புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் : சென்னை ஐகோர்ட் 3-வது நீதிபதி அதிரடி தீர்ப்பு Poll_c1018 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் : சென்னை ஐகோர்ட் 3-வது நீதிபதி அதிரடி தீர்ப்பு Poll_m1018 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் : சென்னை ஐகோர்ட் 3-வது நீதிபதி அதிரடி தீர்ப்பு Poll_c10 
30 Posts - 86%
heezulia

2 Posts - 6%
வேல்முருகன் காசி

mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் : சென்னை ஐகோர்ட் 3-வது நீதிபதி அதிரடி தீர்ப்பு

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 25, 2018 1:15 pm

சென்னை

அதிமுக-வில் சென்ற ஆண்டு, சசிகலா ஆதரவு
எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஈ.பி.எஸ் அணி பிரிந்தது.

சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பி.எஸ் அணி தனியாக
சென்றது. பின்னர் ஓ.பி.எஸ் அணியும் ஈ.பி.எஸ் அணியும்
ஒன்றாக இணைந்தது. ஆனால், தினகரனுக்கு நெருக்கமாக
இருந்த 18 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடிக்கு எதிராக அப்போது
ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம், கடிதம் அளித்தனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக
கவர்னரிடம் கடிதம் கொடுத்த 18 எம்.எல்.ஏ.க்களை
சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்தார்.

இதை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை
உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி,
நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால்
3-வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

அதன்படி மூன்றாவது நீதிபதியான சத்யநாராயணன் வழக்கை
விசாரித்து வருகிறார். வழக்கு விசாரணை முடிவடைந்துள்ள
நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கின்
தீர்ப்பை வழங்குவார் என்று தகவல் வெளியாகியது.

இதை தொடர்ந்து ஐகோர்ட்டில் பாதுகாப்புகள்
பலப்படுத்தப்பட்டு உள்ளது.

வழக்கில் தீர்ப்பு வழங்க நீதிபதி சத்யநாராயணன் அறைக்கு
வந்தார். அங்கு இருதரப்பு வக்கீல்களும் வந்து இருந்தனர்.
தீர்ப்பை நீதிபதி சத்திய நாராயணன் வாசிக்க தொடங்கினார்.

தீர்ப்பின் முக்கிய அமசங்கள் வருமாறு:-

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும்
சென்னை ஐகோர்ட் 3 வது நீதிபதி அதிரடி தீர்ப்பு அளித்து உள்ளார்.

18 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர்
தனபால் பிறப்பித்த உத்தரவு செல்லும்.

சபாநாயகர் முடிவில் தவறு இல்லை;
தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை.
-
--------------------------
தினத்தநி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 25, 2018 1:18 pm

தீர்ப்பு குறித்து அம்மா முன்னேற்ற கழக துணைப்
பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது;-

அரசியலில் பின்னடைவு என்று ஒன்றும் இல்லை,
இது ஒரு அனுபவமே. தகுதி நீக்கம் செய்யபட்ட
எம்.எல்.ஏக்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்த
கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தலை சந்திப்பதா அல்லது மேல்முறையீடு செய்வதா
என்பதை எம்.எல்.ஏ.க்களே முடிவு செய்வார்கள்.

இன்று மாலை குற்றாலம் சென்று 18 பேருடன் ஆலோசனை
நடத்த உள்ளேன் என கூறினார்.
-
---------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 25, 2018 1:19 pm

Postayyasamy ram Thu Oct 25, 2018 1:22 pm

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம்
குறித்த தீர்ப்பால் அதிமுகவுக்கே இழப்பு என்று சசிகலாவின்
சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில்,
தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று சென்னை
உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

இது குறித்து கருத்துக் கூறியிருக்கும் திவாகரன்,
தமிழக முதல்வரை மாற்றக் கூறியவர்கள் தகுதி நீக்கம்
செய்யப்பட்டார்கள்.

இவர்களை தகுதி நீக்கம் செய்தது சரி என்று சென்னை
உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து பழனிசாமி
அணியினர் இன்று கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு அதிமுக ஆட்சிக்கு
ஊதப்பட்ட சங்கு. குடுமிப்பிடி சண்டையில் அதிமுக சிதைந்து
வருகிறது.

ஜெயலலிதா பெற்றுத் தந்த 18 தொகுதிகளை இன்று
முதல்வர் பழனிசாமி அணி இழந்துள்ளது.
இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், 18 தொகுதிகளிலும்
இபிஎஸ் - ஓபிஎஸ் அணி வெற்றி பெறுவது சந்தேகம்
என்று திவாகரன் கூறியுள்ளார்.
-
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 25, 2018 1:23 pm

நல்ல தீர்ப்பு கிடைத்திருக்கிறது;
தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம்:

முதல்வர் பழனிசாமி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 25, 2018 1:26 pm

இந்த பரப்பு தீர்ப்பை அடுத்து அடுத்த பரபரப்பு
செய்தி காட்சிகளுக்கு தமிழகம் தயாராகி வருகின்றது.

அதாவது, அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு
ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளதால் தினகரனுக்கு ஆதரவாக
உள்ள 3 எம்எல்ஏக்களும் தகுதிநீக்கம் செய்யப்படுவரா?
என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டதாக
தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம்
செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார்.

இதை எதிர்த்து 18 பேரும் நீதிமன்றங்களை நாடினர்.
நீதிமன்றம் சபாநாயகரின் நடவடிக்கைக்கு ஆதரவாகவே
நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கி உள்ளது.

இந்நிலையில், தினகரனுக்கு ஆதரவாக ரத்தினசபாபதி,
கலைச்செல்வன், எஸ்.ஆர்.பிரபு ஆகிய 3 அதிமுக
எம்எல்ஏக்கள் செயல்பட்டு வருகின்றனர்.

அவர்கள் 3 பேரும் தகுதி நீக்க எம்எல்ஏக்களுடன்
குற்றாலத்தில் தங்கியுள்ளனர்.

இதையடுத்து தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும்
அதிமுக எம்எல்ஏக்களான ரத்தினசபாபதி, கலைச்செல்வன்,
எஸ்.ஆர்.பிரபு ஆகிய 3 பேர் மீதும் சபாநாயகர் தகுதி
நீக்க நடவடிக்கை எடுப்பாரா?

இடைத்தேர்தல் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள 18 எம்எல்ஏக்கள்
தொகுதி, காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம்
தொகுதிகளில் மற்றும் தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ள
3 தொகுதிகளுக்கும் சேர்த்தும் 23 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
-----------------------------

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2018 2:29 pm

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் முடிவு செல்லும் என 3வது நீதிபதி தீர்ப்பளித்துவிட்டது தினகரன் தரப்பிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி சத்தியநாராயணன், சபாநாயகரின் முடிவில் தவறு இல்லை மற்றும் தகுதி நீக்கம் சட்டவிரோதமானது அல்ல எனக்கூறிய அவர், 18 எம்.ஏல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்தார். மேலும், 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பை தினகரன் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தது. குறிப்பாக, தீர்ப்பு கண்டிப்பாக தங்களுக்கு சாதகமாகவே வரும் என நம்பியிருந்தது. பல செய்தியாளர்கள் சந்திப்புகள், தீர்ப்பு வரட்டும்.. அதன் பின் அனைத்தும் மாறும் என தினகரனும், தங்கதமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏவும் தொடர்ந்து கூறி வந்தனர்.

மேலும், சமீபதில் குற்றாலம் சென்று தங்கியிருந்த அவர்கள், பாபநாசம், தாமிரபரணி ஆகிய இடங்களுக்கு சென்று பிரார்த்தனைகள் செய்தனர்.

ஆனால், தற்போது தீர்ப்பு அவர்களுக்கு எதிராக வந்துவிட்டதால் அவர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் தலைமையான தினகரனுக்கு இந்த தீர்ப்பு கடும் அப்செட்டை ஏற்படுத்தியுள்ளது.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் : சென்னை ஐகோர்ட் 3-வது நீதிபதி அதிரடி தீர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2018 2:33 pm

கடந்த ஆண்டு முதல்வர் எடப்பாடிப் பழனிச்சாமியின் ஆட்சிக்கு எதிராக ஆளுநரிடம் 18 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மனு அளித்தனர். அதனால் அதிமுக கொறடா உத்தரவில் சபாநாயகர் அந்த 18 எம்.எல்.ஏக்களையும் தகுதிநீக்கம் செய்தார்.

இன்று வழங்கிய தீர்ப்பில் சபாநாயகர் தனபால் எடுத்த நடவடிக்கை தவறில்லை எனக் கூறி 18 எம்.எல்.ஏக்களின் மனுவையும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த 18 பேரின் எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை இழந்துள்ளனர்.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று வெளியான தீர்ப்பின் மூலம் தமிழகத்தில் சட்டமனற உறுப்பினர்கள் இல்லாத தொகுதிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், திமுகவை பொறுத்தவரை ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்பதுதான் ஒரே கொள்கை. மற்றபடி எதை பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை. எதிர்பார்க்கவும் இல்லை.

மக்கள் திமுகவுக்கு என்றுமே ஆதரவு தர காத்து கொண்டிருக்கிறார்கள். எனவே திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 20 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

எனவே, 20 தொகுதிகளுக்கும் உடனடியாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்தை நான் வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன். எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் : சென்னை ஐகோர்ட் 3-வது நீதிபதி அதிரடி தீர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2018 2:33 pm

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தினகரனுக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை என்பதால் அவர் முன் தற்போது மூன்று ஆப்சன்கள் உள்ளது. ஒன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது, இரண்டு மேல்முறையீடு செய்து இன்னும் ஆறு மாதங்களோ அல்லது ஒரு வருடமோ காலத்தை வீணாக்குவதை விட நேராக மக்கள் மன்றத்தை சந்தித்து ஆர்.கே.நகர் போன்று 20 தொகுதிகளிலும் வெல்வது. மூன்றாவது உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு தேர்தலையும் சந்திக்க தயாராகுவது.

இதில் மூன்றாவது ஆப்சனை தினகரன் தேர்வு செய்ய வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. எனவே முதல் இரண்டு ஆப்சன்களில் ஒன்றைத்தான் அவர் தேர்வு செய்வார் என்று கணிக்கப்படுகிறது.

இன்றைய நிலையில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே தேர்தலை சந்திக்கும் நிலை இல்லை. கமல் கட்சி இடைத்தேர்தல்களில் போட்டியிட விரும்பாது. ரஜினி இடைத்தேர்தலுக்குள் கட்சி ஆரம்பிக்க வாய்ப்பு இல்லை. எனவே மேல்முறையீடு செய்வதைவிட மக்கள் மன்றத்தை சந்திப்பதையே தினகரன் விரும்புவதாக அவரது வட்டாராங்கள் தெரிவிக்கின்றன.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் : சென்னை ஐகோர்ட் 3-வது நீதிபதி அதிரடி தீர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக