புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகளெனும் தேவதை
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
காணாமல்போன
செல்போனை
வீடெங்கும் தேடினால்
தண்ணீர் அண்டாவில்
கிடக்கிறது.
தொலைக்காட்சி
ரிமோட்டின்
உடலெங்கும் கட்டுக்கள்.
அடுத்த ரிமோட்
வீட்டுக்குள் அடியெடுத்து
வைக்கிறது.
வெளியில் கிளம்பும்
எல்லோருக்கும் விளையாட்டு
காத்திருக்கிறது
உங்கள் செருப்பைத்
தேடுங்கள் பார்ப்போம்.
அடுக்கிவைத்திருந்த
துணிகளெல்லாம்
அறையெங்கும் சிதறிக்கிடக்க
மனைவியின் புலம்பலால்
நிறைகிறது இரவு உணவு.
* நடமாடும் பகுதியெல்லாம்
சோற்றுப்பருக்கை
கஞ்சி என
காலெங்கும் பிசுபிசுப்பு.
என் மகளெனும் தேவதை
நடக்க ஆரம்பித்துவிட்டாள்!
- சுரேகா
காணாமல்போன
செல்போனை
வீடெங்கும் தேடினால்
தண்ணீர் அண்டாவில்
கிடக்கிறது.
தொலைக்காட்சி
ரிமோட்டின்
உடலெங்கும் கட்டுக்கள்.
அடுத்த ரிமோட்
வீட்டுக்குள் அடியெடுத்து
வைக்கிறது.
வெளியில் கிளம்பும்
எல்லோருக்கும் விளையாட்டு
காத்திருக்கிறது
உங்கள் செருப்பைத்
தேடுங்கள் பார்ப்போம்.
அடுக்கிவைத்திருந்த
துணிகளெல்லாம்
அறையெங்கும் சிதறிக்கிடக்க
மனைவியின் புலம்பலால்
நிறைகிறது இரவு உணவு.
* நடமாடும் பகுதியெல்லாம்
சோற்றுப்பருக்கை
கஞ்சி என
காலெங்கும் பிசுபிசுப்பு.
என் மகளெனும் தேவதை
நடக்க ஆரம்பித்துவிட்டாள்!
- சுரேகா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான கவிதை ச்சு.....என்ன எனக்கு பெண் இல்லை............ரொம்ப ஆசைப்பட்டேன்.............. பேத்திகாக காத்திருக்கேன் !
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1037876ஏன் மா? இதெல்லாம் மகனும் செய்வானே.... குழந்தை எல்லாம் நிச்சயமாக இப்படி செய்வார்கள் தானே மா?krishnaamma wrote:அருமையான கவிதை ச்சு.....என்ன எனக்கு பெண் இல்லை............ரொம்ப ஆசைப்பட்டேன்.............. பேத்திகாக காத்திருக்கேன் !
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1037883உமா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1037876ஏன் மா? இதெல்லாம் மகனும் செய்வானே.... குழந்தை எல்லாம் நிச்சயமாக இப்படி செய்வார்கள் தானே மா?krishnaamma wrote:அருமையான கவிதை ச்சு.....என்ன எனக்கு பெண் இல்லை............ரொம்ப ஆசைப்பட்டேன்.............. பேத்திகாக காத்திருக்கேன் !
அதானே...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1037887 என்ன அதானே....ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1037883உமா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1037876ஏன் மா? இதெல்லாம் மகனும் செய்வானே.... குழந்தை எல்லாம் நிச்சயமாக இப்படி செய்வார்கள் தானே மா?krishnaamma wrote:அருமையான கவிதை ச்சு.....என்ன எனக்கு பெண் இல்லை............ரொம்ப ஆசைப்பட்டேன்.............. பேத்திகாக காத்திருக்கேன் !
அதானே...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1037883உமா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1037876ஏன் மா? இதெல்லாம் மகனும் செய்வானே.... குழந்தை எல்லாம் நிச்சயமாக இப்படி செய்வார்கள் தானே மா?krishnaamma wrote:அருமையான கவிதை ச்சு.....என்ன எனக்கு பெண் இல்லை............ரொம்ப ஆசைப்பட்டேன்.............. பேத்திகாக காத்திருக்கேன் !
அதுவும் ஒருவிதமான அழகு தான் உமா ஆனால் பெண் குழந்தைகளுக்குத்தான் நிறைய அழகு செய்து பார்க்கலாம் அது தான். ஒரு படத்தில் M. R. ராதா சொல்வார், பணக்கார வீட்டில் பெண்ணாய் பிறக்கணும் என்று அது ரொம்ப சரி என்று நினைத்துக்கொள்வேன் நான்
மிக அழகான கவிதை(வி.பொ .பா )
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1037888உமா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1037887 என்ன அதானே....ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1037883உமா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1037876ஏன் மா? இதெல்லாம் மகனும் செய்வானே.... குழந்தை எல்லாம் நிச்சயமாக இப்படி செய்வார்கள் தானே மா?krishnaamma wrote:அருமையான கவிதை ச்சு.....என்ன எனக்கு பெண் இல்லை............ரொம்ப ஆசைப்பட்டேன்.............. பேத்திகாக காத்திருக்கேன் !
அதானே...
பையனும் சேட்டை செய்வான் தானே?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உங்க பெண் அழகா இருக்கா Uma, அந்த திரி இல் போட்டிருந்தேன் பார்த்திங்களா தெரியலை அதுதான் இங்கு மீண்டும் சொல்கிறேன் வர்ஷா தானே அவ பேரு ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1037896ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1037888உமா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1037887 என்ன அதானே....ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1037883உமா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1037876ஏன் மா? இதெல்லாம் மகனும் செய்வானே.... குழந்தை எல்லாம் நிச்சயமாக இப்படி செய்வார்கள் தானே மா?krishnaamma wrote:அருமையான கவிதை ச்சு.....என்ன எனக்கு பெண் இல்லை............ரொம்ப ஆசைப்பட்டேன்.............. பேத்திகாக காத்திருக்கேன் !
அதானே...
பையனும் சேட்டை செய்வான் தானே?
ஆஹா.....ரொம்ப அருமையா செய்வான், நான் வேற அன்வனுக்கு 'கிருஷ்ணா' என்று பேர் வெச்சிருக்கேனே! அமர்க்களத்துக்கு குறைவே இல்ல .ஒரு booke போடலாம் உங்களுக்கும் பையன் இருக்கான் தானே பானு ?
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1037900krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1037896ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1037888உமா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1037887 என்ன அதானே....ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1037883உமா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1037876ஏன் மா? இதெல்லாம் மகனும் செய்வானே.... குழந்தை எல்லாம் நிச்சயமாக இப்படி செய்வார்கள் தானே மா?krishnaamma wrote:அருமையான கவிதை ச்சு.....என்ன எனக்கு பெண் இல்லை............ரொம்ப ஆசைப்பட்டேன்.............. பேத்திகாக காத்திருக்கேன் !
அதானே...
பையனும் சேட்டை செய்வான் தானே?
ஆஹா.....ரொம்ப அருமையா செய்வான், நான் வேற அன்வனுக்கு 'கிருஷ்ணா' என்று பேர் வெச்சிருக்கேனே! அமர்க்களத்துக்கு குறைவே இல்ல .ஒரு booke போடலாம் உங்களுக்கும் பையன் இருக்கான் தானே பானு ?
ம்ம்ம் 21வயசுல இருக்கான்மா...ஆனா சுட்டி செய்யமாட்டான். சம்ர்த்தா இருப்பான். அவனால தொல்லையே இருக்காது
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|