புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவிரி உபரி நீரை சேமிக்க ஆறுகள் இணைப்பு திட்டம்; மணல் சிற்பத்தை வடிவமைத்து அசத்திய ஆசிரியர்! Poll_c10காவிரி உபரி நீரை சேமிக்க ஆறுகள் இணைப்பு திட்டம்; மணல் சிற்பத்தை வடிவமைத்து அசத்திய ஆசிரியர்! Poll_m10காவிரி உபரி நீரை சேமிக்க ஆறுகள் இணைப்பு திட்டம்; மணல் சிற்பத்தை வடிவமைத்து அசத்திய ஆசிரியர்! Poll_c10 
62 Posts - 39%
heezulia

58 Posts - 36%
mohamed nizamudeen

10 Posts - 6%
prajai

6 Posts - 4%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

Raji@123

4 Posts - 2%
Guna.D

3 Posts - 2%
mruthun

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்

194 Posts - 42%

177 Posts - 38%

25 Posts - 5%
Dr.S.Soundarapandian
காவிரி உபரி நீரை சேமிக்க ஆறுகள் இணைப்பு திட்டம்; மணல் சிற்பத்தை வடிவமைத்து அசத்திய ஆசிரியர்! Poll_c10காவிரி உபரி நீரை சேமிக்க ஆறுகள் இணைப்பு திட்டம்; மணல் சிற்பத்தை வடிவமைத்து அசத்திய ஆசிரியர்! Poll_m10காவிரி உபரி நீரை சேமிக்க ஆறுகள் இணைப்பு திட்டம்; மணல் சிற்பத்தை வடிவமைத்து அசத்திய ஆசிரியர்! Poll_c10 
21 Posts - 5%

12 Posts - 3%

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவிரி உபரி நீரை சேமிக்க ஆறுகள் இணைப்பு திட்டம்; மணல் சிற்பத்தை வடிவமைத்து அசத்திய ஆசிரியர்!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 21, 2018 5:23 pm

வறட்சியால் வாடும் தென் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பை வலியுறுத்தும் விதமாக ராமேஸ்வரம் கடற்கரையில் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டிருந்தது சுற்றுலாப் பயணிகளை கவர்ந்தது.

வீணாகும் காவிரி நீரை சேமிக்க வலியுறுத்தி மணல் சிற்பம்

பரமக்குடி கல்வி மாவட்டம் கலையூர் ஆரம்ப பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருபவர் சரவணன். ஆசிரியர் பணிக்கு இடையே அவ்வப்போது முக்கிய பிரச்னைகள் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் விதமாக ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று மணல் சிற்பம் உருவாக்கி காட்சி படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் வாக்களிப்பதன் அவசியம், வாக்குகளை விற்கக் கூடாது, இலங்கை அரசால் சிறைபிடித்து வைக்கப்பட்ட படகுகளை மீட்கக் கோருதல், காவிரி நீர் பங்கீடு, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான மணல் சிற்பங்களை உருவாக்கி பொது மக்கள் இடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்தி உள்ளார். இந்த வரிசையில் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் தென் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் காவிரி-வைகை-குண்டாறு ஆகியவற்றை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தியும், இத் திட்டம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் மணல் சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார் ஆசிரியர் சரவணன்
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 21, 2018 5:26 pm

காவிரி உபரி நீரை சேமிக்க ஆறுகள் இணைப்பு திட்டம்; மணல் சிற்பத்தை வடிவமைத்து அசத்திய ஆசிரியர்! K3pDuYmiSiGoQKfkXOHK+Screenshot_20181021-172508

ராமேஸ்வரம் வந்துள்ள பக்தர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் அமைந்துள்ள இந்த மணல் சிற்பம் குறித்து விளக்கிய ஆசிரியர் சரவணன், ''தென்மேற்கு பருவமழை காலங்களில் பெய்யும் அதிகளவிலான மழைநீர் முறையான திட்டமிடப்படாததால் கடலில் சென்று கலக்கும் நிலை உள்ளது. அதே வேளையில் இந்த காலங்களில் தென் மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் வறட்சியால் காய்ந்து கிடக்கின்றன. இந்த நிலையினை போக்கும் வகையில் கடலில் கலக்கும் காவிரியின் உபரி நீரினை, காவிரி-வைகை-குண்டாறு இணைப்பின் மூலம் தென் மாவட்டங்களுக்குத் திருப்பி விட முடியும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 21, 2018 5:32 pm

இதனால் இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மட்டுமல்லாது புதுக்கோட்டை, கரூர் போன்ற மாவட்டங்களும் வறட்சியின் பிடியில் இருந்து மீள முடியும். ஆனால் அத்திக்கடவு-அவினாசி இணைப்பு திட்டத்திற்கு கிடைக்கும் முக்கியத்துவம் இத்திட்டத்திற்கு கொடுக்கப்படவில்லை. எனவே தான் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் நீண்ட காலமாக கிடப்பில் கிடக்கிறது. எனவே இத்திட்டத்தை வலியுறுத்தும் வகையில் பொதுமக்கள் விழிப்பு உணர்வு பெற இந்த மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளேன்'' என்றார். கடலில் கலக்கும் தண்ணீரை உரிய வகையில் பயன்படுத்த வலியுறுத்தி கடற்கரையிலேயே உருவாக்கப்பட்டுள்ள இந்த மணல் சிற்பத்தை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள் ஆசிரியர் சரவணனை பாராட்டிச் சென்றனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 21, 2018 5:35 pm

காவிரி உபரி நீரை சேமிக்க ஆறுகள் இணைப்பு திட்டம்; மணல் சிற்பத்தை வடிவமைத்து அசத்திய ஆசிரியர்! 103459460
-
காவிரி உபரி நீரை சேமிக்க ஆறுகள் இணைப்பு திட்டம்; மணல் சிற்பத்தை வடிவமைத்து அசத்திய ஆசிரியர்! _1_11257

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 21, 2018 5:43 pm

ayyasamy ram wrote:காவிரி உபரி நீரை சேமிக்க ஆறுகள் இணைப்பு திட்டம்; மணல் சிற்பத்தை வடிவமைத்து அசத்திய ஆசிரியர்! 103459460
-
காவிரி உபரி நீரை சேமிக்க ஆறுகள் இணைப்பு திட்டம்; மணல் சிற்பத்தை வடிவமைத்து அசத்திய ஆசிரியர்! _1_11257
மேற்கோள் செய்த பதிவு: 1282335
நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக