5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» பிலவ வருட வாழ்த்துகள்by T.N.Balasubramanian Yesterday at 9:12 pm
» சின்னத்திரை நடிகை திவ்யா கணேஷ்
by ayyasamy ram Yesterday at 4:24 pm
» சின்னத்திரை நடிகை ரேகா சின்னப்பா
by ayyasamy ram Yesterday at 4:20 pm
» ஊருக்குப் பெருமை சேர்த்த சேலைகள்
by ayyasamy ram Yesterday at 4:17 pm
» நோபல் குடும்பம்
by ayyasamy ram Yesterday at 4:14 pm
» இரு பெண் தலைவர்கள்
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» தமிழகத்தில் ஒரே நாளில் 250 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று
by T.N.Balasubramanian Yesterday at 2:18 pm
» கருத்துக் கணிப்புகள் எப்போதும் சரியாக இருக்க வாய்ப்பில்லை.
by T.N.Balasubramanian Yesterday at 2:13 pm
» கும்பமேளாவில் பங்கேற்ற 102 பேருக்கு கொரோனா உறுதி.!
by T.N.Balasubramanian Yesterday at 2:09 pm
» நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கரோனா
by ayyasamy ram Yesterday at 12:44 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 12:41 pm
» யோகிபாபுவை பாராட்டிய கிரிக்கெட் வீரர்கள்… அட இதுதான் காரணமா?
by ayyasamy ram Yesterday at 11:07 am
» சித்திரைமாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறப்பு.!
by ayyasamy ram Yesterday at 11:04 am
» ஆஞ்சநேயர் பிறந்த இடம் ஆந்திராவில் உள்ளது’- திருமலை திருப்பதி தேவஸ்தானம் கருத்து
by ayyasamy ram Yesterday at 11:01 am
» இந்தியாவில் மட்டுமல்ல ஜப்பானிலும் கெத்து காட்டிய அசுரன்.
by ayyasamy ram Yesterday at 10:50 am
» சின்னதம்பி திரைப்படம் - 30 வருட கொண்டாட்டம் -
by ayyasamy ram Yesterday at 10:48 am
» திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் சித்திரை திருவிழா ரத்து
by ayyasamy ram Yesterday at 10:36 am
» யுகாதி, தமிழ் புத்தாண்டையொட்டி சென்னை மெட்ரோ ரயிலில் இன்று, நாளை கட்டணத்தில் 50% தள்ளுப்படி
by ayyasamy ram Yesterday at 10:36 am
» மாநில நெடுஞ்சாலைத்துறை இணையதளத்தில் இருந்து பெரியார் ஈ.வெ.ரா. சாலை என்ற பெயரை கைவிட்ட தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 10:35 am
» வீல் சேரில் அமர்ந்தபடி ஆக்ஸிஜன் ; புரட்டி எடுக்கிறது கொர்.,ரோனா
by ayyasamy ram Yesterday at 6:14 am
» அதானி குழுமத்துடன் இணையும் பிளிப்கார்ட்
by ayyasamy ram Yesterday at 6:06 am
» கேரளாவில் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் 30-ந் தேதி நடைபெறும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:01 am
» குறுக்கெழுத்துப் போட்டி (லேடீஸ் ஸ்பெஷல்)
by சக்தி18 Mon Apr 12, 2021 11:33 pm
» பொதுஅறிவு- சவால் - நினைவில் நின்றவை
by சக்தி18 Mon Apr 12, 2021 7:15 pm
» “மக்கள்” - இலக்கணம் என்ன?
by சிவனாசான் Mon Apr 12, 2021 7:03 pm
» ‘சினிமாவில் நடிப்பது ஏன்?’’ வீரப்பன் மகள் விளக்கம்
by T.N.Balasubramanian Mon Apr 12, 2021 6:25 pm
» எப்போதும் கைகொடுக்கும் எவர்கிரீன் தொழில்கள்!
by T.N.Balasubramanian Mon Apr 12, 2021 6:16 pm
» கொரோனா பரவல் இரண்டாம் அலை... இந்த அறிகுறிகள் இருக்கிறதா... அப்போ உடனடியாக பரிசோதனை செய்யுங்கள்
by T.N.Balasubramanian Mon Apr 12, 2021 4:58 pm
» உலகத்தில் உள்ள ஒரே ஒரு பாரிஜாத மரம்
by T.N.Balasubramanian Mon Apr 12, 2021 4:32 pm
» விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் காலமானார்..!
by T.N.Balasubramanian Mon Apr 12, 2021 4:11 pm
» வீரமா முனிவர்
by T.N.Balasubramanian Mon Apr 12, 2021 4:05 pm
» ஏம்பா…நான் சரியாதான் பேசறேனா? (இணையதள கலாட்டா)
by T.N.Balasubramanian Mon Apr 12, 2021 4:01 pm
» சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அண்ணாத்த படத்தின் புகைப்படம்
by சண்முகம்.ப Mon Apr 12, 2021 3:55 pm
» வில்லிவாக்கம் தொகுதியில், கள்ள ஓட்டு பதிவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
by Dr.S.Soundarapandian Mon Apr 12, 2021 2:28 pm
» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்
by Dr.S.Soundarapandian Mon Apr 12, 2021 2:15 pm
» சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் டோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம்
by Dr.S.Soundarapandian Mon Apr 12, 2021 1:54 pm
» தொடர்ந்து 7-வது நாளாக புதிய உச்சம்: ஒரே நாளில் 1,68,912 பேருக்கு கரோனா பாதிப்பு
by ayyasamy ram Mon Apr 12, 2021 1:37 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Mon Apr 12, 2021 1:08 pm
» டி.வி.ரிமோட்தான்…!!
by ayyasamy ram Mon Apr 12, 2021 1:01 pm
» ஒயின்ஷாப்காரங்க வைத்த தண்ணீர்ப் பந்தல்..!
by ayyasamy ram Mon Apr 12, 2021 1:00 pm
» சமயோசிதம்..!
by ayyasamy ram Mon Apr 12, 2021 12:59 pm
» யாரும் வெயிலில் நின்று பைக்கில் அமர வேண்டாம்..!!
by ayyasamy ram Mon Apr 12, 2021 12:59 pm
» உலகப் பாரம்பரிய தினம் - ஏப்ரல் 18
by சக்தி18 Mon Apr 12, 2021 11:49 am
» நாடெங்கும் தொடங்கிய டிக்கா உத்சவ் தடுப்பூசி திருவிழா.. ஒரே நாளில் 27 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
by ayyasamy ram Mon Apr 12, 2021 9:26 am
» ஐபிஎல் கிரிக்கெட்: 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி
by ayyasamy ram Mon Apr 12, 2021 7:00 am
» லிப்ட் கொடுத்ததற்காக பணம் கொடுக்காதவர் அடித்துக் கொலை!
by ayyasamy ram Mon Apr 12, 2021 6:52 am
» திறமையை திருட முடியாது – ஆன்மீக கதை
by ayyasamy ram Mon Apr 12, 2021 6:10 am
» கருணை முரண்கள் - கவிதை
by ayyasamy ram Mon Apr 12, 2021 5:49 am
» மகாபாரத தொடரில் நடித்த பழம்பெரும் நடிகர் கொரோனாவுக்கு பலி
by ayyasamy ram Mon Apr 12, 2021 5:14 am
» கொலையும் செய்வாள் காதலி
by ayyasamy ram Mon Apr 12, 2021 5:07 am
Admins Online
பொது உளவியல்
Page 1 of 1
பொது உளவியல்
உளவியல் தொடர்பான புத்தகங்கள் வேண்டும் எனது மின் அஞ்சலுக்கு இணைப்பினை (லிங்க்) அனுப்ப முடியுமா?

roopanshahani- புதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 05/11/2018
மதிப்பீடுகள் : 10
Re: பொது உளவியல்
புத்தகத்தின் தலைப்பும் ஆசிரியர் பெயரும் தெரிந்தால் கிடைக்க வாய்ப்பு உள்ளது
ஞானமுருகன்- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
மதிப்பீடுகள் : 50
Re: பொது உளவியல்
மன நோய்களும் மனக்கோளாறுகளும் - டாக்டா; எம் எஸ் தம்பிராஜா
roopanshahani- புதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 05/11/2018
மதிப்பீடுகள் : 10
Re: பொது உளவியல்
தற்கொலை தடுப்பது எப்படி - டாக்டா; எம் எஸ் தம்பிராஜா
roopanshahani- புதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 05/11/2018
மதிப்பீடுகள் : 10
Re: பொது உளவியல்
தலைப்பே பயமாக உள்ளது. முயற்சித்து பார்க்குறேன். நேரம் கொடுங்கள். அதற்கு முன் உங்களைப்பற்றிய தகவல்களை அதற்க்கான பகுதியில் பதிவிட வேண்டுகிறேன்.
ஞானமுருகன்- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
மதிப்பீடுகள் : 50
Re: பொது உளவியல்
மனநோய்களும் மனக்கோளாறுகளும்
-
டாக்டர் எம். எஸ். தம்பிராஜா
-
காலச்சுவடு பதிப்பகம் 2014
ISBN 978-93-84641-00-9
பக். 325
விலை ரூ. 290.
--
முன்னுரையிலிருந்து:
மனநலம் பற்றியும் மனநோய்கள் குறித்தும் எமது மக்கள் - படித்தவர்கள் உட்பட - குறைவாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். மேலும், மனக்கோளாறுகள் பற்றி பல மாயைகளும் மக்களிடையே நிலவுகின்றன. சில மருத்துவப் பணியாளர்கள் மத்தியில் கூட பல தப்பபிப்பிராயங்களும் தவறான கருத்துகளும் உள்ளன.
இந்த மாயைகளை களையவும், மக்களிடையே மனக்கோளாறுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் எழுதப்பட்டதே இந்த நூல்.
நமது சமுதாய பண்பாட்டுச் சூழலில் மனக்கோளாறு என்பது பேசாப் பொருளாகவும், பொத்திப் பாதுகாக்க வேண்டிய ரகசியமாகவும் இருந்து வருகிறது. 'பைத்தியம்', 'சித்த சுவாதீனமற்றவன்', 'கிறுக்கு' என்றும், நவீன தமிழில் 'லூசு', 'மெண்டல்' என்றும் பல பட்டங்கள் கட்டி சொற்களால் இவர்களைப் பார்த்து கல் எறிகிறோம்.
தமிழ்ப் படங்களில் மனநோய் உள்ளவர்கள் விநோதமானவர்களாகவும் விசித்திரமானவர்களாகவும் சித்திரிக்கப்படுகிறார்கள்.
பொதுவாக, 'மன நோயாளர்' என்று சமூகத்தினால் முத்திரை குத்தப்பட்டவர்கள் மீது பாரபட்சமும், வெறுப்பும், குரோதமும் காட்டப்படுகிறது. குடும்பங்களிடையே அது ஓர் அவமானமாக கருதப்படுகிறது. அவர்களைப் பாதுகாக்க வேண்டிய 'காப்பகங்கள்' அவர்களை கேவலமாக நடத்துகிறன.
அவர்கள் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அவர்கள் பயங்கரமானவர்கள், வக்கிர புத்தி கொண்டவர்கள் என்ற பயமும் நிலவி வருகிறது. இந்த கருத்துகள் மக்களிடையே சகல மட்டத்திலும் காணப்படுகின்றன.
மனக்கோளாறுகள் என்றால் என்ன என்பது பற்றி அறிவியல்பூர்வமான சில அடிப்படைத் தகவல்களை அளிப்பதே இந்த நூலின் பிரதான நோக்கம். படித்தவர்கள் பலர் மனக்கோறுகள் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
ஆனாலும் இது பற்றிய புரிதல் குறைவாகவே உள்ளது. மனமும் மனக்கோறுகளும் சிக்கலானவை; உடலையும் உடல் சார்ந்த நோய்களை விட பல மடங்கு குழப்பமானவை. இந்த நூலில் தேர்ந்தெடுத்த சில மனக்கோறுகளுக்கு விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.
இவை யாவும் முதன்மை சுகாதாரப் பணியாளர்களையும் பொது வாசகர்களையும் மனதில் கொண்டு எழுதப் பட்டவை (முதன்மை சுகாதாரப் பணியாளர்கள் / ஆரம்ப சுகாதார ஊழியர்கள் என்ற வரையறைக்குள் பொது மருத்துவர்களும் அடங்குவர்).......
இயல்களில் மனக்கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில யோசனைகள் கூறி இருந்தாலும் இது உபதேசம் செய்யும் நூல் செய்யும் நூல் அல்ல; தன்னுதவி நூலுமல்ல. மாறாக, மனநலம் குறித்து தகவல்களை பாரபட்சமற்ற முறையில் மக்கள் முன் வைப்பதே இதன் குறிக்கோள். …....
பொது மக்களிடையே உளவியற் சொற்களும் மனநல மருத்துவம் சார்ந்த வார்தைகளும் பொது வழக்கில் அன்றாட பவனைக்கு வர வேண்டும். ஆங்கிலத்தில் சாதாரண சில சொற்கள் கலைச் சொற்களாக பொருள் மாற்றம் பெறுகின்றன.
உதாரணத்துக்கு, attachment (இணைப்பு, ஒட்டுதல் என்று பொருள்) என்ற சாதாரணச் சொல் உளவியலில் தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஏற்படும் உணர்வு பூர்வமான பந்தத்தை குறிக்கப் பாவிக்கப் படுகிறது. நாமும் இதை ஒட்டுதல் மொழிமாற்றம் செய்து ஒரு கலைச் சொல்லாக பாவிக்கலாம்.
இவ்வாறு செய்யும் போதுதான் எம்மிடையே வளமான ஒரு சொற்களஞ்சியம் உருவாகும். உருவாக வேண்டும். …...
இறுதியாக, இந்த நூலில் மனக்கோறுகள் உள்ளவர்களின் 'கதைகள்' பல கூறப்பட்டுள்ளன. கதைகள் உண்மையானவை, பெயர்களும் தனியார் விவரங்களும் அடையாளம் தெரியாதபடி மாற்றப் பட்டுள்ளன.
இந்நூலில் ஆங்காங்கே சில கேள்விப் பட்டியல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை விரைவாக தன்மதிப்பீடு செய்ய உதவும் ஆரம்ப கட்ட சாதனங்கள் மட்டுமே. முழுமையான மனநல மதிப்பீடு தேவையா என்பதை கண்டுபிடிக்கத் துணை புரியலாம்.
அவற்றை கவனத்துடன் பாவிக்க வேண்டும் என்ற எச்சரிக்கையுடன் இங்கு தரப்பட்டுள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
-------------------------------------------
டாக்டர் எம். எஸ். தம்பிராஜா
பர்மிங்ஹம், இங்கிலாந்து
சிறப்பு மனநல மருத்துவர்
--
நன்றி - இணையம்

Permissions in this forum:
You can reply to topics in this forum
|
|