புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெரிய புராணம் காட்டும் சாலை விதிமுறைகள் (இன்றைக்கும் பொருந்தும் )
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
பன்னிரண்டாம் திருமுறை
****************************
பாடல் எண் : 116
வளவநின் புதல்வன் ஆங்கோர்
மணிநெடுந் தேர்மே லேறி
அளவில்தேர்த் தானை சூழ
அரசுலாந் தெருவிற் போங்கால்
இளையஆன் கன்று தேர்க்கால்
இடைப்புகுந் திறந்த தாகத்
தளர்வுறும் இத்தாய் வந்து
விளைத்ததித் தன்மை என்றான் .
விளக்கம் :-
அமைச்சர் கூறிய இவ்விடை அஃகி அகன்ற அறிவு நலம் உடையது. வளவன் என்பது சோழரைக் குறிக்கும் பெயர்களில் ஒன்றாகும். அது ஈண்டு மனுவேந்தனே! என விளிக்க நின்றது எனினும், அச்சொல் அறம் தளர்ந்ததோ என அஞ்சும் மனு வேந் தனுக்கு விடையாக அமையாதவாறு ஆகிவிடும். ஆதலின் `நின்னாடு நிலவளத்தானன்றி அற வளத்தானும் குறைவுடையதன்று` என்பாராய் `வளவ` என்றார்.
அறம் துஞ்சும் செங்கோலுடைய நின்மகன் ஆதலின் அவனும் அவ்வறத்தினின்றும் மாறுபடான் என்பார் `நின்புதல்வ` என்றார். அவன் இவர்ந்து சென்ற அத்தேர்தானும் மணி கட்டப் பெற்றதும், மிக உயரமானதுமாகும். ஆதலின் அம்மணியோசை கேட்டு அக்கன்று விலகி இருக்கலாம், அல்லது அத்தேரின் பெருவடிவு நோக்கியேனும் விலகியிருக்கலாம் என்பார், `மணிநெடுந் தேரில் ஏறி` என்றார். ஓடிவந்து புகும் இளங்கன்றின் வருகை, அவ்வரசிளங் குமரற்கன்றி அவனுடன் வரும் அத் தானைத்தலைவர் உள்ளிட்ட பிறர்க்கும் தெரிந்திலது: எனவே `அதனைப் பாராதது அவன் குற்றமட்டுமன்று` என்பார், `அளவில் தேர்த்தானை சூழ` என்றார். அத்தேர் சென்ற வழி அரசர்க்குரிய பெருவீதியே அன்றி ஏனையோ ரும் இயங்குதற்குரிய பொது வீதிஅன்று என்பார் `அரசுலாம் தெருவில்` என்றார். அத்தேர் சென்றதும் மிகுவேகத்ததும் இல்லை; மென்மையாகவே சென்றது என்பார், ஓடியது என்னாது `போங்கால்` என்றார்.
இவ்வாறு பிறபிற சூழல்களில் தவறு இல்லை எனவே அக்கன்றுதான் தவறு செய்துவிட்டதோ எனின், அதுவும் அன்று; சென்ற கன்று இளங்கன்று ஆதலின் அது பயமறியாது என்பார் `இளங் கன்று` என்றார். அக்கன்று புகுந்ததும் தேரின் முன் உருளையிலாயின் அரசிளங்குமரனும் அறிந்திருப்பன், பிறரும் அறிந்திருப்பர், அவ்வாறின்றி நடுவே புகுந்தது என்பார் `இடைபுகுந்து` என்றார். இறந்தது என்னாது இறந்ததாக என்றார், அச்செய்திதானும் மேலும் உறுதி செய்தற்குரியதாதல் பற்றி. தளர்வுறும் இத்தாய் வந்து மணி அடித்தது என்னாது, `விளைத்தது` என்றார், அவ்வாறு மணியடித்தது என்பதை வாயால் கூறவும் அஞ்சி. இவ்வாறு சொல்லுக்குச் சொல் அழகு தோன்றி நிற்கும் இப்பாடல் மிகச் சிறந்ததொரு பாடலாகும்.
பாடல் மற்றும் விளக்கம்@ தேவாரம் .

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
உண்மை உண்மை அண்ணா ...எல்லா பித்தலாட்ட வேலையும் தெரிஞ்சி வச்சிருக்கு இந்த கட்டு மரம் ..
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கட்டுமரத்துக்கு தவறான பொருள் கொள்ளப் படுகிறது
பொன்னையும் பொருளையும் தன் குடும்பத்துக்காக
மட்டுமே வாரிச் சுருட்டி கட்டும் மரமே நம் கட்டுமரம்.
பொன்னையும் பொருளையும் தன் குடும்பத்துக்காக
மட்டுமே வாரிச் சுருட்டி கட்டும் மரமே நம் கட்டுமரம்.
[You must be registered and logged in to see this link.] அருமையான் விளக்கம் அண்ணாயினியவன் wrote:கட்டுமரத்துக்கு தவறான பொருள் கொள்ளப் படுகிறது
பொன்னையும் பொருளையும் தன் குடும்பத்துக்காக
மட்டுமே வாரிச் சுருட்டி கட்டும் மரமே நம் கட்டுமரம்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பன்னிரண்டாம் திருமுறை தேவாரம் அல்ல ; இப்பாடல் சேக்கிழார் பாடிய பெரிய புராணத்தில் வருகிறது .பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறை ஆகும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:பன்னிரண்டாம் திருமுறை தேவாரம் அல்ல ; இப்பாடல் சேக்கிழார் பாடிய பெரிய புராணத்தில் வருகிறது .பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறை ஆகும் .
நன்றி ஐயா , தக்க சமயத்தில் விளக்கம் தந்தீர்கள்..நான் தான் தவறாக தேவாரம் என்று பதிவு செய்துவிட்டேன்..நிர்வாக குழுவில் கூறி மாற்றி விடுகிறேன்.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:பன்னிரண்டாம் திருமுறை தேவாரம் அல்ல ; இப்பாடல் சேக்கிழார் பாடிய பெரிய புராணத்தில் வருகிறது .பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறை ஆகும் .
நன்றி Jagadeesan ,விளக்கத்திற்கு !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:பன்னிரண்டாம் திருமுறை தேவாரம் அல்ல ; இப்பாடல் சேக்கிழார் பாடிய பெரிய புராணத்தில் வருகிறது .பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறை ஆகும் .
நன்றி Jagadeesan ,விளக்கத்திற்கு !
ரமணியன்
மிக்க நன்றி ஐயா தலைப்பை மாற்றி விட்டீர்கள்...
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]கார்த்திக் செயராம் wrote:[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:பன்னிரண்டாம் திருமுறை தேவாரம் அல்ல ; இப்பாடல் சேக்கிழார் பாடிய பெரிய புராணத்தில் வருகிறது .பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறை ஆகும் .
நன்றி Jagadeesan ,விளக்கத்திற்கு !
ரமணியன்
மிக்க நன்றி ஐயா தலைப்பை மாற்றி விட்டீர்கள்...
நான் மாற்றவில்லையே .
அந்நன்றிக்கு உரியவர் வேறொருவர் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3