புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளெனும் தேவதை Poll_c10மகளெனும் தேவதை Poll_m10மகளெனும் தேவதை Poll_c10 
75 Posts - 56%
heezulia
மகளெனும் தேவதை Poll_c10மகளெனும் தேவதை Poll_m10மகளெனும் தேவதை Poll_c10 
42 Posts - 31%
mohamed nizamudeen
மகளெனும் தேவதை Poll_c10மகளெனும் தேவதை Poll_m10மகளெனும் தேவதை Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
மகளெனும் தேவதை Poll_c10மகளெனும் தேவதை Poll_m10மகளெனும் தேவதை Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மகளெனும் தேவதை Poll_c10மகளெனும் தேவதை Poll_m10மகளெனும் தேவதை Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
மகளெனும் தேவதை Poll_c10மகளெனும் தேவதை Poll_m10மகளெனும் தேவதை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மகளெனும் தேவதை Poll_c10மகளெனும் தேவதை Poll_m10மகளெனும் தேவதை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மகளெனும் தேவதை Poll_c10மகளெனும் தேவதை Poll_m10மகளெனும் தேவதை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மகளெனும் தேவதை Poll_c10மகளெனும் தேவதை Poll_m10மகளெனும் தேவதை Poll_c10 
1 Post - 1%
Guna.D
மகளெனும் தேவதை Poll_c10மகளெனும் தேவதை Poll_m10மகளெனும் தேவதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளெனும் தேவதை Poll_c10மகளெனும் தேவதை Poll_m10மகளெனும் தேவதை Poll_c10 
70 Posts - 55%
heezulia
மகளெனும் தேவதை Poll_c10மகளெனும் தேவதை Poll_m10மகளெனும் தேவதை Poll_c10 
40 Posts - 31%
mohamed nizamudeen
மகளெனும் தேவதை Poll_c10மகளெனும் தேவதை Poll_m10மகளெனும் தேவதை Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
மகளெனும் தேவதை Poll_c10மகளெனும் தேவதை Poll_m10மகளெனும் தேவதை Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மகளெனும் தேவதை Poll_c10மகளெனும் தேவதை Poll_m10மகளெனும் தேவதை Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
மகளெனும் தேவதை Poll_c10மகளெனும் தேவதை Poll_m10மகளெனும் தேவதை Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மகளெனும் தேவதை Poll_c10மகளெனும் தேவதை Poll_m10மகளெனும் தேவதை Poll_c10 
1 Post - 1%
Guna.D
மகளெனும் தேவதை Poll_c10மகளெனும் தேவதை Poll_m10மகளெனும் தேவதை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மகளெனும் தேவதை Poll_c10மகளெனும் தேவதை Poll_m10மகளெனும் தேவதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மகளெனும் தேவதை Poll_c10மகளெனும் தேவதை Poll_m10மகளெனும் தேவதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளெனும் தேவதை


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 21, 2009 5:41 pm

மகளெனும் தேவதை 1453429_647094255340907_724557163_n

காணாமல்போன
செல்போனை
வீடெங்கும் தேடினால்
தண்ணீர் அண்டாவில்
கிடக்கிறது.


தொலைக்காட்சி
ரிமோட்டின்
உடலெங்கும் கட்டுக்கள்.
அடுத்த ரிமோட்
வீட்டுக்குள் அடியெடுத்து
வைக்கிறது.


வெளியில் கிளம்பும்
எல்லோருக்கும் விளையாட்டு
காத்திருக்கிறது
உங்கள் செருப்பைத்
தேடுங்கள் பார்ப்போம்.


அடுக்கிவைத்திருந்த
துணிகளெல்லாம்
அறையெங்கும் சிதறிக்கிடக்க
மனைவியின் புலம்பலால்
நிறைகிறது இரவு உணவு.


* நடமாடும் பகுதியெல்லாம்
சோற்றுப்பருக்கை
கஞ்சி என
காலெங்கும் பிசுபிசுப்பு.
என் மகளெனும்  தேவதை
நடக்க ஆரம்பித்துவிட்டாள்!

- சுரேகா



மகளெனும் தேவதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Dec 21, 2009 6:09 pm

சூப்பர் தலா வாழ்துகள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 21, 2009 7:16 pm

என்ன தல ... இப்படி பீதிய கிளப்புறீங்க, நான் அயிட்டத எங்கே ஒளிய வைக்குறது, ஒரே கன்பீஷன் ஆகிபுட்டீங்களே, நல்ல வேலை அதுக்கு இன்னும் காலம் இருக்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 21, 2009 7:18 pm

இந்தக் கவிதைக்கு ஒரு அழகு தேவதையின் படத்தைத் தான் தேர்ந்தெடுத்தேன், ஆனால் இன்னும் அனுமதி கிடைக்கவில்லையாதலால் விட்டுவிட்டேன்!



மகளெனும் தேவதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Dec 21, 2009 7:22 pm

அனுமதி கொடுங்களேன் ராஜா அண்ணா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 21, 2009 7:23 pm

மகளெனும் தேவதை 502589 மகளெனும் தேவதை 502589 என்ன அனுமதி ??

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Dec 21, 2009 7:28 pm

உங்கள் மகளின் படத்தை போடுவதற்கான அனுமதி

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Jan 07, 2010 9:39 pm

மகளெனும் தேவதை 677196

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Thu Jan 07, 2010 9:41 pm

அடுக்கிவைத்திருந்த
துணிகளெல்லாம்
அறையெங்கும் சிதறிக்கிடக்க
மனைவியின் புலம்பலால்
நிறைகிறது இரவு உணவு. மகளெனும் தேவதை 677196

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Jan 08, 2010 1:22 am

sorry மகளெனும் தேவதை 128872

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக