புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_c10நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_m10நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_c10 
90 Posts - 71%
heezulia
நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_c10நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_m10நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_c10நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_m10நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_c10நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_m10நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_c10நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_m10நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_c10நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_m10நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_c10நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_m10நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_c10 
255 Posts - 75%
heezulia
நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_c10நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_m10நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_c10நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_m10நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_c10நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_m10நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_c10 
8 Posts - 2%
prajai
நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_c10நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_m10நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_c10நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_m10நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_c10நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_m10நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_c10நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_m10நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_c10 
3 Posts - 1%
Barushree
நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_c10நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_m10நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_c10நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_m10நாகலிங்கபூவின் அதிசயம் ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாகலிங்கபூவின் அதிசயம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 10:58 pm

நாகலிங்கபூவின் அதிசயம் !

நாகலிங்கபூவின் அதிசயம் ! O68YWIsSkmMOvk3gA8re+images(1)

சிவலிங்கத்தை ஒரு கோயிலில் பிரதிஷ்டை செய்யவேண்டும் என்றால், லிங்கத்திற்கு மேல்  ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கட்டவேண்டும்.  அந்த பாத்திரத்திலிருந்து சொட்டு சொட்டாக தண்ணீர் விழும்.

சோழமன்னர் ஒருமுறை ஒரு சிவாலயத்தை கட்டினார்;  அப்போது அவருக்கு ஒரு அச்சம்தோன்றியது.

நம் காலத்திற்குப் பிறகு தண்ணீர் ஊற்றுவார்களோ இல்லையோ என்ற அச்சம்தான் அது.

உடனே ஒரு யோசனைத் தோன்றியது, சந்திரகாந்த கற்கலால் கருவரையின் மேற்கூறையை அமைத்து மையத்தில் ஒரு கமலத்தை அமைத்தார்.

என்ன "அதிசயம்" 24 வினாடிக்கு ஒரு முறை காற்றின் ஈரத்தை சந்திரகாந்தக்கல் உறிஞ்சி சிவலிங்கத்தில் தண்ணீராகச் சொட்டியது. கோயில் இருக்கும் ஊர் #திட்டை

அதுபோல் இந்த நாகலிங்க மலரின் மேற்கூறையில், சின்னச் சின்ன ஆட்டணா இருக்கும் அந்தத் தும்பித் தாரையில் இருந்து 24 வினாடுக்கு ஒருமுறை ஒரு பனித்துளி அளவு தண்ணீர் லிங்கத்தில் விழும் அதிசயம் நடைபெறும்.

☘️☘️☘️☘️☘️☘️☘️மேலும் சில தகவல்.

1."நாகம் குடை பிடிக்க உள்ளே லிங்கம்" இருக்கும் அதியற்புத வடிவில் நாகலிங்கப் புஷ்பம் பூக்கும் .பூவுலகின் மகத்தான .நாம் வாழும் காலத்திலேயே நாகலிங்க மரம் இன்றும் தென்படுவது ,நாம் பெற்ற புன்னியப் பேறே. தினசரி நாகலிங்க மர தரிசனமே நம் உள்ளுள் காலசக்தியையும், கால உணர்வையும் இயங்க வைப்பதாகும்.
☘️
2.நாகலிங்க புஷ்பத்தை ஆலயபூஜைக்கு அளித்தல் மிகப்பெரிய புண்ணிய காரியம் ஆகும்.
☘️
3.பல பிரதோஷ வழிபாட்டுப் பலன்களை ஒருங்கே தர வல்லதே இறைவனுக்கு நாகலிங்க பூவால் ஆற்றும் பூசனை.
☘️
4.நாகலிங்கப் பூவை வைத்து பூஜிப்பதின் முழுபலன்களையும் அடைய, பூஜிக்கப்படும் ஒவ்வொரு பூவிற்கும் ஒருவருக்கேனும் அன்னதானம் அளிக்க வேண்டும்.
☘️
5.நாகலிங்க மரம் இயற்கையான யோக அக்னியைப் பூண்டது ,நாகலிங்கப் பூவை மரத்தில் இருந்து பறிக்கும்போது கைக்கு இதமான , உஷ்ணமாய் இருப்பதை உணர்ந்திடலாம் .
☘️
6.ஒவ்வொரு நாகலிங்கப் பூவும் உள்சூட்டுடன் இருக்கும் இதுவே யோகபுஷ்ப தவச்சூடு ஆகும் .இதன் ஸ்பரிசம் மனித மூளைக்கு மிகவும் நல்லது.
☘️
7.ஒவ்வொரு நாகலிங்க பூவும் சூரிய ,சந்திர கிரணங்களின் யோக சக்தியை கொண்டு மட்டுமே மலர்கின்றது என்ற அறிய விடயத்தை நாகசாலிச் சித்தரும், நாகமாதா சித்தரும் பூவுலகிற்கு மீண்டும் உணர்த்தினார்கள்.
☘️
இவ்வாறு கண்ணுக்குத் தெரிந்த நாகலிங்க பூவின் மகிமையை இனிமேலாவது உணர்ந்து நாகலிங்க பூவைக்கொண்டு இறைவனை வணங்குவோம் ,நாகலிங்க மரத்தை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்
தரிசிப்போம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 01, 2018 10:32 am

அருமையான தகவல்கள் அம்மா
நன்றி அம்மா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 01, 2018 11:54 am

நாகலிங்கபூவின் அதிசயம் ! 103459460 நாகலிங்கபூவின் அதிசயம் ! 3838410834
-
இறைவன் மீது சொட்டும் நீர்:


நமசிவாய என்பது ஐந்தெழுத்து மந்திரம்.
அந்த ஐந்து எழுத்தை மனதில் நிறுத்தும் அற்புத வடிவம்
லிங்க உருவம். திட்டையில் லிங்க வடிவமாக
எழுந்தருளியிருக்கும் மூலவர் வசிஷ்டேஸ்வரர் விமானத்தில்,
சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது.

அதற்கும் ஒரு வரலாறு உண்டு.

தன் மாமனார் தட்சனால் தினம் ஒரு கலையாக தேய்ந்து
அழியும் சாபம் பெற்றார் சந்திர பகவான். தினமும் தேய்ந்து
கொண்டே வந்த அவர் திங்களூர் வந்து கயிலாயநாதரை,
வணங்கி தவம் இருந்தார்.

கயிலாயநாதரும் சந்திரனின் சாபத்தை நீக்கி, மூன்றாம்
பிறையாக தனது தலையில் சந்திரனை அணிந்து கொண்டார்.

திங்களூரில் தன் சாபத்தை போக்கிய சிவபெருமானுக்கு
திட்டையிலே தன் நன்றிக் கடன் செலுத்துகிறார் சந்திரன்.
இறைவனுக்கு மேலே சந்திரக்காந்தக் கல்லாக அமர்ந்து
காற்றிலிருந்து ஈரப்பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு
ஒரு சொட்டாக இறைவனுக்கு நித்யாபிஷேகம் செய்கிறார்.

24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒரு முறை இறைவன்
மீது ஒரு சொட்டு நீர் விழுவதை இன்றும் காணலாம்.
உலகில் வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாத
அற்புதம் இது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக