புதிய பதிவுகள்
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 6:54

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 6:53

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 2:07

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:09

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:56

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:14

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:45

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 22:29

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:30

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 21:24

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 21:21

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 21:20

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 21:19

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 21:19

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 21:18

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 21:18

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 21:16

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:09

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:08

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 16:23

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 13:02

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon 4 Nov 2024 - 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:21

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் : சென்னை ஐகோர்ட் 3-வது நீதிபதி அதிரடி தீர்ப்பு - Page 2 Poll_c1018 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் : சென்னை ஐகோர்ட் 3-வது நீதிபதி அதிரடி தீர்ப்பு - Page 2 Poll_m1018 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் : சென்னை ஐகோர்ட் 3-வது நீதிபதி அதிரடி தீர்ப்பு - Page 2 Poll_c10 
24 Posts - 53%
heezulia

14 Posts - 31%
prajai

1 Post - 2%
mohamed nizamudeen

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

Barushree

nahoor

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

78 Posts - 73%

14 Posts - 13%

4 Posts - 4%

3 Posts - 3%

2 Posts - 2%

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் : சென்னை ஐகோர்ட் 3-வது நீதிபதி அதிரடி தீர்ப்பு

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84595
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 25 Oct 2018 - 14:45

First topic message reminder :

சென்னை

அதிமுக-வில் சென்ற ஆண்டு, சசிகலா ஆதரவு
எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஈ.பி.எஸ் அணி பிரிந்தது.

சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பி.எஸ் அணி தனியாக
சென்றது. பின்னர் ஓ.பி.எஸ் அணியும் ஈ.பி.எஸ் அணியும்
ஒன்றாக இணைந்தது. ஆனால், தினகரனுக்கு நெருக்கமாக
இருந்த 18 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடிக்கு எதிராக அப்போது
ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம், கடிதம் அளித்தனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக
கவர்னரிடம் கடிதம் கொடுத்த 18 எம்.எல்.ஏ.க்களை
சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்தார்.

இதை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை
உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி,
நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால்
3-வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

அதன்படி மூன்றாவது நீதிபதியான சத்யநாராயணன் வழக்கை
விசாரித்து வருகிறார். வழக்கு விசாரணை முடிவடைந்துள்ள
நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கின்
தீர்ப்பை வழங்குவார் என்று தகவல் வெளியாகியது.

இதை தொடர்ந்து ஐகோர்ட்டில் பாதுகாப்புகள்
பலப்படுத்தப்பட்டு உள்ளது.

வழக்கில் தீர்ப்பு வழங்க நீதிபதி சத்யநாராயணன் அறைக்கு
வந்தார். அங்கு இருதரப்பு வக்கீல்களும் வந்து இருந்தனர்.
தீர்ப்பை நீதிபதி சத்திய நாராயணன் வாசிக்க தொடங்கினார்.

தீர்ப்பின் முக்கிய அமசங்கள் வருமாறு:-

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும்
சென்னை ஐகோர்ட் 3 வது நீதிபதி அதிரடி தீர்ப்பு அளித்து உள்ளார்.

18 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர்
தனபால் பிறப்பித்த உத்தரவு செல்லும்.

சபாநாயகர் முடிவில் தவறு இல்லை;
தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை.
-
--------------------------
தினத்தநி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 25 Oct 2018 - 16:40

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் : சென்னை ஐகோர்ட் 3-வது நீதிபதி அதிரடி தீர்ப்பு - Page 2 201810251358471524_1_ambailuckbags23-3._L_styvpf

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் குற்றாலம் சொகுசு விடுதியில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார்கள். நேராக மதுரை செல்லும் அவர்கள் அங்கு டி.டி.வி. தினகரனுடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.

குற்றாலம் சொகுசு விடுதியில் இருந்து தகுதி நீக்க எம்எல்ஏக்கள் புறப்பட்டனர்

குற்றாலம் விடுதியில் இருந்து உமா மகேஸ்வரியின் கார் வெளியே செல்வதை படத்தில் காணலாம்.
தென்காசி:

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு கூறியது. முன்னதாக தீர்ப்பு குறித்த விபரம் வெளியாகும் முன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை நெல்லை மாவட்டம் பழைய குற்றாலத்தில் உள்ள இசக்கி ரிசார்ட் சொகுசு விடுதியில் தங்கியிருக்குமாறு டி.டி.வி. தினகரன் அறிவுறுத்தினார்.

அதன்பேரில், தங்க தமிழ்ச்செல்வன் (ஆண்டிப்பட்டி), மாரியப்பன் கென்னடி (மானாமதுரை), கதிர் காமு (பெரியகுளம்), சுப்பிரமணியன் (சாத் தூர்), பழனியப்பன் (பாப்பிரெட்டிப்பட்டி), பாலசுப்பிரமணி (ஆம்பூர்), முத்தையா (பரமக்குடி), செந்தில்பாலாஜி (அரவக்குறிச்சி) ஆகிய 8 பேரும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோரும் கடந்த 22-ந்தேதி பழைய குற்றாலம் வந்து, இசக்கி ரிசார்ட்டில் தங்கினர்.

நேற்று முன்தினம் அவர்கள் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் புஷ்கர விழாவையொட்டி புனித நீராடினர். பின்னர் அங்கு நடந்த யாகத்தில் கலந்து கொண்டு மாலையில் குற்றாலத்துக்கு வந்தனர். இரவில் குற்றாலம் ஐந்தருவி பகுதியில் உள்ள இசக்கி ரிசார்ட் சொகுசு விடுதிக்கு சென்று தங்கினார்கள்.

இதற்கிடையே, இடம் மாறிய சொகுசு விடுதிக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம்), ஏழுமலை (பூந்தமல்லி) ஆகியோர் வந்தனர்.

இந்த நிலையில் இன்று 4-வது நாளாக எம்.எல்.ஏ.க்கள் முகாமிட்டிருந்தனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான உமா மகேஸ்வரி இன்று காலை அங்கு வந்தார்.

இதனிடையே டி.டி.வி. தினகரனை ஆதரிக்கும் 18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கம் செல்லும் என கோர்ட்டு தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து அந்த பகுதி பரபரப்பானது. கட்சி நிர்வாகிகள் அங்கு வரத்தொடங்கினர். மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா அந்த விடுதிக்கு சென்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசினார்.

இதைத்தொடர்ந்து உமா மகேஸ்வரி அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். மேலும் அங்கிருந்த கட்சி நிர்வாகிகளும் ஒவ்வொருவராக வெளியேறினார்கள். இதைத் தொடர்ந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்கள். நேராக மதுரை செல்லும் அவர்கள் அங்கு டி.டி.வி. தினகரனுடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.

ஏற்கனவே மருது பாண்டியர் நினைவு நாளையொட்டி, சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக தங்க தமிழ்ச்செல்வன், ஜான் கென்னடி ஆகிய இருவரும் நேற்றே மதுரை புறப்பட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் : சென்னை ஐகோர்ட் 3-வது நீதிபதி அதிரடி தீர்ப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 25 Oct 2018 - 16:42

கோமாளிகளுக்கும் கொள்ளைக்காரர்களுக்கும் ஆட்சி செய்ய அதிகாரம் கொடுத்து நம் இனத்தை நாமே அழித்துக் கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது!

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் : சென்னை ஐகோர்ட் 3-வது நீதிபதி அதிரடி தீர்ப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 25 Oct 2018 - 17:09

இருண்ட எதிர்காலம்
குழப்பங்கள் மிகு எதிர்காலம்
பின்னடையும் மாநிலமாக தமிழகம்
நம் காலத்திலேயே அனுபவிப்போம் போலும்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu 25 Oct 2018 - 18:28

இது சட்டத்தின் படியான தீர்ப்பு ஆனால் தர்மத்தின் படியான தீர்ப்பு அல்ல . நம்பிக்கை வாக்கெடுப்பில் , எடப்பாடிக்கு எதிராக வாக்களித்த தர்ம யுத்தம் பன்னீரும் , அவர்பின் சென்ற MLA க்களும் பதவி சுகம் அனுபவிக்க , இந்த 18 MLA க்களும் பதவி இழந்தது துரதிஷ்டமே !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 25 Oct 2018 - 18:47

M.Jagadeesan wrote:இது சட்டத்தின் படியான தீர்ப்பு ஆனால் தர்மத்தின் படியான தீர்ப்பு அல்ல . நம்பிக்கை வாக்கெடுப்பில் , எடப்பாடிக்கு எதிராக வாக்களித்த தர்ம யுத்தம் பன்னீரும் , அவர்பின் சென்ற MLA க்களும் பதவி சுகம் அனுபவிக்க , இந்த 18 MLA க்களும் பதவி இழந்தது துரதிஷ்டமே !
மேற்கோள் செய்த பதிவு: 1283097

உண்மை!

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் : சென்னை ஐகோர்ட் 3-வது நீதிபதி அதிரடி தீர்ப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84595
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 26 Oct 2018 - 16:47

தகுதிநீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு
-

அக்டோபர் 28
-----------------------

மதுரை :
18 எம்எல்ஏ.,க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லும்
என சென்னை ஐகோர்ட் 3வது நீதிபதி சத்யநாராயணன்
அளித்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
செய்ய முடிவு செய்ய தினகரன் தரப்பு முடிவு செய்துள்ளது.

மதுரையில் தினகரன் தனக்கு ஆதரவாக உள்ள,
தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ.,க்களுடன் ஆலோசனை
நடத்தினார்.

நம்பிக்கை

ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய
தங்கதமிழ் செல்வன், சபாநாயகர் செய்தது தவறு என்பது
உலகிற்கு எடுத்துக் காட்ட தகுதிநீக்கத்தை எதிர்த்து
மேல்முறையீடு செய்ய உள்ளோம்.

அதற்கு இடையில் இடைத்தேர்தல் வந்தாலும், அதில்
போட்டியிட்டு தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம்.

100 சதவீதம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
மேல்முறையீடு செய்ய 18 பேரும் ஒரு மனதாக முடிவு
செய்துள்ளோம். வழக்கை விரைவாக விசாரணை நடத்தி
தீர்ப்பு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில்
வலியுறுத்வோம்.

தடையில்லை

அதிகாரத்தை வைத்து எங்களை அரசு தண்டிப்பதாக
கருதுகிறோம். நாங்கள் தேர்தலில் போட்டியிட எந்த தடையும்
இல்லை. சுப்ரீம் கோர்ட்டில் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு
வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

தேர்தலில் போட்டியிடும் போது, எங்களது வேட்புமனுவை
அரசு தரப்பு நிராகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.
திட்டமிட்டபடிஉண்ணாவிரத போராட்டம் நடக்கும். என்றார்.

கேவியட் மனு

இதனிடையே, தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில்,
சபாநாயகர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு
தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
-
------------------------------
தினமலர்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக