புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா?  Poll_c10 ஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா?  Poll_m10 ஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா?  Poll_c10 
30 Posts - 88%
heezulia
 ஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா?  Poll_c10 ஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா?  Poll_m10 ஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா?  Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
 ஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா?  Poll_c10 ஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா?  Poll_m10 ஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா?  Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 20, 2018 9:57 pm


தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர்
ஓ.பாலமுருகனின் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ்
பயன்படுத்தியதற்காக விமானப் படைக்கு கட்டணமாக
ஓபிஎஸ் ரூ.14.91 லட்சம் செலுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி
உள்ளது.

கடந்த ஜூலை மாதம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின்
சகோதரர் ஓ.பாலமுருகன் உடல்நலக் குறைவு காரணமாக
மதுரையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், அவசர மருத்துவ
சிகிச்சைக்காக, கடந்த ஜூலை 1-ஆம் தேதி மதுரையில் இருந்து
விமானப்படை ராணுவ விமானம் "ஏஎன்-32" மூலம் சென்னைக்கு
கொண்டு வரப்பட்டார்.

அதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உதவி
செய்ததாகவும் கூறப்பட்டது. அது குறித்து பல சர்ச்சைகள்
எழுந்தது.

அதற்கு அடுத்த 2 நாட்களுக்கு முன்னதாக தில்லி சென்ற
ஓபிஎஸ், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை
நேரில் சந்தித்து நன்றி சொல்வதற்காக நேரம் கேட்டதாகவும்,
சந்திக்க முடியாமல் திரும்புவதாக ஓபிஎஸ் செய்தியாளர்கள்
சந்திப்பில் தெரிவித்தார்.

இதையடுத்து ஏர் ஆம்புலன்ஸ் கட்டணத் தொகைக்கான ரசீது,
விமானப் படை தலைமையகத்தில், ஜூலை 26-ஆம் தேதி பதிவு
செய்யப்பட்டுள்ளது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் மருத்துவ
சிகிச்சைக்காக ராணுவ ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் பயன்
படுத்தப்பட்டது குறித்து பல சர்ச்சைகள் எழுந்த நிலையில்,
விமானப் படை தலைமையகத்தில் இருந்து ரசீது அனுப்பப்பட்ட
பிறகு, கடந்த ஆகஸ்ட மாதம் 14-ஆம் தேதி கட்டணத்
தொகையான ரூ.14 லட்சத்து 91 ஆயிரத்தை தமிழக அரசின்
மூலம் துணை முதல்வர் பன்னீர்செல்வம் செலுத்தி உள்ளதாக
தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசு கேட்டு, பாதுகாப்புத் துறை அமைச்சகம் அனுமதி
அளித்து, விமானப்படை விமானம் அனுப்பப்பட்டதால்,
மாநில அரசின் மூலம் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
--------------------------------------
தினமணி

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Oct 21, 2018 9:59 pm

அவர்களுக்கு மக்கள் அளித்துள்ள அனுமதிங்க தவறேதும் நடைபெறல>>>>>>>

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 22, 2018 10:59 am

பணம் பதவி இருந்தால் எதையும் செய்ய முடியும் போல் தோன்றுகிறது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக