புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலட்டுத்தன்மை Poll_c10மலட்டுத்தன்மை Poll_m10மலட்டுத்தன்மை Poll_c10 
156 Posts - 79%
heezulia
மலட்டுத்தன்மை Poll_c10மலட்டுத்தன்மை Poll_m10மலட்டுத்தன்மை Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
மலட்டுத்தன்மை Poll_c10மலட்டுத்தன்மை Poll_m10மலட்டுத்தன்மை Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மலட்டுத்தன்மை Poll_c10மலட்டுத்தன்மை Poll_m10மலட்டுத்தன்மை Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
மலட்டுத்தன்மை Poll_c10மலட்டுத்தன்மை Poll_m10மலட்டுத்தன்மை Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
மலட்டுத்தன்மை Poll_c10மலட்டுத்தன்மை Poll_m10மலட்டுத்தன்மை Poll_c10 
3 Posts - 2%
Pampu
மலட்டுத்தன்மை Poll_c10மலட்டுத்தன்மை Poll_m10மலட்டுத்தன்மை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மலட்டுத்தன்மை Poll_c10மலட்டுத்தன்மை Poll_m10மலட்டுத்தன்மை Poll_c10 
1 Post - 1%
prajai
மலட்டுத்தன்மை Poll_c10மலட்டுத்தன்மை Poll_m10மலட்டுத்தன்மை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலட்டுத்தன்மை Poll_c10மலட்டுத்தன்மை Poll_m10மலட்டுத்தன்மை Poll_c10 
321 Posts - 78%
heezulia
மலட்டுத்தன்மை Poll_c10மலட்டுத்தன்மை Poll_m10மலட்டுத்தன்மை Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மலட்டுத்தன்மை Poll_c10மலட்டுத்தன்மை Poll_m10மலட்டுத்தன்மை Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
மலட்டுத்தன்மை Poll_c10மலட்டுத்தன்மை Poll_m10மலட்டுத்தன்மை Poll_c10 
8 Posts - 2%
prajai
மலட்டுத்தன்மை Poll_c10மலட்டுத்தன்மை Poll_m10மலட்டுத்தன்மை Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மலட்டுத்தன்மை Poll_c10மலட்டுத்தன்மை Poll_m10மலட்டுத்தன்மை Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
மலட்டுத்தன்மை Poll_c10மலட்டுத்தன்மை Poll_m10மலட்டுத்தன்மை Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மலட்டுத்தன்மை Poll_c10மலட்டுத்தன்மை Poll_m10மலட்டுத்தன்மை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மலட்டுத்தன்மை Poll_c10மலட்டுத்தன்மை Poll_m10மலட்டுத்தன்மை Poll_c10 
3 Posts - 1%
Barushree
மலட்டுத்தன்மை Poll_c10மலட்டுத்தன்மை Poll_m10மலட்டுத்தன்மை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலட்டுத்தன்மை


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Dec 21, 2009 6:24 am



கேள்வி : மலட்டுத்தன்மை என்றால் என்ன?


பதில் - மலட்டுத்தன்மை என்பது இனப்பெருக்க மண்டலத்தில் ஏற்படும் ஒரு நோய். இது உடலின் அடிப்படை செயலான இனப்பெருக்கத்தைக் கெடுக்கிறது. கருவுருதல் என்பது ஒரு சிக்கலான செயல். இது அநேக காரணிகளை பொருத்தது. அவையாவன

  • ஆணில் உண்டாகும் நலமான ஆண் விந்தணு மற்றும் பெண்ணில் உண்டாகும் பெலமுள்ள பெண் கருமுட்டை இவற்றைப் பொறுத்து அமைகிறது.
  • பெண் கருவகத்திலிருந்து கருப்பைக்கு, கருமுட்டையினை எடுத்துச்செல்லும் பெல்லோபியன் டியூப் எனப்படும் குழாய் அடைப்பின்றி இருந்தல்
  • ஆணின் விந்தணு கருமுட்டையுடன் இணைந்து கருசேர்க்கை ஏற்படுதல்
  • அவ்வாறு கருவுற்ற முட்டையானது கருப்பையில் பதிந்து கருவாக உருவாகுதல்
  • கருவின் போதுமான தரம்
  • முடிவாக கர்ப்ப காலம் முழுமை பெற்று குழந்தை பிறக்க, வளரும் கரு சுகாதாரமானதும் மற்றும் பெண்ணின் உடலில் உள்ள ஹார்மோன் சுரப்பிகள் கரு நன்கு வளர்ச்சி அடைவதற்கான சூழலை அமைத்துத் தருவது மிகவும் அவசியம்.

இவற்றில் ஏதேனும் ஒரு செயல் கெடும்போது குழந்தைபெற வாய்ப்பில்லாத மலட்டுத்தன்மை என்ற நிலையை ஏற்படுத்துகிறது.




கேள்வி 2. மலட்டுத்தன்மையை ஏற்படுத்துபவைகள் யாவை?


பதில் - ஆண்களில் மலட்டுத்தன்மை ஏற்படக்காரணங்களாவன
விந்தணுக்கள் உற்பத்தி இல்லாதிருப்பது அல்லது போதுமான விந்தணுக்கள் உற்பத்தியாகாமல் இருப்பது. சில வேளைகளில் விந்தணுக்கள் குறைபாடுடையவைகளாக (அதாவது இரண்டு தலைகள் அல்லது இரண்டு வால்கள் உடையனவாக) காணப்படுவது அல்லது விந்தணுக்கள் கரு முட்டையினை சென்றடைவதற்கு முன்னரே இறத்தல் போன்றவையாகும்.
பெண்களில் மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான காரணங்களாவன
வளர்ச்சி பெற்ற கருமுட்டை கருவகத்திலிருந்து வெளிப்படுவதில் ஏற்படும் கோளாறுகள். பெல்லோபியன் டியூபில் ஏற்படும் அடைப்பு மற்றும் திரும்பபத்திரும்ப எற்படும் கருச்சிதைவினால் கர்ப்பப்பையில் ஏற்படும் பைப்ராய்டுஸ் எனப்படும் பிரச்சினைகளும் மலட்டுத்தன்மைக்கு காரணங்களாகும்.




கேள்வி 3. வெளிக்கருவுருதல் (இன் விட்ரோ பெர்டிலைசேஷன்) என்றால் என்ன?


பதில் - வெளிக்கருவுருதல் என்பது கருவகத்தில் உள்ள வளர்ச்சி பெற்ற கருமுட்டையினை அறுவைசிகிச்சை முறைப்படி நீக்கம் செய்து அதனை உடலுக்கு வெளியில் பெட்ரிடிஸ் எனப்படும் கண்ணாடித் தட்டில் வைத்து ஆண் விந்தணுவுடன் கலப்பது ஆகும். அவ்வாறு கலக்கச் செய்த கருமுட்டையினை சுமார் 40 மணி நேரத்திற்கு, கருச்சேர்க்கை நடந்து கருவுற்ற முட்டையில் செல் பிரிவுகள் ஏற்படுகின்றதா என்பது கண்காணிக்கப்படும். பின்னர் அக்கருவுற்ற வளரும் முட்டையினை மீண்டும் பெண்ணின் கருப்பையில் பதியச்செய்து வளரச் செய்வதாகும். இம்முறையில் ஆண் விந்தணு பெல்லோபியன் டியூப் வழியாக வருவது தவிர்க்கப்படுகிறது.


www.indg.in

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக