புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
360 டிகிரி கோணத்தில் ‘சுழன்று’ வீசிய சுழற்பந்து வீச்சாளர்; Poll_c10360 டிகிரி கோணத்தில் ‘சுழன்று’ வீசிய சுழற்பந்து வீச்சாளர்; Poll_m10360 டிகிரி கோணத்தில் ‘சுழன்று’ வீசிய சுழற்பந்து வீச்சாளர்; Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
360 டிகிரி கோணத்தில் ‘சுழன்று’ வீசிய சுழற்பந்து வீச்சாளர்; Poll_c10360 டிகிரி கோணத்தில் ‘சுழன்று’ வீசிய சுழற்பந்து வீச்சாளர்; Poll_m10360 டிகிரி கோணத்தில் ‘சுழன்று’ வீசிய சுழற்பந்து வீச்சாளர்; Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
360 டிகிரி கோணத்தில் ‘சுழன்று’ வீசிய சுழற்பந்து வீச்சாளர்; Poll_c10360 டிகிரி கோணத்தில் ‘சுழன்று’ வீசிய சுழற்பந்து வீச்சாளர்; Poll_m10360 டிகிரி கோணத்தில் ‘சுழன்று’ வீசிய சுழற்பந்து வீச்சாளர்; Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
360 டிகிரி கோணத்தில் ‘சுழன்று’ வீசிய சுழற்பந்து வீச்சாளர்; Poll_c10360 டிகிரி கோணத்தில் ‘சுழன்று’ வீசிய சுழற்பந்து வீச்சாளர்; Poll_m10360 டிகிரி கோணத்தில் ‘சுழன்று’ வீசிய சுழற்பந்து வீச்சாளர்; Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
360 டிகிரி கோணத்தில் ‘சுழன்று’ வீசிய சுழற்பந்து வீச்சாளர்; Poll_c10360 டிகிரி கோணத்தில் ‘சுழன்று’ வீசிய சுழற்பந்து வீச்சாளர்; Poll_m10360 டிகிரி கோணத்தில் ‘சுழன்று’ வீசிய சுழற்பந்து வீச்சாளர்; Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

360 டிகிரி கோணத்தில் ‘சுழன்று’ வீசிய சுழற்பந்து வீச்சாளர்;

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 09, 2018 5:14 pm

360 டிகிரி கோணத்தில் ‘சுழன்று’ வீசிய சுழற்பந்து வீச்சாளர்; ‘டெட்பால்’ அறிவித்த நடுவர்: கிரிக்கெட் விதி என்ன சொல்கிறது?

கொல்கத்தாவில் நடந்த 23 வயதுக்குட்பட்டோருக்கான உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் உத்தரப் பிரதேச வீரர் சிவா சிங் 360 கோணத்தில் சுழன்று வித்தியாசமாகப் பந்துவீசியதால், அவரின் பந்துவீச்சை ‘டெட் பால்’ என்று நடுவர் அறிவித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள கல்யாணி பகுதியில் உள்ள பெங்கால் கிரிக்கெட் அரங்கில் 23 வயதுக்குட்பட்டோருக்கான சி.கே. நாயுடு டிராபிக்கான கிரிக்கெட் போட்டி(4 நாட்கள் டெஸ்ட்) நடந்தது. இதில் உத்தரப் பிரதேசம் மற்றும் பெங்கால் அணிகள் மோதின.

இதில் உத்தரப் பிரதேச அணியைச் சேர்ந்த இடதுகை சுழற்பந்துவீச்சாளர் சிவா சிங் வித்தியாசமாகப் பந்துவீசியதுதான் தற்போது விவாதப்பொருளாக மாறி இருக்கிறது. வீரர் சிவா சிங், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்க மறுப்பு

உத்தரப் பிரதேச அணி வீரர் சிவா சிங் பந்துவீசும் போது 360 டிகிரி கோணத்தில் சுழன்று பந்து வீசினார். இதைப் பார்த்த நடுவர் வினோத் சேஷன் அந்தப் பந்துவீச்சை ஏற்க முடியாது எனத் தெரிவித்து அதை ‘டெட்பால்’ என அறிவித்தார். இது உத்தரப் பிரதேச அணியினருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

50 வினாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவை முன்னாள் வீரரும், சுழற்பந்துவீச்சு ஜாம்பவானான பிஷன் சிங் பேடியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘வித்தியாசமான பந்துவீச்சு’ எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச வீரர் சிவா சிங் வித்தியாசமாகப் பந்துவீசியதும், அதை ‘டெட்பால்’ என அறிவித்த நடுவர் சேஷன் சிறிது நேரம் ஆட்டத்தை நிறுத்தி மற்றொரு நடுவர் ரவி சங்கருடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் பந்துவீச்சாளர் சிவாவிடமும், கேப்டன் சிவம் சவுத்ரியிடமும் வித்தியாசமான முறையில் பந்துவீசக்கூடாது. அவ்வாறு வீசினால், அதை ‘டெட்பால்’ என்று அறிவிப்போம் என்று எச்சரித்தனர்.

தவறு இல்லை

ஆனால் பந்துவீச்சாளர் சிவா கூறுகையில், இதுபோல் பலமுறை பந்துவீசியும் எந்த நடுவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை தற்போது டெட்பால் என்று அறிவித்தது வியப்பாக இருக்கிறது . இதற்கு முன் விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில், 360 டிகிரி கோணத்தில் திரும்பிச் சுழன்று பந்து வீசினேன். அப்போது நடுவர்கள் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

என்னுடைய பந்துவீச்சு எந்தவிதத்திலும் தவறானது அல்ல. பேட்ஸ்மேன்கள் மட்டும் ‘ஸ்விட்ச் ஹிட்’ முறையில் பேட் செய்ய அனுமதிக்கப்படும் போது பந்துவீச்சாளர்கள் பந்து வீச அனுமதிக்கப்படவில்லை. நான் இதற்கு முன் ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிகளில் இதுபோல் பந்து வீசி இருக்கிறேன். அப்போது யாரும் எதிர்க்கவில்லை. இப்போது ‘டெட் பால்’ என்று நடுவர் அறிவித்தவுடன் ஏன் ‘டெட்பால்’ என்று ஏன் அறிவித்தீர்கள் என்று நடுவரிடம் கேட்டேன். அதற்கு அவர் கிரிக்கெட் விதியில் அதுபோல் பந்து வீசுவது அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தார்.

கிரிக்கெட் விதி

இதுகுறித்து மூத்த, முன்னாள் நடுவரான சைமன் டாபுல் கூறுகையில், ''கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனுக்கு மட்டுமே ஸ்விட்ச் ஹிட் அடிக்க அனுமதி உண்டு. ஆனால், பந்துவீச்சாளர் 360 டிகிரி கோணத்தில் சுழன்று ஒவ்வொரு பந்தையும் வித்தியாசமாக வீச அனுமதியில்லை. அந்த வகையில், சிவாவின் பந்துவீச்சு என்பது தவறானது கிரிக்கெட் விதிகளுக்கு மாறானது.

கிரிக்கெட் விதி 20.4.2.1 ன்படி பேட்ஸ்மேனை ஏமாற்றும் வகையில் பந்து வீசுவது நியாயமற்றது. பேட்ஸ்மேனை ஏமாற்றும் வகையில் பந்துவீச்சாளர் பந்து வீசும் போது, பந்துவீச்சாளரிடம் நடுவர் கேள்வி எழுப்பி மீண்டும் அதுபோல் நடக்காமல் எச்சரிக்கலாம். அந்தப் பந்துவீச்சை டெட்பால் என்று அறிவிக்கலாம். இது வேண்டுமென்றே செய்யப்பட்டது என நடுவர் நினைத்தால், பந்துவீச்சாளர்களுக்கு அபராதமாக 5 ரன்கள் விதிக்கலாம்'' எனத் தெரிவித்தார்.

ரமணியன்

நன்றி தமிழ் ஹிந்து

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 09, 2018 7:08 pm

இந்த பந்து வீச்சு வித்தியாசமாக உள்ளது
மற்றும் பேட்ஸ்மேனை திசை திருப்புவது போல் உள்ளது.
இது சரியான முறைதான என்பது நிச்சயம்
விவாதிக்க வேண்டும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 09, 2018 7:46 pm

இம்மாதிரி பந்தை வீசினால்,பேட்ஸ்மேனால் பந்து வரும் திசையை அனுமானிக்கமுடியாது.பேட்ஸ்மேன் ஏமாறுவதற்கு வழி வகுக்கும். பேட்ஸ்மான் மட்டுமே சுழன்று பந்தை அடிக்கலாம்.பௌலர்கள் உடலை சுழற்றி போடுவதற்கு விதிகள் அனுமதிப்பதில்லை.இப்பிடி போடுவது அழுகுணி ஆட்டத்தில் சேரும்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 10, 2018 7:15 am

T.N.Balasubramanian wrote:இம்மாதிரி பந்தை வீசினால்,பேட்ஸ்மேனால் பந்து வரும் திசையை அனுமானிக்கமுடியாது.பேட்ஸ்மேன் ஏமாறுவதற்கு வழி வகுக்கும். பேட்ஸ்மான் மட்டுமே சுழன்று பந்தை அடிக்கலாம்.பௌலர்கள் உடலை சுழற்றி போடுவதற்கு விதிகள் அனுமதிப்பதில்லை.இப்பிடி போடுவது அழுகுணி ஆட்டத்தில் சேரும்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1285065

உங்கள் விளக்கம் உண்மை தான் ஐயா
பேட்ஸ்மேனை குழப்பமடைய செய்யக்கூடாது.
நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக