புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_m10ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10 
165 Posts - 76%
heezulia
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_m10ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_m10ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10 
9 Posts - 4%
prajai
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_m10ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_m10ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_m10ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_m10ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_m10ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_m10ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10 
1 Post - 0%
Guna.D
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_m10ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 10:36 pm

வந்தவ அம்பாள்டா மடையா'' -என்று தன் முன்னே இருந்த விக்ரகத்தைசுட்டிகாட்டினார் மகாபெரியவா....."

ஒருதடவை ஆந்திராவில ்மகாபெரியவா முகாமிட்டு இருந்தபோது நடந்தசம்பவம்இது..... வழக்கமானபூஜைநேரம்..... 

மகான் சிறியகாமாட்சிஉருவச்சிலையை முன்னால் வைத்து பூஜையை ஆரம்பித்து விட்டார்.....

அந்த நேரத்தில் எங்கிருந்தோ வந்த ஒருத்தி ஏகமாக சத்தமிட்டு கொண்டு 'எனக்குபுடவைகொடு... புடவைகொடு!' என்றுகூவினாள்...... ரகளைசெய்தாள்.

அவள் உடலில் பழையபுடவை ஒன்றுகந்தல்கந்தலாக காட்சியளித்தது..... அவளின்இடதுமுழங்காலுக்குமேலேபுடவைகொஞ்சம்பெரிதாகவேகிழிந்திருந்தது....

'பூஜைநேரத்தில்இப்படிஒருதொலையா?' என்று பெரியவாளின் சிஷ்யர்கள் அவளை அங்கே இருந்து விரட்ட தொடங்கினார்கள்....

அமைதியாக அவளை பார்த்த மகான், அவர்களை பார்த்து கையமர்த்திவிட்டு, ஒருபுடவையை கொண்டுவர சொல்லி, அதை தட்டில் பழங்களோடு வைத்து அவளிடம ்கொடுத்தார்.... 
புடவையை எடுத்துக்கொண்ட அவள் அங்கிருந்து வேகமாக போய்விட்டாள்.....

அங்கிருந்த சிஷ்யர்களில ்ஒருவருக்கு மனதில ்ஏதோ சந்தேகம்.... 
அவள் பின்னாலேயே வேகமாக போனார்..... 

ஆள்நடமாட்டம் குறைந்த இடத்தில அந்த சிஷ்யர் கடந்தபோது, அவர ்கன்னத்தில் யாரோ 'பளீர்' என்று அறைந்தது போலிருந்தது!

அங்கேயே மயங்கி விழுந்தவர் பெரியவா இருந்த இடத்துக்கு வர சற்று நேரமாயிற்று....

'என்னடா... புடவை என்னாச்சுனு பார்க்கபோனியோ? வந்தவஅம்பாள்டாமடையா' என்று தன் முன்னே இருந்த விக்ரகத்தை சுட்டிகாட்டினார் மகாபெரியவா..... 

வந்தவளின் உடலில் புடவை எங்கு கிழிந்திருந்ததோ,  அதே இடத்திலதான் தேவியின் சிலையில ்உடுத்தப்பட்டிருந்த சேலையும் கிழிந்திருந்தது!

தனக்கு என்ன தேவை என்று மகானிடம் நேரில் கேட்டு பெரும் வழக்கத்தை அந்த அம்பாள் கடைப்பிடித்து வந்திருக்கிறாள்!

ஸ்ரீமஹாபெரியவாதிருவடிகள்சரணம்..... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Oct 31, 2018 10:57 pm

அதனால்தான் ஸ்ரீ மஹா பெரியவா என்று என்றும் போற்றி வழிபடப்படுகிறார். .. திருவடிக்கு சரணம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 11:31 pm

சிவனாசான் wrote:அதனால்தான் ஸ்ரீ மஹா பெரியவா என்று என்றும் போற்றி வழிபடப்படுகிறார். .. திருவடிக்கு சரணம்.
மேற்கோள் செய்த பதிவு: 1283843

நன்றி அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 01, 2018 7:24 am

ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். Namaste-hand-drawn-vector-20399758

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 05, 2018 10:13 am

நன்றி ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக