புதிய பதிவுகள்
» அதிர்ந்தது ஆடம்பர உலகம்.......
by selvanrajan Today at 10:14 am

» கருத்துப்படம் 23/02/2024
by mohamed nizamudeen Today at 7:52 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:50 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 12:04 am

» சனிக்கிழமையில் செய்யக்கூடாதவை
by krishnaamma Yesterday at 9:31 pm

» ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு !
by krishnaamma Yesterday at 9:25 pm

» என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!
by krishnaamma Yesterday at 8:43 pm

» தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா!
by krishnaamma Yesterday at 8:39 pm

» 3 பருப்பு சேர்த்து ஒரு குழம்பு; சத்து நிறைந்தது:
by krishnaamma Yesterday at 8:01 pm

» தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கலாம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு
by krishnaamma Yesterday at 7:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:55 pm

» வெள்ளைப்பூசணி மோர் கூட்டு & மரவள்ளிக்கிழங்கு புளிக்கூட்டு
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» அழகியல் அந்தஸ்து பெறும் பட்டாம்பூச்சி – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:52 pm

» பட்டாம்பூச்சி சிறகு….
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:49 pm

» சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 5:49 pm

» வேண்டும் முயற்சி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» உள்ளூர் பொண்ண கல்யாணம் பண்ணக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» ஜிலேபி மீன்
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» ஈகை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» 8 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை வெளியீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:09 pm

» எண்ணம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கு உடற்பயிற்சிக் கூடம்: மேயர் ப்ரியா தகவல்..!
by Dr.S.Soundarapandian Yesterday at 5:07 pm

» பார்ரவையாளர்கள் முன்னிலையில் இயந்திர மனிதனாக மாறிய பெண்! (வீடியோ இணைப்பு)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:06 pm

» அரசியல் மீம்ஸ் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» லேடீஸ் டாக்
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» பசுக் கன்றுக்கு தாய்ப்பாலூட்டும் பெண் (வீடியோ இணைப்பு)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:04 pm

» கல்யாணத்துக்கும் ஜல்லிக்கட்டுக்கும் ஒற்றுமை…!! - கடி ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» அதிசயமான சம்பவம். (வீடியோ இணைப்பு)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:01 pm

» நடனமாடும் ரோபோக்கள் (வீடியோ இணைப்பு)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:55 pm

» திருக்குறள் இயற்றி முதன்முறையாக பாடிய வைரமுத்து (வீடியோ இணைப்பு)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:55 pm

» திருமண பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் - உதவி தேவை நண்பர்களே
by karmoulds Yesterday at 2:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 12:12 am

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by ayyasamy ram Wed Feb 21, 2024 8:01 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by ayyasamy ram Wed Feb 21, 2024 7:58 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Wed Feb 21, 2024 7:56 pm

» காதல் என்ன செய்யும் – கவிதை
by ayyasamy ram Wed Feb 21, 2024 7:55 pm

» ரகசிய ரசவாதம் – கவிதை
by ayyasamy ram Wed Feb 21, 2024 7:50 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Wed Feb 21, 2024 6:43 pm

» எழுத்தாளர் செகாவ்
by Dr.S.Soundarapandian Wed Feb 21, 2024 2:39 pm

» புத்தியில்லாத எழுத்தாளர்
by Dr.S.Soundarapandian Wed Feb 21, 2024 2:34 pm

» புத்தியில்லாத செயல்
by Dr.S.Soundarapandian Wed Feb 21, 2024 2:33 pm

» செயல் - கவிதை
by Dr.S.Soundarapandian Wed Feb 21, 2024 2:31 pm

» செயல் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Wed Feb 21, 2024 2:30 pm

» ரசித்த கவிதைகள் - (தொடர் பதிவு)
by Dr.S.Soundarapandian Wed Feb 21, 2024 2:29 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by Dr.S.Soundarapandian Wed Feb 21, 2024 2:28 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by Dr.S.Soundarapandian Wed Feb 21, 2024 2:27 pm

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by Dr.S.Soundarapandian Wed Feb 21, 2024 2:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10ஒரு அருமையான பகிர்வு ! Poll_m10ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10 
80 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10ஒரு அருமையான பகிர்வு ! Poll_m10ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10 
39 Posts - 19%
heezulia
ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10ஒரு அருமையான பகிர்வு ! Poll_m10ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10 
36 Posts - 18%
krishnaamma
ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10ஒரு அருமையான பகிர்வு ! Poll_m10ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10 
31 Posts - 15%
mohamed nizamudeen
ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10ஒரு அருமையான பகிர்வு ! Poll_m10ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10 
4 Posts - 2%
Tamilselvan.D
ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10ஒரு அருமையான பகிர்வு ! Poll_m10ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10 
3 Posts - 1%
Shivanya
ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10ஒரு அருமையான பகிர்வு ! Poll_m10ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10ஒரு அருமையான பகிர்வு ! Poll_m10ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10 
3 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10ஒரு அருமையான பகிர்வு ! Poll_m10ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10 
2 Posts - 1%
Rajimani
ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10ஒரு அருமையான பகிர்வு ! Poll_m10ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10ஒரு அருமையான பகிர்வு ! Poll_m10ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10 
302 Posts - 30%
ayyasamy ram
ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10ஒரு அருமையான பகிர்வு ! Poll_m10ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10 
225 Posts - 22%
Dr.S.Soundarapandian
ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10ஒரு அருமையான பகிர்வு ! Poll_m10ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10 
218 Posts - 22%
heezulia
ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10ஒரு அருமையான பகிர்வு ! Poll_m10ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10 
128 Posts - 13%
krishnaamma
ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10ஒரு அருமையான பகிர்வு ! Poll_m10ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10 
60 Posts - 6%
Anthony raj
ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10ஒரு அருமையான பகிர்வு ! Poll_m10ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10 
26 Posts - 3%
mohamed nizamudeen
ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10ஒரு அருமையான பகிர்வு ! Poll_m10ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10ஒரு அருமையான பகிர்வு ! Poll_m10ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10 
13 Posts - 1%
Pampu
ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10ஒரு அருமையான பகிர்வு ! Poll_m10ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10 
9 Posts - 1%
nagastra
ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10ஒரு அருமையான பகிர்வு ! Poll_m10ஒரு அருமையான பகிர்வு ! Poll_c10 
7 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு அருமையான பகிர்வு !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65812
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 05, 2018 10:24 am

ஒரு தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் ஒருவரின் வித்தியாசமான சப்தம் என்னைக் கவர்ந்தது. “சார் என்னிடமிருந்து காய்கறிகள் வாங்கினால், சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து காய்கறிகள் வாங்குவதை விட உங்களுக்கு ஐந்து நன்மைகள் அதிகம் அந்த நன்மைகள் என்னவென்று தெரிய வேண்டுமா”.

திரும்பி பார்த்தேன். ஒரு அழுக்கு கைலியும் சட்டைக்கு பதில் தோளில் ஒரு துண்டும்அணிந்த ஒரு இளைஞன். பக்கத்தில் இருந்த செயறில் ஆறேழு வயதில் ஒரு பையன். அவன்தான் கேஷியர் என்று நினைக்கிறேன். நான் வாங்க நினைத்த என்னுடைய லிஸ்ட்டிலுள்ள அனைத்து காய்கறிகளும் இவரிடமும் இருக்கிறது. இன்று இவரிடமிருந்து வாங்கினாலென்ன?. (வீட்டுக்காரிக்கு தெரிய வேண்டாம்).

“அந்த ஐந்து நன்மைகள் என்ன என்று நான் தெரிந்து கொள்ளலாமா”.

கண்டிப்பாக..... சார் என்னிடமிருந்து வாங்கும் காய்கறிகளுக்கு நீங்கள் ஜி எஸ் டி தரவேண்டாம். நூறு ரூபாய்க்கு ஐந்து ரூபாய் லாபம். முதல் நன்மை.

சார் நீங்கள் வாங்கும் பொருட்களை கொண்டு போக நான் தரும் கவர் ஃப்றீ... சூப்பர் மார்க்கெட்டில் இந்த கவருக்கு குறைந்தது ஐந்து ரூபாய் தர வேண்டும். ( நாம் காசு கொடுத்து வாங்கும் கவரில் அவர்களுடைய விளம்பரம்). இது இரண்டாவது நன்மை.

மூன்றாவது நன்மை என்ன என்று அறிய ஆவலுடன் அவரைப் பார்த்தேன். சார் சூப்பர் மார்க்கெட்டில் அவர்கள் கேட்கும் விலையை நீங்கள் கொடுக்க வேண்டும். எங்களிடம் நீங்கள் விலை பேசி வாங்கலாம். நூறு ரூபாய் பொருளை 80 ரூபாய்க்கு கேட்டாலும் தருவோம். ஏனென்றால் எங்கள் வயிற்றுப்பிழைப்பு இது. எங்களுக்கு வேறு வருமானம் ஒன்றும் இல்லை. 20 ரூபாய் லாபம் இது மூன்றாவது நன்மை.

சரிதான் என்று தலையாட்டிவிட்டு அவரையே பார்த்தேன். “சார் நான்காவது இந்த காய்கறிகள் பக்கத்து கிராமங்களில் நாங்களே இயற்கையாக பூச்சிக்கொல்லி மருந்துகள் ஒன்றும் தெளிக்காமல் விவசாயம் செய்தது. இந்த காய்கறிகளை சாப்பிடுவதால் உடலுக்கு எந்த தீங்கும் வராது சார்...

அவர் சொல்வது அனைத்தும் சரியாகவே எனக்கு பட்டது. மேலும் சூப்பர் மார்க்கெட்டுகளில் அவர்கள் கேட்கும் விலையை கொடுத்து, விஷம் சேர்த்த காய்கறிகளை கியூவில் நின்று வாங்குவதற்கு தயாராகும் நாம் இதையெல்லாம் சிந்திக்கிறோமா?.....

சிந்தனையில் நிற்கும்போதே நான் கொடுத்த லிஸ்டில் உள்ள காய்கறிகளை பேக் செய்து கொடுத்தார். அவர் கேட்ட தொகையை கொடுத்தேன். பிறகு நான் அவரிடம், “எல்லாம் சரி ஐந்தாவது நன்மை என்னவென்று சொல்லவே இல்லையே” என்றேன் ஆவலுடன்.

“இது என்னுடைய மனைவி இவளுக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டது. இவளுடைய மருத்துவத்திற்காக நான் யாரிடமும் கையேந்தியதில்லை. நீங்கள் விலை பேசாமல் கொடுத்த இந்த பணத்தின் ஒரு பகுதி இவளுடைய மருத்துவ செலவிற்கு உபயோகப்படும். இதுவும் நீங்கள் செய்யும் ஒரு சாரிட்டிதான் இதற்குரிய நன்மை இறைவனிடம் இருந்து உங்களுக்கு கிடைக்கும். இதுதான் நான் சொன்ன ஐந்தாவது நன்மை.

புன்னகையோடு அவர் சொல்லி நிறுத்தினாலும் அவருடைய கண்கள் நிறைந்திருந்தது....
நானும் கண்ணீரை மறைக்க முயன்று தோற்றேன்.

இது போன்ற துக்கங்களும், துயரங்களும் வழியோரங்களில் வியாபாரம் செய்யும் பலருக்கும் இருக்கலாம். நம்மால் இவர்களுக்கெல்லாம் உதவ முடியுமா???.

கோடிக்கணக்கில் மூலதனமுள்ள சூப்பர் மார்க்கெட் முதலாளிகளுக்கும், கார்ப்ரேட்டுகளுக்கும் பாக்கெட் நிறைக்க நாம் கொடுப்பதில் ஒரு பங்கை இதைப்போன்ற வழியோர வியாபாரிகளுக்கும் கொடுத்து உதவுவது அல்லவா உண்மையில் தொண்டு????

ஒரு அருமையான பகிர்வு !http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக