புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_m10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_m10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_m10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10 
3 Posts - 6%
heezulia
மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_m10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_m10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_m10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_m10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_m10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_m10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_m10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_m10மனிதனை கொல்வது நோயா? பயமா? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனை கொல்வது நோயா? பயமா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 18, 2018 3:51 pm

என்னத்த சொல்றது….

#மனிதனை #கொல்வது #நோயா? #பயமா?

1. பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்?

2.அடுப்பு புகையை பல மடங்கு சுவாசித்த கிழவிகளைவிட சிகரட் புகைத்தவன் பலருக்கு புற்றுநோய் வருவது ஏன்?

3.கள்ள சாராயம் குடித்த கிழவனைவிட கலர் சாராயம் குடிக்கும் குமாரர்கள் பலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏன்?

4.தேள் கொட்டினால் வெறும் வெங்காயத்தை தேய்த்துவிட்டு வேலையை தொடர்பவன் எங்கே? எரும்பு கடிக்கு மருத்துவமனைக்கு விரைபவன் எங்கே?

5.நெல் அறுவடை செய்யும்போது விரலை அரிவால் வெட்டிவிட்டால் கையில் களிமண்ணை அப்பிக்கொண்டு வேலை பார்ப்பவன் எங்கே? பிளேடு கிழிக்கு ஆன்டிபயோடிக் இட்டு கட்டு போடுபவன் எங்கே?

6.அழுக்கு மணலில் விழுந்து பிரண்டு விளையாடிய குழந்தையைவிட மணலையே தொட்டிராத குழந்தைக்கு நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு ஏன்?

7.உண்ட கையோடு ஓடிவந்து பிரசவம் பார்த்து ஆரோக்கிய
குழந்தையை அள்ளி கொடுத்த கிழவிகளின் கையைவிட
ஆயிரம் முன்னெச்சரிக்கையோடு அறுவை சிகிச்சை
செய்த குழந்தை ஐசியூவில் இருப்பது ஏன்?

ஏன்? ஏன்? ஏன்?

காரணம் மிக சிறிது. இயற்கைக்கும் நமக்குமான தொடர்பு இல்லாமல் போனது ஒன்று.

நோயைப் பற்றிய அதிக அறிவோடு இருப்பது மற்றொன்று.

எங்கள் கிழவிகளுக்கு தெரிந்தது எல்லாம் தலைவலி, நெஞ்சுவலி, வயிறுவலி கைகால் வலி அவ்வளவுதான்.

ஆனால் இன்னும் சில வருடங்களில் உடம்பில் உள்ள 6000 கோடி செல்களுக்கும் தனித்தனியே மருத்துவம் பார்க்கப்படும். அதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மனிதனின் ஆயுள் அதிகபட்சம் முப்பதாக குறைந்துவிடும்.

எந்த நோயும் மனிதனை கொல்வதில்லை. அதைப்பற்றிய பயம்தான் அவனை கொல்கிறது. இயற்கை தனது கோட்பாடுகளில் இருந்து ஒருபோதும் மீறுவதில்லை.

உடலை அதன் போக்கில் விட்டுவிட்டு உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். அது எதற்காக வடிவமைப்பட்டதோ அதை மிகச் சிறப்பாக செய்யும்.

என்னை பொருத்தவரை எவர் ஒருவர் இயற்கையோடு ஒத்து அதாவது மனமும், உடலும் இணைந்து செயல்படுகிறதோ அவர்களுக்கு நோய்களும் வருவதில்லை, அப்படியே வந்தாலும் ஓரிரு நாட்களில் குணமாகிவிடுகிறது.

நல்ல மழையில் நனையுங்கள் பயந்து ஓடி ஒளியாதீர்கள்.
வெயிலை கண்டு அச்சப்படாதீர்கள்

காற்றை கண்டு பயப்படாதீர்கள்
குளிரில் ஸ்வெட்டர் போட்டு பதுங்காதீர்கள்

சுடுதண்ணீரில் ஒருபோதும் குளிக்காதீர்கள்
சின்ன சின்ன பிரச்னைகளுக்கெல்லாம் மருத்துவரிடம்
செல்லாதீர்கள்

இப்படி வாழ்ந்து பாருங்கள் வாழ்வே இனிமையாகும்

வாட்ஸ் அப் பகிர்வு

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Oct 18, 2018 4:43 pm

உண்மை தான் இதில் உள்ள அனைத்தும் ஆனால் என்ன அதற்க்கு நமது சுற்றுப்புற சுழலும் ஒத்துழைக்க வேண்டும் அல்லவா ...

பாரி போல் காட்டிலும் மலைகளிலும் இருந்திருந்தால் இங்கு குறிப்பிட்டு உள்ளது போல் இயற்கையோடு இணைந்து அறிந்து ஒன்றி வாழ்ந்திருக்கலாம் ... வாழ்வதே செயற்கை என்பது தான் வருத்தமான உண்மை..

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Thu Oct 18, 2018 10:11 pm

நாங்களும் பதில் போடுவோமில்லே...

மனிதனை கொல்வது நோயா? பயமா? 3838410834 மனிதனை கொல்வது நோயா? பயமா? 3838410834 மனிதனை கொல்வது நோயா? பயமா? 3838410834

#என்னத்த சொல்றது....

#மனிதனை #கொல்வது #நோயா? #பயமா?

1. பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்?

வாட்ஸ்அப்புல வருவதை எல்லாம் படிச்சி குழம்பி

2.அடுப்பு புகையை பல மடங்கு சுவாசித்த கிழவிகளைவிட சிகரட் புகைத்தவன் பலருக்கு புற்றுநோய் வருவது ஏன்?

அடுப்பு புகைக் கிழவிக்கு அனுதாபங்கள் காட்டும் சமுதாயம்... புகை விடுபவனை மனம் நொந்து சபிப்பதால்

3.கள்ள சாராயம் குடித்த கிழவனைவிட கலர் சாராயம் குடிக்கும் குமாரர்கள் பலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏன்?

முன்னது குவாலிடி கன்ட்ரோல்ல கில்லி பின்னது பில்லி

4.தேள் கொட்டினால் வெறும் வெங்காயத்தை தேய்த்துவிட்டு வேலையை தொடர்பவன் எங்கே? எறும்பு கடிக்கு மருத்துவமனைக்கு விரைபவன் எங்கே?

முன்னது கெமிக்கல் போடாத வெங்காயம் நல்லா வேலை செய்யும்.
எறும்பு கடிக்கு போறான்னா அவன்கிட்ட மெடிக்கல் கார்டு இருக்கிறது என்று அர்த்தம்

5.நெல் அறுவடை செய்யும்போது விரலை அரிவாளால் வெட்டிவிட்டால் கூட கையில் களிமண்ணை அப்பிக்கொண்டு  வேலை பார்ப்பவன் எங்கே? பிளேடு கிழிக்கு ஆன்டிபயோடிக் இட்டு கட்டு போடுபவன் எங்கே?

விரலப்பார்த்தா வேலை முடியுமா

6.அழுக்கு மணலில் விழுந்து பிரண்டு விளையாடிய குழந்தையைவிட மணலையே தொட்டிராத குழந்தைக்கு நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு ஏன்?

முன்னது கிருஷ்ணன் உண்ட மாதிரி மண்ணையும் உண்ணும்

7.உண்ட கையோடு ஓடிவந்து பிரசவம் பார்த்து ஆரோக்கிய குழந்தையை அள்ளி கொடுத்த கிழவிகளின் கையைவிட ஆயிரம் முன்னெச்சரிக்கையோடு அறுவை சிகிச்சை செய்த குழந்தை ஐசியூவில் இருப்பது ஏன்?

கிழவி மனம் பொன்மனம் அடுத்தவர் நலம் விழையும் நல்மனம். மாடர்ன் மருத்துவமனை...யில் எல்லாத்துக்கும் காசு பிடுங்கி கயவர்கள் இருப்பதால் இராசி கெட்ட பயலுங்க

ஏன்? ஏன்? ஏன்?

காரணம் மிக சிறிது.

இயற்கைக்கும் நமக்குமான தொடர்பு இல்லாமல் போனது ஒன்று.

செயற்கையை நம்புவது

நோயைப் பற்றிய அதிக அறிவோடு இருப்பது மற்றொன்று.

எல்லா மருத்துவத்தையும் முயற்சி செய்வது

எங்கள் கிழவிகளுக்கு தெரிந்தது எல்லாம் தலைவலி, நெஞ்சுவலி, வயிறுவலி கைகால் வலி அவ்வளவுதான்.

ஆனால் இன்னும் சில வருடங்களில் உடம்பில் உள்ள 6000 கோடி செல்களுக்கும் தனித்தனியே மருத்துவம் பார்க்கப்படும். அதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மனிதனின் ஆயுள் அதிகபட்சம் முப்பதாக குறைந்துவிடும்.

அவ்வளவும் காசு...   அள்ள அள்ள காசு... அநியாயம் செய்து குவிக்கும் காசு

எந்த நோயும் மனிதனை கொல்வதில்லை. அதைப்பற்றிய பயம்தான் அவனை கொல்கிறது.

நிஜமான உண்மை... அரைவேக்காடு அக்குபஞ்சர் மேதாவிகள் ஒரு கையில் மூன்று ஆர்கன்களின் பல்ஸ் பார்க்கிறான்கள்

இயற்கை தனது கோட்பாடுகளில் இருந்து ஒருபோதும் மீறுவதில்லை.

அது நமக்கு புரிபட மாட்டேங்குதே

உடலை அதன் போக்கில் விட்டுவிட்டு உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். அது எதற்காக வடிவமைப்பட்டதோ அதை மிகச் சிறப்பாக செய்யும்.

வீட்டில் மனைவி மற்றவர்கள் ஒத்துக்கணுமே

என்னை பொருத்தவரை எவர் ஒருவர் இயற்கையோடு ஒத்து அதாவது மனமும், உடலும் இணைந்து செயல்படுகிறதோ அவர்களுக்கு நோய்களும் வருவதில்லை, அப்படியே வந்தாலும் ஓரிரு நாட்களில் குணமாகிவிடுகிறது

நல்ல டீல் ... நடைமுறைக்கு ஏற்புடையதா

நல்ல மழையில் நனையுங்கள் பயந்து ஓடி ஒளியாதீர்கள்.

ஆனாலும் முதல் மழையில் நனஞ்சிடாதீங்க

வெயிலை கண்டு அச்சப்படாதீர்கள்

போதுமான நீர் குடியுங்கள்

காற்றை கண்டு பயப்படாதீர்கள்

தூசு நுரையீரலை பாதிக்காம பார்த்துக்குங்க

குளிரில் ஸ்வெட்டர் போட்டு பதுங்காதீர்கள்

அதுக்காக ஊதல்காத்து வீசும் போது ... நெஞ்ச நிமித்திக் காட்டாதீங்க...

சுடுதண்ணீரில் ஒருபோதும் குளிக்காதீர்கள்

உடம்பு வலி இருந்தால் மட்டும் சுடு நீரில் குளியுங்கள்

சின்ன சின்ன பிரச்னைகளுக்கெல்லாம் மருத்துவரிடம் செல்லாதீர்கள்

அதுக்காக அவரை ஒரேயடியாக கழட்டி விட்றாதீங்க... கிளினிக்கை வேற ஏரியாவுக்கு மாற்றி விடுவார்

இப்படி வாழ்ந்து பாருங்கள் வாழ்வே இனிமையாகும்...

யானும் அவ்வண்ணமே கூறும் தங்கள் அன்பு நண்பன்

கே.எல்.என்

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Oct 19, 2018 10:57 am

ரா.ரமேஷ்குமார் wrote:உண்மை தான் இதில் உள்ள அனைத்தும் ஆனால் என்ன அதற்க்கு நமது சுற்றுப்புற சுழலும் ஒத்துழைக்க வேண்டும் அல்லவா ...

பாரி போல் காட்டிலும் மலைகளிலும் இருந்திருந்தால் இங்கு குறிப்பிட்டு உள்ளது போல் இயற்கையோடு இணைந்து அறிந்து ஒன்றி வாழ்ந்திருக்கலாம் ... வாழ்வதே செயற்கை என்பது தான் வருத்தமான உண்மை..
மேற்கோள் செய்த பதிவு: 1282125
நிறைய மாறி விட்டது இயற்கை சூழலில் வாழ்ந்த நாம் தற்போது இயந்திர வாழ்க்கைக்கு பழக்க படுத்தி கொண்டோம்.
நோயின் முதல் காரணமே இது தான்.
நாம் நம்மை மாற்றி கொள்ள வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 19, 2018 12:04 pm

இயற்கையோடு இணைந்து வாழ்தலே இன்பம், இயற்கை எதிர்த்து அழித்து வாழ்ந்தால் துன்பம்!

மனிதனை கொல்வது நோயா? பயமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Oct 19, 2018 1:49 pm

எல்லாவற்றிற்கும் காரணம் ரசாயன உரம் போட்ட உணவு பொருள் உற்பத்தி. மரபணு விதை காய்கரிகள் .உடலுழைப்பு இல்லா எந்திர சாதனங்கள் பயன்பாடு ஆணுக்கு நிகராக பெண் என்ற மனப்போக்கு ...
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக