புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 12:07 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_m10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 
98 Posts - 49%
heezulia
 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_m10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_m10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_m10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_m10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 
7 Posts - 4%
prajai
 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_m10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 
3 Posts - 2%
Barushree
 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_m10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_m10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_m10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 
2 Posts - 1%
cordiac
 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_m10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_m10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 
225 Posts - 52%
heezulia
 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_m10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_m10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_m10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_m10 சகல ஆத்துமாக்கள் திருவிழா! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

சகல ஆத்துமாக்கள் திருவிழா!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82534
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 03, 2018 9:13 am

 சகல ஆத்துமாக்கள் திருவிழா! JESUS_CHRIST
-

JESUS_CHRIST
-

மறுநொடி தாம் வாழ்வது நிலையல்ல என அறியாதவர்
எண்ணுகின்ற எண்ணங்கள் பல கோடி. தெய்வப் புலவர்
வள்ளுவர் இவ்வாறு நிலையாமையின் தத்துவத்தைப்
பற்றி உலகப் பொதுமறையாம் திருக்குறளில்
குறிப்பிடுகிறார்.

இதே கருத்தை இயேசு பெருமானும் தம் சீடர்களுக்கு
ஓர் உவமையின் மூலம் உணர்த்துவதாக பைபிளில்
கூறப்பட்டுள்ளது.

செல்வனாயிருந்த ஒருவனின் நிலம் நன்றாய் விளைந்தது.
" என் விளைபொருள்களைச் சேர்த்து வைக்க போதிய
இடமில்லையே. எனவே, என் களஞ்சியங்களை இடித்து
இன்னும் பெரிதாகக் கட்டுவேன்.

அங்கு, என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து
வைப்பேன்'. பின்பு, " என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டு
வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன.
நீ ஓய்வெடு; உனக்கு குடித்து மகிழ்ச்சியில் திளைத்திரு'
எனச் சொல்வேன் எனத் தனக்குள் கூறிக் கொண்டான்.

ஆனால் கடவுள் அவனிடம், " அறிவிலியே, இன்றிரவே
உன்உயிர் உன்னை விட்டுப் பிரிந்திடும். அப்போது
நீ சேர்ந்து வைத்தவை யாருடையவையாகும்?" எனக்
கேட்டார்.

ஆம், கடவுளை நினையாது தமக்காகவே செல்வம்
சேர்ப்போரின் கதி இதுதான். அழியாத ஆன்மாவைக்
கொண்டிருக்கும் நாம் இவ்வுலக வாழ்க்கைக்குப்பிறகு
மறுவுலகில் இறைவனோடு நீடித்த இன்பத்தை அனுபவிக்க
வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்ந்தால் இவ்வுலகில்
போட்டி ஏது? பொறாமை ஏது?

கோடி கோடியாச் சொத்து சேர்த்து வைக்கும் ஊழல்
பெருச்சாளிகள் ஒரு நொடியானது நிலையாமையை
பற்றி சிந்தித்தால், இவ்வுலகில் அநியாயங்களுக்கும்
அக்கிரமங்களுக்கும் இடமேயில்லாது போகும்.

ஆண்டிற்கு ஒரு முறையாவது நிலையாமையை பற்றி
சிந்தித்து, நம் வாழ்வை சீர்படுத்திக் கொள்ள வேண்டும்
என்ற எண்ணத்தோடுதான் கிறிஸ்துவர்கள்
சகல ஆத்துமாக்கள் திருவிழாவை நவம்பர் இரண்டாம்
நாள் கொண்டாடுகின்றனர்.

தம் உற்றார் உறவினர்களின் கல்லறைகளுக்குச் சென்று,
தீபம் ஏற்றி வழிபட்டு, இறைவனுக்கு அருகில் இருக்கும்
பேறு பெற்ற இறந்த ஆன்மாக்களை நோக்கி
மன்றாடுகிறார்கள்.

சுத்தம் செய்யப்பட்ட கல்லறைத் தோட்டத்திற்கு
குருவானவர் சென்று கல்லறைகளை மந்திரிக்கிறார்.
மக்கள் ஆயிரக் கணக்கில் திரிகளை ஏந்தி இறந்து
போன தமக்கு நெருங்கிய உறவினர்களுக்காக,
அவர்களின் ஆன்ம சாந்திக்காக மன்றாடும் காட்சியானது
கல் நெஞ்சினரையும் உருக வைக்கும்.

இவ்வுலக வாழ்க்கையை ஓர் ஓட்டப் பந்தயத்திற்கு
ஒப்பிடுகிறார் தூய பவுலடியார்.

நல்லபடியாக நேரிய வாழ்க்கை வாழும் ஆன்மாக்கள்
இந்த பந்தயத்தில் வெற்றி பெற்று, அவர்களுக்காக
இறைவன் அளிக்கும் வெற்றிவாகையாகிய
மோட்சபேரின்பத்தைத் தமதாக்கிக் கொள்வர்.

நாமும் மனந்தளராமல் வாழ்க்கைப் பந்தயத்தில் ஓடி
வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனிடம்
மன்றாடுவோமாக.
-
-----------------------------------
- பிலோமினா சந்தியநாதன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக