புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாரமலர் - சினிமாசெய்திகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
-
அசர வைக்கும், எமிஜாக்சன்!
-
லண்டனில் இருந்து இறக்குமதியாகி, இந்திய படங்களில்
நடித்து வருபவர், எமிஜாக்சன். ஐ படத்தை அடுத்து,
ரஜினியை வைத்து ஷங்கர் இயக்கியுள்ள, 2.0 படத்திலும்
நாயகியாக நடித்துள்ளார்.
மேலும், முன்பை விட தமிழ் வசனங்களை தெள்ளத்தெளிவாக
மனப்பாடம் செய்து பேசுகிறார்.
பல ஆண்டுகளாக,
தமிழ் படங்களில் நடித்து வரும் பாலிவுட் நடிகைகளே,
சில தமிழ் வார்த்தைகளை உச்சரிக்க முடியாமல் கஷ்டப்படும்
நிலையில், ‘டயலாக்’ பேப்பரை கொடுத்த ஐந்தே நிமிடத்தில்,
எத்தனை கடினமான தமிழ் வார்த்தையாக இருந்தாலும்,
தமிழ் நடிகைகளைப் போல, சரளமாக பேசி, அசத்துகிறார்
எமி.
ஆகாச வல்லிடி அதிர இடித்தது!
–
—————————————-
— எலீசா
கமல்ஹாசனுக்கு கிடைத்த விருது!
-
சினிமாவில் நடித்து, மூன்றாம் பிறை, நாயகன் மற்றும்
இந்தியன் ஆகிய படங்களுக்காக, தேசிய விருது பெற்றவர்,
கமல்ஹாசன்.
அதோடு, பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளும் பெற்றுள்ளார்.
‘மக்கள் நீதி மையம்’ கட்சியின் கொள்கைகளை
பரப்புவதற்காகவும், நாட்டில் நடக்கும் தவறுகளை
வெளிச்சம் போடவும், ‘மையம் விசில்’ என்ற செயலியை
அறிமுகம் செய்திருந்தார்.
அதையடுத்து, வணிக நோக்கமில்லாமல், சமூக
நோக்கத்துடன் செயல்பட்டதற்காக, அவரது,
‘மையம் விசில்’
இந்தியாவின் சிறந்த செயலி என்று அங்கீகரிக்கப்பட்டு,
வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்
பட்டுள்ளன.
–
—————————————–
— சினிமா பொன்னையா

சர்கார் படத்தில், விஜய்யின் ரியல் கேரக்டர்!
-
துப்பாக்கி மற்றும் கத்தி படங்களைத் தொடர்ந்து,
நடிகர் விஜய்யும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசும், சர்கார்
படத்தில் இணைந்துள்ளனர். எப்போதுமே, தன் மனதில்
தோன்றியதை உடனே செய்து விடுவார், விஜய்.
இந்த படத்தின் கதை, ‘விஜய்யின் நிஜ கேரக்டரை
பிரதிபலித்திருக்கும் விதத்தில் அமைந்துள்ளதால்,
தன் மனதுக்கு தோன்றும் விஷயத்தை, எப்படி
வெளிப்படுத்துகிறார் என்பது தான், சர்கார் படத்தில்,
விஜய்யின் கேரக்டராக உருவாக்கப் பட்டிருக்கிறது…’
என்கிறார், முருகதாஸ்.
–
————————————-
— சினிமா பொன்னையா
-
த்ரிஷாவை மெச்சிய, சிம்ரன்!
-
பிரசாந்துக்கு ஜோடியாக சிம்ரன் நடித்த, ஜோடி படத்தில்,
தோழி வேடத்தில் நடித்தவர், த்ரிஷா. அதன்பின், மவுனம்
பேசியதே படத்தில் இருந்து இப்போது வரை,
கதாநாயகியாகவே நடித்து வருகிறார்.
தற்போது, ரஜினிக்கு ஜோடியாக, பேட்ட படத்தில் த்ரிஷா
நடிக்க, ஒரு சிறிய கேரக்டரில் சிம்ரன் நடிக்கிறார்.
இதுபற்றி சிம்ரன் கூறுகையில், ‘த்ரிஷா என்னுடன் நடித்த
போதே, ‘இந்த பொண்ணு… பெரிய நடிகையா வருவா’ன்னு
சொன்னேன். அது நடந்துடுச்சு…
அதோடு, எனக்கு அடுத்தபடியா, நடனத்துல ஒரு சிறந்த
நடிகைன்னா அது, த்ரிஷா தான்…’ என்று பெருமையாக
சொல்கிறார்.
ஆவது அஞ்சிலே தெரியும்; காய்ப்பது பிஞ்சிலே தெரியும்!
–
———————————–
— எலீசா
ஆண்ட்ரியா வெளியிட்ட, ‘லவ்’ வீடியோ ஆல்பம்!
-
-
நடிகை ஸ்ருதிஹாசனைப் போன்று, நடிகை ஆண்ட்ரியாவும்,
ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதி வருகிறார். தான் எழுதிய
ஒரு காதல் கவிதையை, ‘ஹானஸ்ட்லி’ என்று பெயரிட்டுள்ள
வீடியோ ஆல்பத்திற்கு, பாடல் எழுதி, இசையமைத்து பாடியுள்ள
ஆண்ட்ரியா, தானே நடித்தும் உள்ளார்.
இந்த பாடல், காதலில், ‘பிரேக் – அப்’ ஆன ஒரு பெண்ணின்
ஏக்கத்தை சொல்லும் வகையில் அமைந்துள்ளது.
அடி அதிசயமே, சீமைச் சரக்கே!
–
———————————————-

தொழிலபதிராகும் அமலாபால்!
-
ஊட்டச்சத்து சம்பந்தமான உணவு பொருட்களை
தயாரிக்கும் நிறுவனத்தை, தன் சொந்த ஊரான
கேரளாவில் துவங்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்,
அமலாபால்.
இந்த நிறுவனத்தில் தயாராகும் பொருட்களை,
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி
செய்யப்போவதாக சொல்லும் அமலாபால்,
இந்நிறுவனத்தில் வேலை செய்ய, 90 சதவீதம்,
பெண்களையே நியமிக்கிறாராம்.
அந்த வகையில், ‘பெண்களின் சுயமுன்னேற்றத்தை
கையில் எடுப்பதே என் நோக்கம்…’ என்கிறார்.
எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது!
–
————————————

‘நான் ஹீரோ இல்லை!’
௦
-
பெரும்பாலும் நடிகர்கள் முன் வரிசைக்கு வந்து விட்டால்,
அதன்பின் ஹீரோயிசம் இல்லாத கதைகளில் நடிக்க
மாட்டார்கள்.
ஆனால் விஜயசேதுபதியோ, வில்லன், கேரக்டர் ரோல்
என்று, மாறி மாறி நடிக்கிறார். இதுபற்றி அவர்
கூறுகையில், ‘ஒருபோதும் நான் ஹீரோவாக நினைத்துக்
கொண்டதில்லை.
கதையில், நாமும் ஒரு கேரக்டரில் நடிக்கிறோம் என்று
நினைத்தே, நடிக்கிறேன். அந்த வகையில்,
நான் ஹீரோ அல்ல, நடிகன் தான்…’ என்கிறார்.
–
——————————–
— சி.பொ.,

கண் பார்வை இல்லாதவராக, விக்ரம்! –
-
கமல் நடித்த, துாங்காவனம் படத்தை இயக்கியவர்,
ராஜேஷ் எம்.செல்வா. ஸ்லீப்லெஸ் நைட் என்ற கொரியன்
படத்தை, துாங்காவனம் படமாக, ‘ரீ-மேக்’ செய்த இவர்,
அடுத்து, விக்ரம் நடிப்பில், டோண்ட் பிரீத் என்ற ஹாலிவுட்
படத்தை, ‘ரீ-மேக்’ செய்யப் போகிறார். மேலும், இதற்கு முன்,
காசி மற்றும் தாண்டவம் படங்களில்,
கண் பார்வையில்லாதவராக நடித்தார், விக்ரம்.
இந்த படத்திலும், கண் பார்வையில்லாதவராக நடிக்க
இருக்கிறார்.

சினி துளிகள்!
-
-
* நடிகைகளுக்கு, தோளில் பளபளப்பும், மினுமினுப்பும்
இருக்கிற வரை தான் மவுசு என்பதால், அழகை பேணி
பாதுகாப்பதில், கூடுதல் கவனம் செலுத்துகிறார்,
கீர்த்தி சுரேஷ்.
அதற்காக, ஆயுர்வேத அழகு சாதனங்களை பயன்
படுத்துவதோடு, இவரது, ‘பியூட்டிசியன்’
பட்டியலிட்டுள்ள உணவுகளை மட்டுமே எடுத்துக்
கொள்கிறார்.
–
————————————–
சசிகுமாரின், கொம்பு வச்ச சிங்கமடா படத்தில்,
மலையாள நடிகை மடோனா செபஸ்டியன் நாயகியாக
நடிக்கிறார்.
–
————————————
வாரமலர்

- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2