புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பண மதிப்பிழப்பு 2-ம் ஆண்டு: செல்லாத ரூபாய் நோட்டுகளை அழிக்க எவ்வளவு செலவு?- ரிசர்வ் வங்கி மறுப்பு Poll_c10பண மதிப்பிழப்பு 2-ம் ஆண்டு: செல்லாத ரூபாய் நோட்டுகளை அழிக்க எவ்வளவு செலவு?- ரிசர்வ் வங்கி மறுப்பு Poll_m10பண மதிப்பிழப்பு 2-ம் ஆண்டு: செல்லாத ரூபாய் நோட்டுகளை அழிக்க எவ்வளவு செலவு?- ரிசர்வ் வங்கி மறுப்பு Poll_c10 
30 Posts - 86%
heezulia
பண மதிப்பிழப்பு 2-ம் ஆண்டு: செல்லாத ரூபாய் நோட்டுகளை அழிக்க எவ்வளவு செலவு?- ரிசர்வ் வங்கி மறுப்பு Poll_c10பண மதிப்பிழப்பு 2-ம் ஆண்டு: செல்லாத ரூபாய் நோட்டுகளை அழிக்க எவ்வளவு செலவு?- ரிசர்வ் வங்கி மறுப்பு Poll_m10பண மதிப்பிழப்பு 2-ம் ஆண்டு: செல்லாத ரூபாய் நோட்டுகளை அழிக்க எவ்வளவு செலவு?- ரிசர்வ் வங்கி மறுப்பு Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
பண மதிப்பிழப்பு 2-ம் ஆண்டு: செல்லாத ரூபாய் நோட்டுகளை அழிக்க எவ்வளவு செலவு?- ரிசர்வ் வங்கி மறுப்பு Poll_c10பண மதிப்பிழப்பு 2-ம் ஆண்டு: செல்லாத ரூபாய் நோட்டுகளை அழிக்க எவ்வளவு செலவு?- ரிசர்வ் வங்கி மறுப்பு Poll_m10பண மதிப்பிழப்பு 2-ம் ஆண்டு: செல்லாத ரூபாய் நோட்டுகளை அழிக்க எவ்வளவு செலவு?- ரிசர்வ் வங்கி மறுப்பு Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
பண மதிப்பிழப்பு 2-ம் ஆண்டு: செல்லாத ரூபாய் நோட்டுகளை அழிக்க எவ்வளவு செலவு?- ரிசர்வ் வங்கி மறுப்பு Poll_c10பண மதிப்பிழப்பு 2-ம் ஆண்டு: செல்லாத ரூபாய் நோட்டுகளை அழிக்க எவ்வளவு செலவு?- ரிசர்வ் வங்கி மறுப்பு Poll_m10பண மதிப்பிழப்பு 2-ம் ஆண்டு: செல்லாத ரூபாய் நோட்டுகளை அழிக்க எவ்வளவு செலவு?- ரிசர்வ் வங்கி மறுப்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பண மதிப்பிழப்பு 2-ம் ஆண்டு: செல்லாத ரூபாய் நோட்டுகளை அழிக்க எவ்வளவு செலவு?- ரிசர்வ் வங்கி மறுப்பு


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 9:52 pm

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது வங்கிக்குத் திரும்பி வந்த செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை அழிப்பதற்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்று ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளிக்க ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது

நாட்டில் கறுப்புப் பணம், கள்ள நோட்டு, ஊழலை ஒழிக்கும் நோக்கில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி நாட்டில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி கொண்டு வந்தார். இதன் மூலம் நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.15 லட்சம் கோடிக்கு அதிகமான ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, திரும்பப் பெறப்பட்டன. அதற்குப் பதிலாக புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவரப்பட்டு நாளையுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதுவரை வங்கிக்கு ரூ.15.31 லட்சம் கோடி பணம் வந்துவிட்டதாகவும், அதாவது ஏறக்குறை. 99 சதவீதம் ரூபாய் நோட்டுகள் திரும்பி வந்துவிட்டதாகவும், ரூ.10,720 கோடி மட்டுமே திரும்பி வரவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

நன்றி
இந்து தமிழ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 07, 2018 9:53 pm

இந்த செல்லாத ரூபாய் நோட்டுகளாக ரூ.15.31 லட்சம் கோடி முழுவதும் சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு அழிக்கப்பட்டு விட்டன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த செல்லாத நோட்டுகளை அழிப்பதற்கு ரிசர்வ் வங்கி எவ்வளவு செலவு செய்துள்ளது என்பதை அறிய மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுட் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதற்குப் பதில் அளித்த ரிசர்வ் வங்கியின் கரன்சி மேலாண்மைப் பிரிவு, ரிசர்வ் வங்கிக்கு இன்னும் ரூ.10,720 கோடி மட்டும் திரும்பி வரவில்லை. செல்லாத நோட்டுகள் என அறிவிக்கப்பட்ட ரூ.15.31 லட்சம் கோடி நோட்டுகள் அனைத்தும் தீவிர ஆய்வுக்குப் பின், கடந்த மார்ச் மாதம் அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால், இந்த கரன்சிகளை அழிப்பதற்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்ற விவரங்களைத் தெரிவிக்க இயலாது. ரிசர்வ் வங்கி சட்டம் பிரிவு7-(9)ன்படி, இந்த தகவலைத் தெரிவிக்க இயலாது எனத் தெரிவித்துள்ளது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக