புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Sat Jun 15, 2024 7:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெகு சிறிய காலமே வாழ்க்கை! - Page 2 Poll_c10வெகு சிறிய காலமே வாழ்க்கை! - Page 2 Poll_m10வெகு சிறிய காலமே வாழ்க்கை! - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெகு சிறிய காலமே வாழ்க்கை! - Page 2 Poll_c10வெகு சிறிய காலமே வாழ்க்கை! - Page 2 Poll_m10வெகு சிறிய காலமே வாழ்க்கை! - Page 2 Poll_c10 
251 Posts - 52%
heezulia
வெகு சிறிய காலமே வாழ்க்கை! - Page 2 Poll_c10வெகு சிறிய காலமே வாழ்க்கை! - Page 2 Poll_m10வெகு சிறிய காலமே வாழ்க்கை! - Page 2 Poll_c10 
148 Posts - 31%
Dr.S.Soundarapandian
வெகு சிறிய காலமே வாழ்க்கை! - Page 2 Poll_c10வெகு சிறிய காலமே வாழ்க்கை! - Page 2 Poll_m10வெகு சிறிய காலமே வாழ்க்கை! - Page 2 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
வெகு சிறிய காலமே வாழ்க்கை! - Page 2 Poll_c10வெகு சிறிய காலமே வாழ்க்கை! - Page 2 Poll_m10வெகு சிறிய காலமே வாழ்க்கை! - Page 2 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
வெகு சிறிய காலமே வாழ்க்கை! - Page 2 Poll_c10வெகு சிறிய காலமே வாழ்க்கை! - Page 2 Poll_m10வெகு சிறிய காலமே வாழ்க்கை! - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
வெகு சிறிய காலமே வாழ்க்கை! - Page 2 Poll_c10வெகு சிறிய காலமே வாழ்க்கை! - Page 2 Poll_m10வெகு சிறிய காலமே வாழ்க்கை! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Barushree
வெகு சிறிய காலமே வாழ்க்கை! - Page 2 Poll_c10வெகு சிறிய காலமே வாழ்க்கை! - Page 2 Poll_m10வெகு சிறிய காலமே வாழ்க்கை! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வெகு சிறிய காலமே வாழ்க்கை! - Page 2 Poll_c10வெகு சிறிய காலமே வாழ்க்கை! - Page 2 Poll_m10வெகு சிறிய காலமே வாழ்க்கை! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
வெகு சிறிய காலமே வாழ்க்கை! - Page 2 Poll_c10வெகு சிறிய காலமே வாழ்க்கை! - Page 2 Poll_m10வெகு சிறிய காலமே வாழ்க்கை! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வெகு சிறிய காலமே வாழ்க்கை! - Page 2 Poll_c10வெகு சிறிய காலமே வாழ்க்கை! - Page 2 Poll_m10வெகு சிறிய காலமே வாழ்க்கை! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெகு சிறிய காலமே வாழ்க்கை!

Page 2 of 2 Previous  1, 2

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Dec 21, 2009 6:12 pm

First topic message reminder :

வெகு சிறிய காலமே வாழ்க்கை!

ரு கால சுவடின் கண்களிலிருந்து
பிறக்கிறது நம் வாழ்வின் மீதான கோபம்;
கொட்டி அழுதிடாமல் மனதில் கத்தியழும்
வாழ்விற்கே - உனக்கும் எனக்கும் போட்டி;

ஊருலகம் பேசுமோ உறவு பேசுமோ
வேலை இருக்குமோ போகுமோ
பணம் கிடைக்குமா கிடைக்காதா
நாளை இருப்பேனா மாட்டேனா.........???

கேள்விகளோடு மட்டுமே கனத்து போய்
நகர்த்தும் வாழ்வில் - ஞானம் பிறக்கும் முன்
பிறப்பின் காரணம் புரியும் முன்
திருத்திக் கொண்டு வாழ நினைப்பதற்குள்
உயிர் பிரிகிறதே தோழா?????????

வாழ்வொன்றும் அத்தனை பெரிதில்லை
வாழும் போதே திருத்திக் கொள்ளல் தகுமோ!!
------------------------------------------------
வித்யாசாகர்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Dec 21, 2009 7:44 pm

உண்மைய சொன்னால் உடனே கட்டையை தூக்கிடுரான்கப்பா வெகு சிறிய காலமே வாழ்க்கை! - Page 2 Icon_eek

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Dec 21, 2009 7:50 pm

சிவா wrote:வாழ்க்கை மிகக் குறுகியது, ஆனால் தேடல்களோ மிக அதிகமாக உள்ளது.

வாழ்வை அறிந்து தம்மைத் திருத்திக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் வரும்பொழுது உயிர் இருப்பதில்லை. இளம்வயதில் கற்றுக் கொள்ள மனமில்லை. வாழ்க்கையை உணர்ந்து வாழ நினைத்தால் குடும்பம் நிலைப்பதில்லை.

என்னதான் வழி?

கேள்விக்கான கனம் தான் கவிதையின் காரணமே சகோ..

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Aug 28, 2010 5:40 pm

ரூபன் wrote:அழகான கவிதை அருமையா வரிகள் எல்லோருக்கும்
தேவையான விளக்கம் அண்ணா வெகு சிறிய காலமே வாழ்க்கை! - Page 2 677196

சியர்ஸ் சியர்ஸ் அருமையான வரிகள் நன்றி நன்றி

அன்புடன்
மீனா
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 28, 2010 5:42 pm

அருமை !
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 28, 2010 6:51 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வெகு சிறிய காலமே வாழ்க்கை! - Page 2 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக