ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» காற்றைத்தேடும் பலூன்கள்
by bharathichandranssn Yesterday at 10:15 pm

» மழைக் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» பெண்களுக்கு இலவசம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:15 pm

» ஒரு வரி கதைகளும் கதைகளை முழுமையாக்கும் தலைப்பும்..
by Dr.S.Soundarapandian Yesterday at 9:14 pm

» 75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா?
by T.N.Balasubramanian Yesterday at 9:08 pm

» சென்னையில் சின்னவீடு! (ஒருவரிக் கதை)
by Dr.S.Soundarapandian Yesterday at 9:08 pm

» "ரோட்ல எதுக்கு நிக்கறீங்க.. இன்னா பன்றீங்க.." போதையில் போலீஸாருடன் தகராறு செய்த விசிக வழக்கறிஞர்!
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம் (543)
by Dr.S.Soundarapandian Yesterday at 8:43 pm

» திருமணத்தில் மருமகளாக வந்தவர் தனது மகள் உண்மையை அறிந்து கொண்ட தாய்
by T.N.Balasubramanian Yesterday at 6:36 pm

» செம்ம டேலண்ட்.. யார் இந்த விஸ்வாதிகா? வெளிநாட்டு மாணவர்களால் தேடப்படும் திருச்சி என்ஜினீயரிங் மாணவி!
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» மூன்று வகை உணவு
by ayyasamy ram Yesterday at 5:15 pm

» தயிர் மட்டும் போதும்… இட்லி- தோசைக்கு சூப்பரான சட்னி ரெடி!
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» கணபதி ஸ்துதி
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» பெரியவா சொன்ன ஹெல்த் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» மூக்குத்தியின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» அனைத்து திருஷ்டிகளையும் போக்கும் கடல்நீர்
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» மீண்டும் ஜெய்யுடன் கூட்டணி அமைக்கும் சுந்தர்.சி
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» பாகுபலி வெப்தொடரில் நடிக்க மறுத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» முதல்வருக்கான பொருளாதார ஆலோசனை குழுவில் இடம் பெற்றுள்ள ஐந்து பேர்கள் இவர்கள் தான்!
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm

» வந்த நாள் முதல் இந்த நாள் வரை
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 5:00 pm

» முதல்வர் காலில் விழுந்த கலெக்டர்களால் சர்ச்சை
by Dr.S.Soundarapandian Yesterday at 4:48 pm

» வேலியே பயிரை மேய்ந்து தள்ளுகிறது! (ஒருவரிக் கதை)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:44 pm

» செப்., இறுதியில் கோவிட் 3வது அலை: ஐ.ஐ.டி., கான்பூர் எச்சரிக்கை
by T.N.Balasubramanian Yesterday at 4:23 pm

» பந்தோபாத்யாய்க்கு எதிராக நடவடிக்கை
by T.N.Balasubramanian Yesterday at 4:18 pm

» தமிழ் பெயர் தெரிந்து கொள்ள
by T.N.Balasubramanian Yesterday at 3:19 pm

» ஆறுதல் தரும் அறுபடை வீடுகள்
by aanmeegam Yesterday at 10:09 am

» வாட்ஸ்அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 7:30 am

» நல்லவர்களுடன் உறவாடுங்கள்
by ayyasamy ram Yesterday at 6:08 am

» மல்லிகை – கவிதை
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:39 pm

» உணவே மருந்து – மொமோஸ்
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:37 pm

» வல்லாரை கீரை சப்பாத்தி
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:36 pm

» மருதாணியின்மஹிமை
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:35 pm

» இதயத்தில் பூட்டினாள்!
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:34 pm

» திரிவேணி மரங்கள்
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:31 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:30 pm

» சிந்தாமணி விநாயகர்
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:29 pm

» பிரசன்டேஷன் முக்கியம்!
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:27 pm

» நாளை மலருமா…! (வாழ்க்கை அனுபவம்)
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:26 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:25 pm

» தகப்பஞ்சாமி - கவிதை
by ayyasamy ram Mon Jun 21, 2021 10:13 pm

» வணக்கம்
by T.N.Balasubramanian Mon Jun 21, 2021 9:04 pm

» அலைபேசியை அழிக்கும் 'ஜோக்கர்' வைரஸ்
by T.N.Balasubramanian Mon Jun 21, 2021 8:51 pm

» வருங்கால வைப்பு நிதி; புதிய வசதி அறிமுகம்
by T.N.Balasubramanian Mon Jun 21, 2021 6:51 pm

» தி.மு.க., வின் சாயம் வெளுத்து விட்டது: அன்புமணி ராமதாஸ்
by T.N.Balasubramanian Mon Jun 21, 2021 6:20 pm

» Charles F. Haanel எழுதிய திறனின் திறவுகோல் அமைப்பு (the master key to system )
by Chandru.r Mon Jun 21, 2021 5:45 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Chandru.r Mon Jun 21, 2021 5:44 pm

» ஊளையிடும், ஊரை சுமக்கும்! - விடுகதைகள்
by ayyasamy ram Mon Jun 21, 2021 5:41 pm

» இயற்கை மருத்துவ குறிப்புகள்
by T.N.Balasubramanian Mon Jun 21, 2021 4:32 pm

» உணவுத் தட்டையும் சாப்பிடலாம்!
by T.N.Balasubramanian Mon Jun 21, 2021 4:29 pm

Admins Online

[மருத்துவம்] குழந்தைகள் வளர தேவைப்படும் வைட்டமின்கள்

Go down

[மருத்துவம்] குழந்தைகள் வளர தேவைப்படும் வைட்டமின்கள் Empty [மருத்துவம்] குழந்தைகள் வளர தேவைப்படும் வைட்டமின்கள்

Post by சிவா Tue Oct 30, 2018 2:42 am

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை, வைட்டமின்கள் ஆகும். ஆகையால், குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள், இவ்வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம்.

* வைட்டமின் ‘ஏ’ குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம். முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிகம் காணப்படுகிறது.

* வைட்டமின் ‘பி’ குறைந்தால், குழந்தைகளுக்கு வயிற்று மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும். கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் வைட்டமின் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.

* வைட்டமின் ‘சி’ குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். குழந்தைகளுக்கு எலும்புகள் பலம் குறையக்கூடும்; பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும். ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

* வைட்டமின் ‘டி’ இல்லாவிட்டால், குழந்தைகளின் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி’ போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும். போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் உடலே வைட்ட மின் ‘டி’யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் ‘டி’ அதிகம் உள்ளது.

* வைட்டமின் ‘ஈ’ குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத் தன்மையை உண்டாக்கும். இது குழந்தைகளில், இரத்தம் உறைதல் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும். கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் ‘ஈ’ சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

[மருத்துவம்] குழந்தைகள் வளர தேவைப்படும் வைட்டமின்கள் Empty Re: [மருத்துவம்] குழந்தைகள் வளர தேவைப்படும் வைட்டமின்கள்

Post by ayyasamy ram Tue Oct 30, 2018 7:54 am

[மருத்துவம்] குழந்தைகள் வளர தேவைப்படும் வைட்டமின்கள் Ht4451702612
-
[மருத்துவம்] குழந்தைகள் வளர தேவைப்படும் வைட்டமின்கள் 103459460 [மருத்துவம்] குழந்தைகள் வளர தேவைப்படும் வைட்டமின்கள் 3838410834
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 68890
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13114

https://rammalar.wordpress.com/

Back to top Go down

[மருத்துவம்] குழந்தைகள் வளர தேவைப்படும் வைட்டமின்கள் Empty Re: [மருத்துவம்] குழந்தைகள் வளர தேவைப்படும் வைட்டமின்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 30, 2018 11:01 am

வைட்டமின் குறைபாடு தற்போதய காலக்கட்டத்தில் நிறைய குழந்தைகளுக்கு
உள்ளது . இதற்கு முக்கிய காரணம் நம் உணவு முறையில் ஏற்பட்ட மாற்றமே.
நம் பாரம்பரிய உணவு முறையை மறந்து, மேற்கத்திய உணவு முறையை பின் பற்றி அதையும் சரிவர கடைப்பிடிக்காது, கெடு தருபவைகளை மட்டுமே தொடர்வதால் வரும் பின் விளைவுகளே இந்த குறைபாட்டிற்கு காரணம்.
நன்றி சிவா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15340
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3792

Back to top Go down

[மருத்துவம்] குழந்தைகள் வளர தேவைப்படும் வைட்டமின்கள் Empty Re: [மருத்துவம்] குழந்தைகள் வளர தேவைப்படும் வைட்டமின்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum