புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_c10குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_m10குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_c10 
25 Posts - 69%
heezulia
குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_c10குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_m10குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_c10குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_m10குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_c10குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_m10குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_c10 
361 Posts - 78%
heezulia
குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_c10குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_m10குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_c10குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_m10குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_c10குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_m10குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_c10 
8 Posts - 2%
prajai
குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_c10குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_m10குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_c10குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_m10குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_c10குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_m10குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_c10குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_m10குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_c10குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_m10குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_c10குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_m10குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 21, 2009 3:08 pm

பொதுவாக குழந்தைகளுக்குத் திட உணவு கொடுப்பதை அதன் மூன்றாவது மாதத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். சில தாய்மார்கள் இந்த மூன்று மாத காலத்திற்கு முன்பே குழந்தைகளுக்குத் திட உணவு கொடுப்பதற்கு அவசரப்படுகின்றனர், இது ஒரு தவிர்க்க வேண்டிய வழிமுறையாகும்.

குழந்தையின் முதல் மூன்று மாதத்திற்கு பாலைத் தான் உணவாகக் கொடுக்கப்பட வேண்டும், அதைத் தவிர்த்து இந்த மூன்று மாத காலத்திற்கு முன்பதாக திட உணவு கொடுப்பது, குழந்தை பாலை உறிஞ்சிக் குடிப்பதற்கான விருப்பத்தைக் குறைத்து விடும். மேலும், அந்த மூன்று மாத காலத்திற்கு முன்பதாகக் குழந்தைகளுக்குத் திட உணவு அளிப்பது, குழந்தையின் சிறுநீரகத்திற்கு அதிகமான வேலைச் சுமை அல்லது அழுத்தத்தைக் கொடுத்து, குழந்தைக்கு ஒவ்வாமை அல்லது அலர்ஜி போன்ற நோய்களை உருவாக்கி விடும்.

முதல் மூன்று மாதத்திற்குப் பின் கொடுக்கப்பட வேண்டிய உணவுகளின் பட்டியல் :

முதல் வாரம் - இரண்டாம் வாரம் வரை

குழந்தைகளுக்கான ரஸ்க் (காய்ந்த) ரொட்டி அல்லது குழந்தைகளுகு;கான பிஸ்கட் அரைத் துண்டு, இதை எடுத்து பாலில் கரைத்து குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும். ஒரு வாரம் இவ்வாறு கொடுத்து முடித்தவுடன், இந்த அரை ரஸ்க் அல்லது பிஸ்கட் என்ற அளவை, முழு ரஸ்க் அல்லது பிஸ்கட் என்ற அளவில் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் இந்த வாரத்தில் பிழிந்தெடுக்கப்பட்ட ஆரஞ்சுப் பழச்சாறை, அதிகப்படியான தண்ணீர் கலந்து கொடுக்கலாம்.

குறிப்பு : பால், பழச்சாறு இவற்றில் சீனி அல்லது சர்க்கரை கலக்கக் கூடாது.

3 வது வாரம் - 4 வது வாரம்.

புழங்களில் பழுத்த வாழைப்பழம், ஆப்பிள், பேரிக்காய், சாறு நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளில் உருளைக் கிழங்கு, கேரட் மற்றும் காலி பிளவர் ஆகியவற்றைக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். மேலும், கடைகளில் விற்கும் பாட்டில்களில் அடைத்த சூஸ்களைக் கொடுப்பதைத் தவிர்த்து, நாமே உடன் தயாரித்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். மேலும், குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கு முன்பாக உங்கள் கைகளையும், பாத்திரங்கள், குழந்தைகளுக்கு உணவு வழங்கக் கூடிய பாட்டில்கள் மற்றும் கிண்ணங்களை முதலில் தூய்மையாக, சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், குழந்தைகளுக்கான உணவு தயாரித்து முடித்தவுடன், மீதமிருக்கும் உணவுகளையோ அல்லது குழந்தைகளுக்காக காத்திருக்க வேண்டிய சந்தர்ப்பம் இருந்தாலோ, தயாரிக்கப்பட்ட உணவுகளை கண்டிப்பாக குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாப்பான முறையில் வைக்க வேண்டும்.

முக்கியமாக திட உணவுகளை கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது, மதிய நேரங்களில் கொடுக்க ஆரம்பிப்பது மிகச் சிறந்தது. அதே போல குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவதற்கு முன் உங்கள் மடியிலோ அல்லது தரையிலோ குழந்தைகளை உட்கார்த்தி வைத்துத் தான், உணவை ஊட்ட வேண்டும். உணவை எடுத்து ஊட்டும் பொழுது, கரண்டியை வாயின் மிக ஆழத்திற்குக் கொண்டு செல்லக் கூடாது. குழந்தை திருப்தியடைந்து விட்டால் அல்லது அதற்கு போதுமான அளவு உணவை உண்டு விட்டது என்றால், அது உணவு உண்பதை விட்டும் தன் முகத்தை வேறு திசையில் திருப்பிக் கொள்ளும், இத்தகைய சந்தர்ப்பங்களில், உணவை வலியக் கொண்டு போய், அதன் விருப்பத்திற்கும் அதிகமான உணவை உட்கொள்ளுமாறு வற்புறுத்தாதீர்கள்.

மேலும், ஒரு வகைப் புதிய உணவுகளை ஒரு நேரத்தில் நீங்கள் அறிமுகப்படுத்தினீர்கள் என்றால், அந்த உணவு அதற்கு ஒத்துக் கொள்கின்றதா என்பதை அறிந்து கொள்ள ஒரு சில நாட்களாவது காத்திருக்க வேண்டும். மேலும், இன்னும் அந்தக் குழந்தைகளுக்கு பால் உணவை அளிக்க வேண்டிய தேவையிருப்பின், ஒரு நாளைக்கு நான்கு முறை என்ற அளவில் கொடுப்பது நல்லது.

நான்காவது மாதமும் அதற்குப் பின்பும்

உணவு ஊட்டக் கூடிய உணவு பற்றிய மாதிரிப் படிவம்.

முதல் கட்டம் : முழுமையான நான்கு மாதங்களில்

முதல் உணவூட்டல் :

தாய்ப்பால் அல்லது புட்டிப் பால், வழக்கம் போல (பாலில் கரைத்த ஒரு பிஸ்கட்)

இரண்டாவது உணவூட்டல் :

தாய்ப்பால் அல்லது புட்டிப் பால் கொடுப்பதை பாதியாகக் குறைத்து விடுவது. மீதத்திற்கு, பாலுக்கு மாற்று உணவாக ஒன்று அல்லது இரண்டு சிறு கரண்டி (டீ ஸ்பூன் - 4 மி.லி) அளவுள்ள அரைத்த தானிய உணவு (பேரக்ஸ், செரிலாக்)

3 வது உணவூட்டல் :

தாய்ப்பால் அல்லது புட்டிப்பாலுடன் மேலே சொன்னது போலவே உணவளிக்க வேண்டும்.

4 வது உணவூட்டல் :

தாய்ப்பால் அல்லது புட்டிப்பாலுடன் மேலே சொன்னது போலவே உணவளிக்க வேண்டும்.

5 வது உணவூட்டல் :

தாய்ப்பால் அல்லது புட்டிப்பாலுடன் மேலே சொன்னது போலவே உணவளிக்க வேண்டும்.

இரண்டாவது கட்டம் : ( கிட்டத்தட்ட நாலரை மாதங்களில்)

1 வது உணவூட்டல் :

தாய்ப்பால் அல்லது புட்டிப்பாலுடன் மேலே சொன்னது போலவே உணவளிக்க வேண்டும்.

2 வது உணவூட்டல் :
தாய்ப்பால் அல்லது புட்டிப்பால் கொடுப்பதை பாதியாகக் குறைத்து விடுவது. மீதத்திற்கு பாலுக்கு மாற்று உணவாக, இரண்டு சிறு கரண்டி (டீ ஸ்பூன் - 4 மி.லி) அளவுள்ள அரைத்த தானிய உணவு (பேரக்ஸ், செரிலாக்)

3 வது உணவூட்டல் :

தாய்ப்பால் அல்லது புட்டிப்பால் கொடுப்பதை பாதியாகக் குறைத்து விடுவது. மீதத்திற்கு பாலுக்கு மாற்று உணவாக, இரண்டு சிறு கரண்டி (டீ ஸ்பூன் - 8 மி.லி) அளவுள்ள காய்கறி (அவித்தது), பழத்துண்டுகள்.

4 வது உணவூட்டல் :
தாய்ப்பால் அல்லது புட்டிப் பால் கொடுப்பதை பாதியாகக் குறைத்து விடுவது. மீதத்திற்கு பாலுக்கு மாற்று உணவாக, இரண்டு சிறு கரண்டி (டீ ஸ்பூன் - 8 மி.லி) அளவுள்ள காய்கறி (அவித்தது), பழத்துண்டுகள்.

இதில் குறிப்பாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒரே மாதிரியான உணவு வகை(மெனுக்)களைக் கொடுக்காமல், பலதரப்பட்ட உணவு வகைகளையும், பல்வேறு சுவைகளைக் கொண்ட உணவாகவும் தயாரித்தளிக்க வேண்டும். எந்த அளவுக்கு திட உணவு அளிக்கின்றோமோ அந்த அளவுக்கு பாலின் அளவைக் குறைத்து விடுவது நல்லது. மிகவும் மிருதுவான பாகு போன்ற உணவுகளைத் தான் குழந்தைகள் அதிகம் விரும்பும்.

5 வது மாதம் :

இந்த மாதத்தில் தயிர், பச்சைக் கீரைகள், பருப்பு வகைக் காய்கறிகள் (பீன்ஸ், அவரை, மொச்சை) போன்றவற்றை அறிமுகப்படுத்த வேண்டும். இவற்றில் அதிகப்படியான சத்துக்கள் இருக்கின்றன. இத்துடன் ஏற்கனவே கொடுத்து வருகின்ற உணவு வகைகளையும் கொடுத்து வர வேண்டும்.

6 - 7 வது மாதம் :

இந்த மாதங்களில் கெட்டியான உணவுப் பொருள்களான, வெண்ணெய், மீன், கறி, கோழிக் கறி, ஈரல், முட்டை (அவித்த மஞ்சள் கருவை சிறிய அளவில் மட்டும் எடுத்துக் கொடுக்க வேண்டும்)

இந்த வயதில், அதற்கு எளிதாக விழுங்கக் கூடிய அளவில் உள்ள எந்த உணவுப் பொருட்களையும், குழந்தை எளிதாக உணவாக உட்கொள்ள முடியும். ஆனால் அந்த உணவுகள் உப்பு அல்லது உரைப்புக் கலந்ததாகவோ இருக்கக் கூடாது

குழந்தை உணவு தயாரிப்பிற்காக சில வழிமுறைகள் :

· காய்கறி மற்றும் பழங்களில் உள்ள விதைகளை நீக்கி விட்டு அவற்றை உங்கள் குழந்தைகளுக்கு ஊட்டுங்கள்.

· எப்பொழுதும் புதிதாகப் பறித்த காய்கறி மற்றும் பழங்களையே ஊட்டுங்கள்| பழங்களை வேக வைத்தல் கூடாது, காய்கறிகளை நீண்ட நேரம் வேக வைத்தல் கூடாது.

· உங்கள் குழந்தையின் வயதிற்குத் தகுந்தவாறு, தயாரிக்கப்பட்ட உணவின் தன்மை (அதாவது வழவழப்பாகவோ, கூழ் தன்மை கொண்டதாகவோ, கெட்டியானதாகவோ) இருக்குமாறு தயாரித்துக் கொள்வது சிறந்தது. உதாரணமாக, 4 மாதக் குழந்தைக்கு கெட்டியான பாலும், 6 மாதக் குழந்தைக்கு வழவழப்பான கூழ் போன்ற உணவும், 9 மாதக் குழந்தைக்கு கெட்டியான கூழ் உணவும் தயாரித்தளித்தல் வேண்டும்.

· கீரை வகை உணவுகளைத் தயாரிக்கும் பொழுது, தாமிரம் (காப்பர்) அடிப்பாகமோ, அல்லது தாமிரத்தினால் செய்யப்பட்ட பாத்திரங்களைத் தவிர்த்து விட வேண்டும். பாத்திரத்தில் உள்ள தாமிரம் அந்தக் கீரையில் உள்ள விட்டமின் சி யை அழித்து விடும்.

· குழந்தைகளுக்குத் தயாரிக்கப்படும் உணவில் இனிப்பு (சீனி, சர்க்கரை) அல்லது உப்பு கலக்கக் கூடாது

· எப்பொழுதும் புதிதாகத் தயாரிக்கப்பட்ட பழச்சாறுகளையே உணவாகக் கொடுங்கள். இனிப்பான அல்லது இனிப்புக் கலந்த பழச்சாறுகளைக் தவிர்த்து விடுங்கள்.

குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Dec 21, 2009 3:10 pm

சூப்பர் தலா நல்ல தகவல் வாள்தூக்கள் குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! 677196 குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! 677196

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 21, 2009 3:11 pm

ஓ, வாழ்த்துக்களா? நன்றி குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! 154550

குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Dec 21, 2009 3:13 pm

சிவா wrote:ஓ, வாழ்த்துக்களா? நன்றி குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! 154550

சாரி தலா இங்க டைப் பண்ணினா இப்படிதான் வருது தலா சாரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 21, 2009 3:29 pm

rifas wrote:
சிவா wrote:ஓ, வாழ்த்துக்களா? நன்றி குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! 154550

சாரி தலா இங்க டைப் பண்ணினா இப்படிதான் வருது தலா சாரி

நகைச்சுவைக்காகத்தான் கூறினேன்.... குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! 942

குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Dec 21, 2009 4:07 pm

சூப்பர் தலா நல்ல தகவல் குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! 677196 குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! 677196 குழந்தைகளுக்கு திட உணவு அறிமுகப்படுத்தும் முறை! 678642

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 28, 2011 1:50 pm

நன்றி நன்றி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக