புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்
Page 1 of 1 •
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான ஆணோ,பெண்ணோ தனது கருத்துக்களை தெரிவித்து மன ஆறுதல் அடைவதற்கும்,துன்புறுத்தல் செய்தவர்களை அடையாளம் காணவும் #me too என்கிற பதிவுகள் பிரபலமாகி வருகின்றது!
தமிழகத்தில் பல நூறு ஆண்கள் அல்லது சில ஆயிரம் பெண்கள் வளமான வாழ்க்கை முயற்சி பயணத்தின் ஊடாக தங்களுக்கு வற்புறுத்தல் காரணமாக ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை மீ டூ மூலமாக வெளிக் கொண்டு வருவார்களே ஆனால் திராவிடம் திணறும்,பிரிவினைவாத கட்சிகள் தெறித்து ஓடும் என்பது சத்தியமான உண்மை!!
பாடகி திருமதி.சின்மயி ஸ்ரீபாதா, சந்தியா மேனன் தங்களது பதிவு பரிமாற்றங்கள் மூலம் உண்மைகளை புலம்ப அது அனைவருக்கும் உரிய கேள்வியாகி உள்ளது! இதே போல பெண் கவிஞர் தாமரை தனது கணவர் தியாகு செய்த லீலைகளுக்கு சுப.வீரபாண்டியன் சாட்சி என்று கூறி உள்ளார்! சுப.வீரபாண்டியனும்,தியாகுவும் தமிழ்,தமிழர் என்ற பெயரில் லெட்டர் பேடு பிரிவினை தூண்டும் கட்சி நடத்தியவர்கள்!
தமிழகத்தில் மீ டு பக்கம் பாத்திமாக்கள் நாட்டம் கொண்டால் சுடலைகள் தப்ப முடியாது! விஜயலட்சுமிகள் வீறு கொண்டால் சீமான்கள் தப்ப முடியாது!! இவை எல்லாவற்றிற்கும் மேலாக புகார் கொடுத்தால் தமிழக காவல்துறை வழக்கு பதியாமல் இருக்க முடியாது. நீதிமான்கள் நெற்றிக்கண்களை தமிழகத்தில் பதிய வைத்து இருக்கிறார்கள்! அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று கடந்து போகும் தமிழக அரசியலுக்கு கடிவாளம் போட்டாகி விட்டது. அதை செய்தால் தவறு இல்லை இதை செய்தால் தவறு இல்லை என்று கடந்து விட இனி காலம் இல்லை. தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகளில் அசிங்கமும், அக்கிரமும்தான் முகவரியாக உள்ளது! நான் இன்னார் என்ற முகவரியோடு தேசிய சிந்தனையில் களங்கம் இல்லாமல் வழி நடத்தும் தேசிய கட்சியில் இருக்கிறேன் என்ற பூரிப்போடு நல் பயணம் தொடர்கிறது!
Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்!
A.M.K.மணிவண்ணன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1281676ராஜா wrote: நல்ல பதிவு , தமிழக பெண்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துக்கள்
நிறைய பேருடைய நல்ல இமேஜ் நாறாப்போவது உண்மை.
மேற்கோள் செய்த பதிவு: 1281678பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1281676ராஜா wrote: நல்ல பதிவு , தமிழக பெண்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துக்கள்
நிறைய பேருடைய நல்ல இமேஜ் நாறாப்போவது உண்மை.
இந்த பயம் ஆண்களுக்கு எப்பொழுதும் இருக்க வேண்டும்...
வாழ்க #MeToo
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹலோ லேடீஸ், கத்தாரில் இருப்பவருக்கு பயம் கொள்ள வேண்டாம், உண்மையை தைரியமாக எடுத்துக் கூற முன்வாருங்கள்! தல குணவானாக ஒத்துக் கொள்வார்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|