புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
77 Posts - 43%
heezulia
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
61 Posts - 34%
mohamed nizamudeen
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
10 Posts - 6%
prajai
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
6 Posts - 3%
வேல்முருகன் காசி
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
6 Posts - 3%
Raji@123
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
3 Posts - 2%
mruthun
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
3 Posts - 2%
Saravananj
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
21 Posts - 4%
prajai
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
7 Posts - 1%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2018 7:08 pm

          கீழ்காணும்  இந்த செய்யுளை இயற்றியவர் திரு. சத்தி முத்த புலவர் ஆவார்.  

ஒருநாள் பாண்டியன் தனது சபையிலிருந்த புலவர்களை வரவழைத்து நாரையின் வாய்க்கு எதனை ஒப்பிடலாம் என கேட்க அதற்கு சபையிலிருந்த புலவர்கள் திரு திருவென விழித்தனர்.

          அன்றிரவு மன்னன் நகர சோதனைக்கு புறப்பட்டான். அவ்வழியே வறுமையின் பிடியில் இருந்த புலவர் ஒருவரைக் கண்டான். அவர் மிகவும் களைப்படைந்து காணப்பட்டார்.  

மன்னன் நகர சோதனைக்கு வருவது அறியாது, அந்த நேரத்தில் மேலே பறந்து போன ஒரு நாரையைக் கூட்டத்தைக் கண்ட புலவர் நெஞ்சில் பாடல் பிறந்தது. உடனே வாய் திறந்து "நாராய் நாராய் செங்கால் நாராய்" -என பாட ஆரம்பித்து விட்டார்.

        அந்த பாடல் வரிகளில் நாரையின் வாய்க்கு பனங்கிழங்கை உவமையாக ஒப்பிட்டு பாடப்பட்டிருந்தது.மன்னன் மிகவும் மகிழ்ந்து அந்த புலவரின் வறுமையைப் போக்கினான் என்பது வரலாறு.

நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்

நீயும் உன் மனைவியும் தென்திசை குமரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின் எம்மூர்ச்
சத்தி முத்த வாவியுட் தங்கி

நனை சுவர் கூரை கனை குரற் பல்லி
பாடு பார்த்திருக்கும் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதி கூடலில்

ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇ
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே!

      பனங்கிழங்கை பிளந்தார் போல் அலகு கொண்ட நாரைக் கூட்டங்களே.. நாரைக் கூட்டங்களே.. நீயும் உன் இல்லாளும் தென் திசையில் விளையாடிக் களைத்து விட்டு வடக்கு திசை வழியே செல்லும் போது 'சத்திமுத்தம்' என்னும் எங்கள் ஊர் குலத்தினில் தங்கி சற்று இளைப்பாறி கொள்ளுங்கள்.

      அந்த சமயம் பொருள் ஈட்டச் சென்ற என் தலைவன் எப்போது வருவான் என மழை பெய்து நனைந்து போன சுவர் இருக்கும் கூரை வீட்டில், தலைவன் வரும் சேதியை அறிவிக்கும் முகமாக வீட்டுச் சுவர் மீது உள்ள பல்லியையே பார்த்திருக்கும் என் மனைவியிடம் சொல்லுங்கள்.

       மன்னனைப் பார்க்க வந்த நேரம் இருண்டு போனதால், இந்த மதுரையம்பதியில் ஓர் மூலையில் உள்ள சத்திரத்தில் ஆடை இல்லாமல் குளிரினால் கை கால்ககளை கட்டிக்கொண்டு பெட்டிக்குள் இருக்கும் ஒரு பாம்பு போல இருக்கின்ற உன் தலைவனை கண்டேன் என்று கூறுவாயா?

      என்று நாரை விடு தூதாக அமைந்துள்ளது இந்த புலவரின் செய்யுள்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2018 7:12 pm

நாரையைத் தூது அனுப்பியப் புலவரின் பாடலை பாண்டிய மன்னன் மாறன் வழுதி நகர்வலம்  வரும் போது கேட்டான். புலவருக்கு பரிசிலை  அளித்தான்.

அப்போது புலவர் பாடுவதைக் காணுங்கள்
வெறும்புற் கையுமரிதாங் கிள்ளைசோறும் என்வீட்டில் வரும்
எறும்புக்கு மாற்பதமில்லை முன்னாளென் னிருங்கலியாம்
குறும்பைத் தவிர்த்த குடிதாங்கியைச் சென்று கூடியபின்
தெறும்புற் கொல்யானை கவளம் கொள்ளாமற் றெவுட்டியதே

வெறும் சோறு பொங்குவது கூட அரிதாகிவிட்ட தன் வறுமை சூழலில், கிளிப்பிள்ளைக்கும் எறும்புக்கும் கூட போதுமானதாக இருக்காது என் வீட்டிலிருக்கும் உணவு. அத்தகைய வறுமையின் பிடியில் இருந்த எனக்கு குடிதாங்கியான மன்னனை கூடிய பின் அவனளித்த பரிசில் யானையின் கவளம் கொள்ளாத அளவுக்கு தன் நிலையை உயர்த்தியதாக கூறுகிறார்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 26, 2018 6:09 pm

அருமையான அர்த்தமிகு பாடல்.
ஏழை புலவர்கள் குறை நீக்கும் பரந்த மனது, எழுதிய கருத்து மிகு கவிதைகளை புரிந்து கொள்ளும் ஞானம் அந்த காலத்து மன்னர்களின் சொத்து.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 26, 2018 8:17 pm

நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  103459460 நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  3838410834
-
பாரதிதாசன் அவர்கள் ’சத்தி முத்தப் புலவர்’
என்று நாடகம் யாத்துள்ளார்
-
இணையத்தில் பிடிஎப் ஆக கிடைக்கிறது
-
---------------------------------

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக