புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கள் வீட்டு தீபாவளி ! 2018
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
எங்கள் வீட்டு தீபாவளி ! 2018
தீபாவளியை சிறப்பாக கொண்டாட என்னால் முடிந்தவரை பணமும் பலகாரமும் அனுப்பியுள்ளேன். மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.....
எங்கள் வீட்டு தீபாவளி ! 2018
தீபாவளியை சிறப்பாக கொண்டாட என்னால் முடிந்தவரை பணமும் பலகாரமும் அனுப்பியுள்ளேன். மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சீடை கிருஷ்ண ஜெயந்தி அன்று தான் செய்வோம் ஐயா ...............சரி அது என்ன "ஹலஹல" ????கொஞ்சம் விளக்குங்களேன்பழ.முத்துராமலிங்கம் wrote:இனிப்பில்
சீடை மற்றும் ஹலஹல இல்லை
இவை இரண்டுமே எனக்கு பிடிக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹா...ஹா..ஹா.... இனிமேல் சர்வர்களை நம்பாமல் நானே நேரில் வந்து தந்துவிடுகிறேன் ஐயா....T.N.Balasubramanian wrote:எந்த server பாவிக்கிறீர்கள்.? பணம் வரவில்லை. வேறு server மூலம் இனிமேல் அனுப்பவும்.Krishnaamma wrote:தீபாவளியை சிறப்பாக கொண்டாட என்னால் முடிந்தவரை பணமும் பலகாரமும் அனுப்பியுள்ளேன். மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்..... குதூகலம் குதூகலம் குதூகலம்
சுவீட்டில் கை வைத்தால் உள்ளிருந்து ராக்கெட் மேலே பறக்கிறது. தொடவே பயமாக இருக்கிறது.
நேரில் வந்து பணமும்,ஸ்வீட் பக்ஷணங்கள் கொடுத்தால் சந்தோஷமாக இருக்கும்.
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம் ஐயா, அதனால் தான் நாங்கள் எப்பவுமே வீட்டில் செய்து விடுவோம்....இந்த முறை எங்கள் 60 ம் கல்யாணத்தத்திற்கு சமைத்த பாரிஜாரகர்கள் மிகவும் அருமையாக செய்து இருந்தார்கள், எனவே அவர்களிடமிருந்து தருவித்தோம் ...காரம் எல்லாமே 400 ரூபாய் மற்றும் தித்திப்பு 500 ரூபாய் .... முந்திரி கேக் மட்டும் 600 என்று கொடுத்தார் ஐயா !M.Jagadeesan wrote:அடையார் ஆனந்தபவன் , Grand Sweets , கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இங்கெல்லாம் விலை மிகவும் அதிகமாக உ;ள்ளது . ஒரு கிலோ 700 ரூபாய்க்கு மேலே உள்ளது . அதிரசம் பழைய காலத்து இனிப்புப் பண்டம் . அது மிகவும் சுவையாக இருக்கும். அதன் பக்குவம் யாருக்கும் தெரிவதில்லை . மெத்து மெத்தென்று இருக்கவேண்டும் . அப்போதுதான் சுவையாக இருக்கும் . பக்குவம் கிருஷ்ணம்மாவுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன் .
.
.
.
.
//அதிரசம் பழைய காலத்து இனிப்புப் பண்டம் . அது மிகவும் சுவையாக இருக்கும். அதன் பக்குவம் யாருக்கும் தெரிவதில்லை . மெத்து மெத்தென்று இருக்கவேண்டும் . அப்போதுதான் சுவையாக இருக்கும் . பக்குவம் கிருஷ்ணம்மாவுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன் .//
உண்மை ஐயா, நான்குறிப்பு போட்டுள்ளேன் ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
@பழ.முத்துராமலிங்கம்
.
.
சீடை - கிருஷ்ண ஜெயந்தி ,
பாசிப்பருப்பு உருண்டை , ரவாலாட்டு போன்றவை தீபாவளி
அதிரசம் தீபாவளி
நிலக்கடலை மற்றும் பொரி உருண்டைகள் - கார்த்திகை தீபத்துக்கு
எள் உருண்டை - ஸ்ரார்த்த காரியங்களுக்கு மட்டும் உபயோகிப்போம் ஐயா
.
.
.
அந்த "ஹலஹல" தான் என்னவென்று தெரியவில்லை ஐயா
ஆமாம் ஐயா, ஒவ்வொரு பக்ஷணமும் ஒவ்வொரு பண்டிகைக்கு என்றும் வகுத்துள்ளார்கள் நம் பெரியோர்கள்...கால நிலைக்கு தகுந்து இருக்கும் அவை .....பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1284688M.Jagadeesan wrote:அடையார் ஆனந்தபவன் , Grand Sweets , கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இங்கெல்லாம் விலை மிகவும் அதிகமாக உ;ள்ளது . ஒரு கிலோ 700 ரூபாய்க்கு மேலே உள்ளது . அதிரசம் பழைய காலத்து இனிப்புப் பண்டம் . அது மிகவும் சுவையாக இருக்கும். அதன் பக்குவம் யாருக்கும் தெரிவதில்லை . மெத்து மெத்தென்று இருக்கவேண்டும் . அப்போதுதான் சுவையாக இருக்கும் . பக்குவம் கிருஷ்ணம்மாவுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன் .
நம் பழைய அதிரசம் , சீடை , ஹலஹல ,
பாசிப்பருப்பு நெய் உருண்டை , நிலக்கடலை மற்றும் எள் உருண்டை. இப்படி
பல உண்டு அதன் சுவைக்கு ஈடு உண்டோ?
நன்றி
ஜெகதீஸ்
.
.
சீடை - கிருஷ்ண ஜெயந்தி ,
பாசிப்பருப்பு உருண்டை , ரவாலாட்டு போன்றவை தீபாவளி
அதிரசம் தீபாவளி
நிலக்கடலை மற்றும் பொரி உருண்டைகள் - கார்த்திகை தீபத்துக்கு
எள் உருண்டை - ஸ்ரார்த்த காரியங்களுக்கு மட்டும் உபயோகிப்போம் ஐயா
.
.
.
அந்த "ஹலஹல" தான் என்னவென்று தெரியவில்லை ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்.. எனக்கும் தெரியவில்லை ஐயா... அவர் தான் வந்து விளக்கணும்T.N.Balasubramanian wrote:ஹலஹல ;;;;;;;;என்னதிது?
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1284780சிவா wrote:உங்கள் வீட்டுத் தீபாவளியில் எங்களையும் கலந்து கொள்ள வைத்தமைக்கு நன்றி அக்கா!
தொலை தூரத்தில் உள்ள உங்களுக்கு எங்களின் தீபாவளி கொண்டாட்டத்தைக் காட்டியதில் எங்களுக்கும் சந்தோஷம் சிவா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1284783ராஜா wrote:புளிக்க வைப்பதிலும் தான் இருக்கிறது அதிரசத்தை சுவையின் , மெதுமெதுப்பும்M.Jagadeesan wrote:அடையார் ஆனந்தபவன் , Grand Sweets , கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இங்கெல்லாம் விலை மிகவும் அதிகமாக உ;ள்ளது . ஒரு கிலோ 700 ரூபாய்க்கு மேலே உள்ளது . அதிரசம் பழைய காலத்து இனிப்புப் பண்டம் . அது மிகவும் சுவையாக இருக்கும். அதன் பக்குவம் யாருக்கும் தெரிவதில்லை . மெத்து மெத்தென்று இருக்கவேண்டும் . அப்போதுதான் சுவையாக இருக்கும் . பக்குவம் கிருஷ்ணம்மாவுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
@M.Jagadeesan
நேற்று உங்கள் பதிவை படித்தவுடன் , உடனே அதிரசம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் வந்தது....போனவாரம் மீந்துபோன வெல்ல பாகு வைத்திருந்தேன், அதை மீண்டும் சூடு பண்ணி, தளர்த்தி, அரிசிமாவை பாகில் போட்டு , கிளறி வைத்து விட்டேன்............இன்று மாலை அதிரசம் செய்தேன்...அது உங்கள் பார்வைக்கு

- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5