும் என்பது அடுத்த சவால். இதற்காக படேலின் 2,000 புகைப்படங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இறுதியில், 1949ம் ஆண்டு எடுக்கப்பட்ட படேல் புகைப்படம் தான் சரியானதாக இருக்கும் என இறுதி செய்யப்பட்டது. அந்த காலகட்டத்தில் தான் படேல் தன் வாழ்வின் பெரிய சிக்கல்களை சந்தித்து கொண்டிருந்தார்.

பிறந்த ஊரில் மக்களிடம் கருத்து கேட்பு
தேர்வு செய்யப்பட்ட புகைப்படங்களை கொண்டு துவக்கத்தில், 18 அடி உயர வெண்கல சிலை உருவாக்கப்பட்டது. குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கரம்சாத் என்பது தான் படேல் பிறந்த ஊர். அந்த ஊருக்கு 18 உயர சிலை கொண்டு செல்லப்பட்டது. அங்கு இருந்த மக்களிடம் சிலை குறித்து கருத்து கேட்கப்பட்டது.படேலை உயிருடன் பார்த்தவர்கள் அங்கு உள்ளனர். அவர்களிடம் சிலை சரியாக உள்ளதா என கருத்து கேட்கப்பட்டது. அவர்கள் கூறிய கருத்துக்களின்படி, சிற்பி சுதார், 30 அடி உயர சிலையை தயாரித்தார். அதன்பிறகே சிலையின் இறுதி வடிவம் முடிவு செய்யப்பட்டது. இதன் பிறகு 597 அடி உயர சிலையின் டிஜிட்டல் மாடல் தயாரிக்கப்பட்டது.

சீனாவில் உள்ள வார்ப்பு ஆலை
இதன் பிறகு சிற்பி சுதார் சீனாவுக்கு சென்றார். அவருடன் குஜராத் அரசுக்கு சொந்தமான சர்தார் சரோவர் நர்மதா அணையை பராமரித்து வரும் சர்தார் சரோவர் நர்மதா நிகாம் நிறுவன அதிகாரிகளும் சென்றனர். சிலைக்கு தேவையான வெண்கல உறைபூச்சு தகடுகளை தயாரிப்பது இந்தியாவில் சாத்தியம் இல்லை என்பதால் அவற்றை பெறவே அவர்கள் சீனாவிற்கு சென்றனர்.உலகளவில் பெரிய வார்ப்பு ஆலை சீனாவில் உள்ள ஜியாங்ஸி டொகைன் மெட்டல் கிராப்ட்ஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் தான். படேல் சிலைக்கு தேவையான வெண்கல உறைபூச்சு தகடுகளை தயாரிக்க அந்த நிறுவனம் தான் தேர்ந்தெடுக்கப்பட்டது. சிற்பி சுதார் நான்கு முறை சீனா சென்று பணிகளை பார்வையிட்டார். பல்வேறு அளவுகளில், 7,000 வெண்கல தகடுகள் தயாரிக்கப்பட்டன. 3டி ஸ்கேனிங் மற்றும் கம்ப்யூட்டர் மூலம் ஒவ்வொரு நுட்பமான விஷயமும் கணக்கிடப்பட்டன. இதன் பிறகு வெல்டிங் மூலம், உறைபூச்சு தகடுகள் எண்ணிக்கை 550 ஆக குறைக்கப்பட்டது.

மூன்று அடுக்கு கட்டுமானம்
மூன்று அடுக்கு கொண்டதாக இந்த சிலையை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டது. முதலில், 127 மீட்டர் உயரத்திற்கு இரண்டு தூண்கள் சிமென்ட் கான்கிரீட் மூலம் உருவாக்கப்பட்டன. அதைச் சுற்றி இரும்பு சட்டங்கள் அமைக்கப்பட்டன. சட்டங்கள் மீதே வெண்கல உறைபூச்சு தகடுகள் பொருத்தப்பட்டன. இப்படி தான் இந்த சிலை உருவாக்கப்பட்டது.

அகலமான அடித்தளம் இல்லை
அமெரிக்காவில் உள்ள சுதந்திரா சிலை மற்றும் பிரேசிலில் உள்ள ஏசு கிறிஸ்து சிலை ஆகியவை போன்று படேல் சிலைக்கு அகலமான அடித்தளம் இல்லை. ஒரு சிலை நிலையாக இருக்க, அகலமான அடித்தளம் தேவை. வேஷ்டி அணிந்த நிலையில் படேல் சிலை அமைக்கப்பட வேண்டும் என்றால் சிலையின் அடித்தளம் ஒல்லியதாகவும், சிலையின் மேல் பகுதி தடிமனாகவும் இருக்க வேண்டும்.இது வடிவமைப்பாளர்களுக்கு சவாலாக இருந்தது. பொதுவாக உயரமான கட்டடங்கள் அமைக்கும் போது 8:14 விகித்தை பின்பற்றுவார்கள். ஆனால், இந்த சிலையின் அகலம் மற்றும் உயரம் ஆகியவற்றுக்கான விகிதம் 16:19 என்ற நிலையில் மேற்கொள்ளப்பட்டது.

அதிவேக லிப்ட்கள்
சிலையின் கீழ்பகுதி வேஷ்டி கட்டிய கால்கள். இதன் உயரம் மட்டுமே 25 மீட்டர். அதாவது எட்டு மாடி உயர கட்டடத்திற்கு இணையானது. இந்த பகுதியில் இரண்டு பெரிய லிப்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை ஒரே நேரத்தில் 25 பேரை சுமந்து 135 மீட்டர் உயரத்தில் இருக்கும் சிலையின் மார்பு பகுதியை அரை நிமிடத்தில் சென்றடையும் திறன் படைத்தவை. அதிர்வை உருவாக்கும் இந்த லிப்ட்கள் சிலையின் முதல் அடுக்கில் உள்ள தூண்களில் உள்ளன. இதை அமைப்பதும் இன்ஜினியர்களுக்கு சவாலாக அமைந்தது.

காற்று, நில நடுக்கம், வெள்ளம்
அடுத்து, சர்தார் சரோவர் அணை பகுதியில் வீசும் காற்றின் வேகம், நில நடுக்கம் மற்றும் வெள்ள அபாயத்தை சிலை எதிர்கொள்ள வேண்டும் என்பது இன்ஜினியர்கள் முன் இருந்த அடுத்த சவால். நர்மதை நதியின் நடுவே உள்ள தீவில் தான் சிலை அமைக்கப்பட்டுள்ளது. நதி செல்லும் பாதையில் ஆக்ரோஷமாக காற்று வீசும்.இத்துடன் சிலையின் இரண்டு கால்களுக்கு இடையே 6.4 மீட்டர் இடைவெளி உள்ளது. ஆக்ரோஷமாக காற்று வீசும் போது சிலைக்கு சிக்கல் ஏற்படும். இதை தவிர்க்க சிலையின் உறைபூச்சு ஒன்றின் மேல் ஒன்று இருக்கும்படியாக அமைக்கப்பட்டுள்ளன. இத்துடன் 250 டன் எடை கொண்ட பிரமாண்டமான இரண்டு தடுப்புகளும் சிலையின் உட்புறம் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், மணிக்கு 250 கி.மீ., வேகத்தில் காற்று வீசினாலும், 6.5 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ளும் அளவுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

பாதையே இல்லாத தீவு
நர்மதை ஆற்றின் நடுவே உள்ள தீவில் தான் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது மலையடிவாரத்தில் வாகன போக்குவரத்துக்கு வாய்ப்பு இல்லாத பகுதி.. பருவமழை காலத்திற்கு பிறகு எட்டு மாத காலத்திற்கு நதியின் ஒரு கரையில் இருந்து தீவுக்கு செல்ல முடியும். அப்போது நதியில் குறைந்த அளவு தண்ணீரே செல்லும். அந்தக் காலத்தில் கற்களால் ஆன பாலத்தை உருவாக்கி இன்ஜினியர்களும், ஊழியர்களும் தீவுக்கு சென்றனர். பருவமழை காலத்தில் நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்லும் காலத்தில் தற்காலிக பாலம் அமைத்து சென்றனர். இந்த சிலையை உருவாக்க, 2.10 லட்சம் கன மீட்டர் சிமென்ட் கான்கிரீட், 18,500 டன் இரும்பு கம்பிகள், 6,500 டன் இரும்பு சட்டங்கள், 1,700 டன் வெண்கலம், 1,850 டன் வெண்கல உறைபூச்சு தகடுகள் ஆகியவற்றை கொண்டு 565 பெரிய பேனல்கள், 6,000 சிறிய பேனல்கள் உருவாக்கப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் இந்த பாலங்களின் மூலம் தான் தீவுக்கு எடுத்து செல்லப்பட்டன.

40 மாதங்கள்
இவ்வளவு சவால்களையும் சந்தித்து தான் இந்த பேருருவ சிலை உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள புத்தர் சிலையை உருவாக்க 11 ஆண்டுகள் ஆகியது. ஆனால், படேல் சிலையை, 300 இன்ஜினியர்களும், 3,000 ஊழியர்களும் 40 மாதங்களில் உருவாக்கி உள்ளனர். இந்த சிலை அமைப்பு பணி 2015ம் ஆண்டு மே மாதம் துவங்கியது. மூன்று ஆண்டுகளுக்குள் பணியை முடித்துள்ளனர்.

நன்றி தினமலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 8:32 pm

அருமையான , விவரமான பகிர்வு ஐயா.............மிக்க நன்றி ! ............ இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு 3838410834 இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு 103459460 இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு 1571444738 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 9:27 pm

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு CalAjGkRFmkaO20FYoKA+a3476bea-b6c6-4315-9b2c-21c270ce9b26

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 9:27 pm

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு QNiBtATNK9NPyPh2GfBQ+c17dcc60-0d65-46e0-ae1b-9bf6462c9910

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 9:28 pm

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு QCVUnaUS3yEI4Oo9pDm5+31f3c781-c22b-45cf-a8e9-634a513f741b

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 9:28 pm

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு 58cPDtfaRIKQvp5f7rJv+d8a1f91f-8add-4bfa-8151-5269c9183f0a

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 9:28 pm

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு JG3KV2lkSAOVEnwDMOHb+046e512f-2e62-4934-936b-736cdb2484b4

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக