புதிய பதிவுகள்
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 11:15

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 20:44

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu 31 Oct 2024 - 18:59

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
5 Posts - 56%
Barushree
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
1 Post - 11%
kavithasankar
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
1 Post - 11%
prajai
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
1 Post - 11%
mohamed nizamudeen
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
59 Posts - 81%
mohamed nizamudeen
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
2 Posts - 3%
prajai
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
2 Posts - 3%
Shivanya
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
1 Post - 1%
Barushree
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறள் பெருமை ....

sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 20/01/2012

Postsundaram77 Fri 26 Oct 2018 - 19:59

திருவள்ளுவர் ஆக்கிய திருக்குறள் பற்றி பல்லோர் பல்வகையில் ஏத்திச் சொல்லியிருப்பிது பலருக்குத்
தெரியினும் சிலவற்றை இங்கு இடுவதில் தவறில்லை என்ற எண்ணத்தில் இன்னும் சில...

இரு அறிஞர்க
ள்  கருத்துகள் இப்போது...

".....கல்வித் திறன் கைவரப் பெறாத சிறுவர் சிறுமிகளும் எளிதில் ஓதும் வண்ணம்
பெரும்பான்மையும் ஓரசை முதல் மூன்றசைகளுடைய எழுத்துக்களால் அமைந்துள்ளன.
அதில் காணப்படும் சில வடமொழிச் சொறகளும் முற்றிலும் வடமொழி உருவம் நீங்கித்
தமிழ் மொழி உருவம் வாய்ந்தவை. அவ்வெழுத்துக்கள் குறிக்கும் ஒலிகளும் மெல்லிய
ஒலிகள்; உரப்பு ஒலிகளும், இளைப்பு , கனைப்பு ஒலிகளும் அதில் காணப்படுவது அரிது.
சொற்கூட்டங்கூட்டங்களிலும் பொருள் விளங்கும் த்ன்மைக்குக் குறைவின்றி இடம் நோக்கிச்
சொற்களும் , சொற்றொடர்களும் பல குறள் பாக்களில் தொக்கி நிற்பனவாய் உள்ளன.
எந்தக் குறட்பாவிலும் யாதாமொரு சிறிய சொல்லுங்கூட ' நின்று பயனின்மை ' என்னும்
குற்றத்திற்கு உட்படாததாயுள்ளது.....சீர் எளிமை , அசை எளிமை , சொல் எளிமை ,
ஒலி எளிமை , சொற்செட்டு , சொற்கூட்டச்செட்டு , ஒலிச்செட்டு . சொற்கிடக்கை முறை
முதலிய உடற்றன்மைச் சிறப்புகளில் இந்நூலைப் போன்று விளங்கும் நூல் உலகிலுள்ள
எந்த மொழி நூல்களிலுமில்லை....."

".....' சொல்லுக சொல்லை பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லும் சொல்லுஞ் லின்மை யறிந்து
'
என்று வரைந்துள்ள திருவள்ளுவர் தமது முப்பால் முழுதையும் இக்குறளினுக்கோர் இலக்கியமாகவே

அமைத்துப் பாடியிருக்கிறார்..."

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat 27 Oct 2018 - 17:17

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் லின்மை யறிந்து .

என்று இருக்கவேண்டும் . தவறாகப் பதிவிட்டுள்ளீர்கள் .

காதல் பார்வைக்கு " நோக்கு " என்று பெயர் .

" அண்ணலும் பார்த்தான் ; அவளும் பார்த்தாள் "

என்று கம்பர் எழுதாமல்

" அண்ணலும் நோக்கினான் ; அவளும் நோக்கினாள் "

என்று எழுதுகிறார் . இது வள்ளுவரிடமிருந்து கம்பர் கற்றது .

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும் .

என்ற குறளிலிருந்து " நோக்குதல் " என்னும் சொல்லைக் கம்பர் எடுத்துக்கொண்டார் .

எனவே எந்த சொல்லை எங்கு போடவேண்டுமோ , அங்கு போட்டால்தான் கவிதை சிறக்கும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 27 Oct 2018 - 19:00

M.Jagadeesan wrote:சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் லின்மை யறிந்து .

என்று இருக்கவேண்டும் . தவறாகப் பதிவிட்டுள்ளீர்கள் .

காதல் பார்வைக்கு " நோக்கு " என்று பெயர் .

" அண்ணலும் பார்த்தான் ; அவளும் பார்த்தாள் "

என்று கம்பர் எழுதாமல்

" அண்ணலும் நோக்கினான் ; அவளும் நோக்கினாள் "

என்று எழுதுகிறார் . இது வள்ளுவரிடமிருந்து கம்பர் கற்றது .

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும் .

என்ற குறளிலிருந்து " நோக்குதல் " என்னும் சொல்லைக் கம்பர் எடுத்துக்கொண்டார் .

எனவே எந்த சொல்லை எங்கு போடவேண்டுமோ , அங்கு போட்டால்தான் கவிதை சிறக்கும் .
மேற்கோள் செய்த பதிவு: 1283246
உங்கள் விளக்கம் அருமை ஜெகதீஸ்
நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக