புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
20 ஓவர் போட்டி அணியில் இருந்து டோனி அதிரடி நீக்கம் டெஸ்ட்  அணியில் விஜய்க்கு மீண்டும் வாய்ப்பு Poll_c1020 ஓவர் போட்டி அணியில் இருந்து டோனி அதிரடி நீக்கம் டெஸ்ட்  அணியில் விஜய்க்கு மீண்டும் வாய்ப்பு Poll_m1020 ஓவர் போட்டி அணியில் இருந்து டோனி அதிரடி நீக்கம் டெஸ்ட்  அணியில் விஜய்க்கு மீண்டும் வாய்ப்பு Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
20 ஓவர் போட்டி அணியில் இருந்து டோனி அதிரடி நீக்கம் டெஸ்ட்  அணியில் விஜய்க்கு மீண்டும் வாய்ப்பு Poll_c1020 ஓவர் போட்டி அணியில் இருந்து டோனி அதிரடி நீக்கம் டெஸ்ட்  அணியில் விஜய்க்கு மீண்டும் வாய்ப்பு Poll_m1020 ஓவர் போட்டி அணியில் இருந்து டோனி அதிரடி நீக்கம் டெஸ்ட்  அணியில் விஜய்க்கு மீண்டும் வாய்ப்பு Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
20 ஓவர் போட்டி அணியில் இருந்து டோனி அதிரடி நீக்கம் டெஸ்ட்  அணியில் விஜய்க்கு மீண்டும் வாய்ப்பு Poll_c1020 ஓவர் போட்டி அணியில் இருந்து டோனி அதிரடி நீக்கம் டெஸ்ட்  அணியில் விஜய்க்கு மீண்டும் வாய்ப்பு Poll_m1020 ஓவர் போட்டி அணியில் இருந்து டோனி அதிரடி நீக்கம் டெஸ்ட்  அணியில் விஜய்க்கு மீண்டும் வாய்ப்பு Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

20 ஓவர் போட்டி அணியில் இருந்து டோனி அதிரடி நீக்கம் டெஸ்ட் அணியில் விஜய்க்கு மீண்டும் வாய்ப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 27, 2018 7:28 am

-
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடர் முடிந்ததும்
இந்திய அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக மூன்று
20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 4–ந்தேதி
கொல்கத்தாவில் நடக்கிறது.

அதைத் தொடர்ந்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு
சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலில் மூன்று 20 ஓவர்
போட்டிகளில் பங்கேற்கிறது.

இந்த ஆறு 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி நேற்று
அறிவிக்கப்பட்டது. அதிரடி மாற்றமாக ரன் குவிக்க தடுமாறி
வரும் இந்திய விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான
37 வயதான டோனி அணியில் இடம் பெறவில்லை.

அணியில் நிலையான இடத்தை பிடித்த பிறகு டோனி நீ
க்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கு மட்டும்
கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

அணியில் தமிழக ஆல்–ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு
வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல்,
தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் அய்யர்,
ரிஷாப் பான்ட் (விக்கெட் கீப்பர்), குணால் பாண்ட்யா,
வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ்,
புவனேஷ்வர்குமார், பும்ரா, கலீல் அகமது, உமேஷ் யாதவ், ‌
ஷபாஸ் நதீம்.

ஆஸ்திரேலிய 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி:

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான்,
லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே,
தினேஷ் கார்த்திக், ரிஷாப் பான்ட (விக்கெட் கீப்பர்),
குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர்,
குணால் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், பும்ரா,
உமேஷ் யாதவ், கலீல் அகமது.

இதே போல் ஆஸ்திரேலிய மண்ணில் அந்த நாட்டு அணியுடன்
4 டெஸ்டுகளில் விளையாடும் இந்திய அணியும்
அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

டெஸ்ட் அணிக்கு முரளிவிஜய் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஷிகர் தவான் கழற்றி விடப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்ட்யா
இன்னும் காயத்தில் இருந்து குணமடையாததால் அவரது பெயர்
பரிசீலிக்கப்படவில்லை.

இந்திய டெஸ்ட் அணி வருமாறு:–
விராட் கோலி (கேப்டன்), முரளிவிஜய், லோகேஷ் ராகுல்,
பிரித்வி ஷா, புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, ரோகித் சர்மா,
ரிஷாப்பான்ட், பார்த்தீவ் பட்டேல், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா,
குல்தீப் யாதவ், முகமது ‌ஷமி, இஷாந்த் ‌ஷர்மா, உமேஷ் யாதவ்,
பும்ரா, புவனேஷ்வர்குமார்.
-
-----------------------------------
தினத்தந்தி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Oct 27, 2018 5:41 pm

நிறைய நபர்கள் இருப்பதால் இந்த மாற்றத்தை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 27, 2018 10:13 pm

இதில் அதிரடி நீக்கம் என்று சொல்வதற்கு என்ன இருக்கிறது ,

இளம் விக்கெட் கீப்பர் ஒருவருக்கு நாலைந்து பேர் வரிசையில் உள்ளனர் , பத்தாதற்கு தினேஷ் கார்த்திக் வேறு பார்மில் உள்ளார் . தல தோனி உலகக்கோப்பை வரை இடம்பெறனும் என்று ஆசைப்படுபவர்களில் நானும் ஒருவன் ,இந்த தற்காலிக இடைவெளியை பயன்டுத்தி உலகின் தலைசிறந்த பினிஷர் என்ற பெயருக்கு அர்த்தம் MS டோனி மட்டும் தான் என்று தல நிரூபிக்கணும்.

2019 உலகக்கோப்பையில் அதிரடி காட்டிவிட்டு ஓய்வு பெறணும் , #WeLoveMSD

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக